Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
பொதுவறிவுப் போட்டி
#81
பின்வரும் பாலைவனங்களை பரப்பளவில் முதன்மைப்படுத்தி எழுதுக:
1. சஹாரா (வட ஆபிரிக்கா)
2. கலஹாரி (தென் ஆபிரிக்கா)
3. கிரேட் விக்டோரியா ( அவுஸ்ரேலியா)
4. கோபி (ஆசியா)
5. அரேபியன் (மத்திய கிழக்கு)
[size=15]
Reply
#82
பின்வரும் பாலைவனங்களை பரப்பளவில் முதன்மைப்படுத்தி எழுதுக:
1. சஹாரா (வட ஆபிரிக்கா)
2. கலஹாரி (தென் ஆபிரிக்கா)
3. கிரேட் விக்டோரியா ( அவுஸ்ரேலியா)
4. கோபி (ஆசியா)
5. அரேபியன் (மத்திய கிழக்கு)
பதில்: 1. சஹாரா. 90,64,650 ச.கி.மீ.
2. அரேபியன். 25,89,900 ச.கி.மீ.
3. கோபி. 12,94,950 ச.கி.மீ.
4. கிரேட் விக்டோரியா. 6,47,475 ச.கி.மீ.
5. கலஹாரி. 5,82,727 ச.கி.மீ.
[size=15]
Reply
#83
புன்னகையின் நாடு என அழைக்கப்படும் நாடு எது?
[size=15]
Reply
#84
புன்னகையின் நாடு என அழைக்கப்படும் நாடு எது?
பதில்: தாய்லாந்து
[size=15]
Reply
#85
சூரியன் உதிக்கும் நாடு எது?
நள்ளிரவுச் சூரிய நாடு எது?
சூரியன் மறையும் நாடு எது?
Reply
#86
சுூரியன் உதிக்கும் நாடு ஜப்பான்
நள்ளிரவுச் சுூரிய நாடு நோர்வே
சுூரியன் மறையும் நாடு பிரித்தானியா
சுருதி பதில் சரியா?
[size=15]
Reply
#87
புயல் நீங்கள் தந்த பதில்கள் மிகவும் சரியானவை.
Reply
#88
:roll: :roll: :roll:
சூரியன் மறையா இராச்சியம் பிரிட்டிஷ் சாம்ராச்சியம் என்றுகேள்விப்பட்ட ஞாபகம் :?
[size=11]Freedom is never given. It has to be fought for and won.
Reply
#89
:roll: :roll: :roll:
Reply
#90
நைல்நதியின் நன்கொடை என அழைக்கப்படும் நாடு எது?
[size=15]
Reply
#91
எகிப்து
Reply
#92
சுருதி எகிப்து என்பது சரியான பதில்.
சிறப்பான பாராட்டுக்கள்.
[size=15]
Reply
#93
அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனால் அடிமை ஒழிப்புப் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு எது?
[size=15]
Reply
#94
அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனால் அடிமை ஒழிப்புப் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு எது?
பதில்: 01.01.1862.
[size=15]
Reply
#95
கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
[size=15]
Reply
#96
இந்தியாவாக இருக்கும் அங்க தான் அடிக்கடி ஊர் சண்டை வாரது
Reply
#97
ஜீவா உங்களின் பதில் தவறு ஆனால் ஊகம் கிட்டத்தட்ட சரி அவைக்கு ஒத்துவராத அக்கம் பக்கத்து நாடு தான்
மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும்
முயற்சிக்குப் பாராட்டுக்கள்
[size=15]
Reply
#98
பாகிஸ்தான்
"To think freely is great
To think correctly is greater"
Reply
#99
புத்தரே பதில் கொஞ்சம் சறுக்கிப் போச்சு அது சீனா
முயற்சிக்கு பாராட்டுக்கள்
[size=15]
Reply
கர்நாடக சங்கீதம் படிக்க ஆரம்பிக்கப்படும் போது கற்பிக்கப்படும் முதலாவது ராகத்தின் பெயர் என்ன?
[size=15]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)