03-04-2006, 04:13 AM
ஆலபோல் வேல போல் ஆலம் விழுதுபோல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே'
நே
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே'
நே
-!
!
!
|
பாட்டுக்கு பாட்டு
|
|
03-04-2006, 04:50 AM
நேந்துக்கிட்டன் நேந்துக்கிட்டன் நெய்விளக்க ஏத்தி வைச்சன்
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க...... க
.
03-04-2006, 05:05 AM
கண்ணாமூச்சி ஏனடா? - என் கண்ணா?
நான் கண்ணாடி பொருள் போலடா! என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா? எனக்கென உணர்ச்சிகள் தனியாக - இல்லையா? இ
-!
!
03-04-2006, 05:48 AM
இந்தப் பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னைப் பார்த்து......
"வீ"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-04-2006, 05:49 AM
வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சீக்கல் கற்பனை கடந்தாடா கனவுகள் முடிந்தாடா விதைப்பவன் மனிதனடா அறுப்பவன் ஒருவனடா ஒ
03-04-2006, 05:53 AM
ஓத்தையடி பாதையில ஒத்தையில போறவளே...
"தை"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-05-2006, 12:48 AM
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ அடுத்தது ரோ
03-05-2006, 05:39 AM
ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே ஐயகோ..
"கோ"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-05-2006, 06:14 AM
இந்த எழுத்தில எனக்கு தெரிஞ்சது ஒரே ஒரு பாட்டுத்தான்
கோட்டைக்கு நீ ராஜானாலும் பேட்டைக்கு நீ தாதா என்றானாலும் ஆளுக்கொரு ஆசை- ஆ
-!
!
03-05-2006, 06:20 AM
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில்தான் சுகம் சுகம்..
"சு"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-05-2006, 07:07 AM
தேடும் கண் பார்வை தவிக்க.......
"தெ"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-05-2006, 07:19 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம்போல் தோணுமெண்ணு தெரியாதோ........ (இது நடிகை மனோரமா பாடிய ஒரு பாடல்) தோ....
03-05-2006, 07:22 AM
தோகை விரித்தொரு ஆண்மயில் நடனமாடியதே
"தே"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-05-2006, 09:01 PM
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள். ''டா'' ***************** நட்புடன் ஸ்ருதி
03-05-2006, 09:31 PM
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அடுத்தது சோ
03-05-2006, 11:08 PM
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக......... க |
|
« Next Oldest | Next Newest »
|