Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
ஆலபோல் வேல போல் ஆலம் விழுதுபோல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே'

Arrow நே
-!
!
Reply
நேந்துக்கிட்டன் நேந்துக்கிட்டன் நெய்விளக்க ஏத்தி வைச்சன்
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க......

.
Reply
கண்ணாமூச்சி ஏனடா? - என் கண்ணா?
நான் கண்ணாடி பொருள் போலடா!
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக - இல்லையா?

Arrow
-!
!
Reply
இந்தப் பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னைப் பார்த்து......

"வீ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சீக்கல்
கற்பனை கடந்தாடா
கனவுகள் முடிந்தாடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

Reply
ஓத்தையடி பாதையில ஒத்தையில போறவளே...

"தை"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தைய தைய தையா தையா தக்க.......

.
Reply
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

அடுத்தது ரோ
Reply
ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே ஐயகோ..

"கோ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
இந்த எழுத்தில எனக்கு தெரிஞ்சது ஒரே ஒரு பாட்டுத்தான்

கோட்டைக்கு நீ ராஜானாலும்
பேட்டைக்கு நீ தாதா என்றானாலும்
ஆளுக்கொரு ஆசை-
Arrow
-!
!
Reply
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில்தான் சுகம் சுகம்..

"சு"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
Arrow தி
-!
!
Reply
தில்லனா தில்லனா
நான் தித்திக்கின்ற தேனா

தே

Reply
தேடும் கண் பார்வை தவிக்க.......

"தெ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமெண்ணு
தெரியாதோ........

(இது நடிகை மனோரமா பாடிய ஒரு பாடல்)

தோ....

Reply
தோகை விரித்தொரு ஆண்மயில் நடனமாடியதே

"தே"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்.

''டா''

*****************
நட்புடன் ஸ்ருதி
Reply
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

அடுத்தது சோ
Reply
சோழனின் மகளே வா
சுந்தரத்தமிழே வா

சு

Reply
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக.........

Reply

Forum Jump:

Users browsing this thread: 20 Guest(s)