Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக் கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை.......


Reply
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

அடுத்தது க
Reply
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்னெண்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

மொழியானால் பொருளாவேன்

பொ

Reply
பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

அடுத்தது போ
Reply
போய்வா மகளே போய்வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய்வா போய்வா

தாய் வீடென்பதும் தன்வீடு
தந்தையர் நாடும் நம்நாடு
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ

தோ

Reply
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

அடுத்தது தோ
Reply
தோளின் மேலே பாரம் இல்லை
கேள்வி கேட்க யாரும் இல்லை

லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்

பொ

Reply
பொண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை........
ஏனென்று நான் சொல்ல வேண்டுமோ........
பூவொண்று கண்டேன் முகம் காணவில்லை........
ஏனென்று நான் சொல்லல்கூடுமோ.........
நடமாடும் தெய்வம்..........
நவநாகரீகம்........
துவண்டு விழும் மலர் கொடியாள்.......
துள்ளி வரும் மீன்விழியாள்......
என்விழியில் நீயிருந்தாய்........
உன்வடிவில் நானிருந்தேன்.......
சென்றேன்.......கண்டேன்......வந்தேன்.......
பொண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை....
ஏனென்று நான்சொல்லவேண்டுமோ.........

மோ
.

.
Reply
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...

"போ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
போகுதே போகுதே பைங்கிளி வானிலே........
நானும் சேர்ந்து போக வழியும் இல்லையே..........

.

.
Reply
ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே...

"ஏ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ஏ புள்ள கறுப்பாயி.........
உள்ள வந்து படுதாயி........
ஆடிகாத்து அடிக்குதடி.........
அம்மி கல்லு ஆடுதடி....

.

.
Reply
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...........

.
Reply
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே....

"மே"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மேகங்கள் என்னைத் தொட்டு போவதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போவதுண்டு..........

.
Reply
உன் பேரைச் சொன்னாலே உள்நாக்கில் தித்திக்கும்...

"தி"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தில்லானா தில்லான நீ தித்திக்கின்ற தேனா.....


.
Reply
Quote:<b>Sujeenthan</b>
இணைந்தது: 02 மாசி 2006
கருத்துக்கள்: 33
வதிவிடம்: Canada
எழுதப்பட்டது: புதன் பங்குனி 01, 2006 4:35 am Post subject:
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...........


_________________
தமிழ்த்துரோகிகள் தலைவீழின் அல்லால்மாற்று ஆங்கே தமிழீழம் காண்பது அரிது.

<b>Snegethy</b>
இணைந்தது: 27 ஆடி 2005
கருத்துக்கள்: 745
வதிவிடம்: Canada
எழுதப்பட்டது: புதன் பங்குனி 01, 2006 4:36 am Post subject:

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே....

"மே"

கேட்கும் எழுத்துக்களிலேதான் அடுத்த பாடல் தொடங்கவேண்டும்.
இங்கே அப்படி அமையவில்லையே? ஏன்?

Reply
Selvamuthu Wrote:கேட்கும் எழுத்துக்களிலேதான் அடுத்த பாடல் தொடங்கவேண்டும்.
இங்கே அப்படி அமையவில்லையே? ஏன்?

இருவரும் ஒரே ஆரம்ப எழுத்திற்கு பாடலை எழுதியுள்ளார்கள். இத்தவறு பலமுறை நடந்துள்ளது. காரணம் இருவரும் ஒரே நேரத்தில் எழுதுவதாலாகும். யார் முதல் எழுதுகிறார் என்பது தெரியாது நடைபெறுவது. நேரத்தினை பார்த்தீர்கள் என்றால் இவ்வுண்மை புலப்படும். இது வேண்டுமென்றே நடந்த தவறல்ல. அதனால் அடுத்தவரது அடுத்த எழுத்திற்கு மற்றவர் பாடல் எழுதியுள்ளார்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நன்றி அருவி
நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்.
நான்கூட சிலவேளைகளில் எழுதிவிட்டு "மாதிரிக்காட்சி" செய்து பார்த்துவிட்டு கீழே சென்று பார்க்கும்போது இன்னொருவர் எழுதியிருப்பார்.
கள உறவுகளும் இனிமேல் "மாதிரிக்காட்சி" செய்து பார்த்துவிட்டு "அனுப்புக" என்பதை அழுத்தமுன்னர் கீழே சென்று யாராவது எழுதியிருக்கின்றார்களா என்பதை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அனுப்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 22 Guest(s)