Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தாருக்கு பிரியாவிடை......!
#41
சென்று வருக முகத்தாரே...மீண்டும் வருக..! உங்கள் ஆக்கங்களை ரசித்தவர்கள் என்ற வகையில்..

நட்புடன் குருவிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
கொஞ்சகாலம் பழகினாலும் நீண்டநாள் பழகிய நட்பு. ஊர்திரும்புவது சந்தோஷமான விடயமென்றாலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் பேறு தொடர்ந்து கிடைக்கவேண்டுகிறேன், எழுதுவதை நிறுத்தாது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். முகத்தாரண்ணக்கு எனது இதயம்கனிந்த பிரியாவிடைவாழ்த்துக்கள்.
.

.
Reply
#43
30ரூபாய் செலவழித்து மாதம் இருமுறையாவது யாழ்களம் வரலாமே. வருவீர்கள் என நம்புகிறோம். தங்கள் வாழ்கைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
முகத்தார் அவர்களே உங்கள் தாயக பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள்! தாயகத்தில் இருந்தாலும் யாழ்களத்துக்கும் அடிக்கடி வாருங்கள்!
Reply
#45
ஓய் முகத்தார்ஸ்... தாயகம் போறீராம்?? பயனம் நன்னாக அமையட்டும், வாழ்த்துக்கள்!!

அங்கை பாரும், ஈழ்பதீஸான் மாதிரி வல்லிபுர ஆழ்வார், ... போன்றவற்றில் பலபல உண்டியல் சமாச்சாரங்கள் நடக்குதாம்!!! சின்னக் கோவில்களில் கூடவாம் வருமானம் அந்த மாதிரியாம்!! வெளிநாட்டு அர்ச்சனை என்ற பெயரில் குவியுதாம்!!! உதுகளைப் பகிர பயங்கரப் பிடிக்குப்பாடுகளாம்!!!! சும்மா ஏதோ கோவிலுக்கு செய்கிறோம் என்று காட்ட, கோவில்களை மேற்கத்தேய "ரொயிலற்" லெவலுக்கு அலங்கரிக்கிறார்களாம்!!!! ... விளங்கேலையோ??? உந்த சுவர், நிலமெல்லாம் மாபிளேத்துகிறாங்களாம், அதைத்தான் சொன்னன்!!!!!! ...

... உப்படி கனக்க இருக்கும்!!! ... அதுகளையெல்லாம் களத்துக்கு ......
Reply
#46
முகத்தார் உங்கள் தாயக பயணமும் வாழ்வும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Reply
#47
எங்க முகத்தாற்ற சிலவனைக்காணம்.. தயாகம் சென்று விட்டாரா..?? சின்னப்புவையும் காணவில்லையே..?? :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#49
ragavaa Wrote:முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

அது தான் உதைக்கின்றது! முகத்தார் பிரிந்தா போகப் போகின்றார்? எம் கள உறவுகளை விட்டு எப்படி பிரிய மனம் வரும்!! Cry Cry
ஆகவே பிரியவிடை என்பது சரிதானோ தெரிவில்லை. எங்கிருந்தாலும், எச் சண்டை பிடித்தாலும் யாழ் குழுமம் என்பது ஒரு குடும்பம். அதன் உறவுகளை எப்போதும் உடையாது!! Idea
[size=14] ' '
Reply
#50
ragavaa Wrote:முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

முகத்தார் யாழ்ப்பாணம் போனாலென்ன, இந்தியாவில இருக்கிற கொலைகாரன் பேட்டைக்கு போனால் என்ன யாழுக்கு வருவார் சந்தேகமில்லை,, ஆனால் பிரச்சினை என்னெவென்றால் துட்டுமாமு துட்டு,,,,

அங்கினி இங்கினை பார்த்து டொலரோ, பவுண்ட்சோ, அல்லது யூரோவோ அனுப்பினால் முகத்தார் யாழ்கள யாழ்ப்பாண செய்தியாளாராக மாறிடுவார்,,,,

அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,, (அட யாழ்களத்திலேயே கிரடிட் கார்ட் இருக்கிற ஆள் டன் தானே), :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்ப லக்கி, ராஜா, வசம்பர், சுகுமாரிண்ட அக்கவுண்டில போட்டால் என்ன நடக்கும்? ராமராஜனை வெளியில கொண்டுவாரதுக்கு அந்த காசு போகும் தேவையா? :evil:

அதுதான் சேவ்டியா காசு முகத்தாருடைய கைக்கு போகவேனுமெண்டால் டன்னிட்ட கொடுக்கச்சொல்லி புலனாய் வவ்வ, வவ்வ்வ்வ்வ்...(சொல்லுது) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:

பணம் அனுப்புபவர்கள் $50 இருந்து ஆரம்பிக்கவும்,,, :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
என்ன டண்!!
உங்களிடம் மட்டும் தான் காட் இருப்பதாக பிதற்ற வேண்டாம். எம்மிடமும் நிறைய இருக்கின்றது!!

சும்மா ஓரிரண்டை வைத்தே இப்ப லூட்டி அடிக்கின்றீரே!! நான் எத்தனை பேருக்கு விசிட்டிங் காட் கொடுத்திருப்பேன். எனக்கு எப்படி திமிர் இருக்கும்!! :evil: :evil:
[size=14] ' '
Reply
#52
அதுக்கு ஏன் அப்பு இருவரும் அடிபடுறியள், நல்ல நன்பர்கள் இப்படி அடிபடுவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அதுக்கு ஒரேவழி எனது வங்கி இலக்கத்துக்கு உங்கள் பணத்தை அனுப்புங்கள், நான் ஒருநல்லவன் வல்லவன் நடுநிலைமையாளன். :oops: :oops: :oops:
.

.
Reply
#53
கிளம்பிட்டாங்கய்யாதான் கிடைச்சாரா???
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
Birundan Wrote:அதுக்கு ஏன் அப்பு இருவரும் அடிபடுறியள், நல்ல நன்பர்கள் இப்படி அடிபடுவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அதுக்கு ஒரேவழி எனது வங்கி இலக்கத்துக்கு உங்கள் பணத்தை அனுப்புங்கள், நான் ஒருநல்லவன் வல்லவன் நடுநிலைமையாளன். :oops: :oops: :oops:

ஆமா ஆமா நேற்றுக்கூட பிபிசிவேல்ட் செய்தில பிறேக்கிங்க் நியுசில காட்டினாங்க,,, (இப்படி ஒருத்தர் நல்லவன், வல்லவன், நடுநிலமையாளன் ஜேர்மனில இருக்கிறார் எண்டு) :evil: :evil:

உங்க கிட்ட இருக்கிறது வீசா கார்ட் தானே?? அப்ப அந்த அக்கவுண்ட் நம்பரை சொல்லுங்க போடுறன்,, (கடைசியா வாற 3 இலக்கத்தை மறந்திடாதேங்க,,,) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
Danklas Wrote:
Birundan Wrote:அதுக்கு ஏன் அப்பு இருவரும் அடிபடுறியள், நல்ல நன்பர்கள் இப்படி அடிபடுவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அதுக்கு ஒரேவழி எனது வங்கி இலக்கத்துக்கு உங்கள் பணத்தை அனுப்புங்கள், நான் ஒருநல்லவன் வல்லவன் நடுநிலைமையாளன். :oops: :oops: :oops:

ஆமா ஆமா நேற்றுக்கூட பிபிசிவேல்ட் செய்தில பிறேக்கிங்க் நியுசில காட்டினாங்க,,, (இப்படி ஒருத்தர் நல்லவன், வல்லவன், நடுநிலமையாளன் ஜேர்மனில இருக்கிறார் எண்டு) :evil: :evil:

உங்க கிட்ட இருக்கிறது வீசா கார்ட் தானே?? அப்ப அந்த அக்கவுண்ட் நம்பரை சொல்லுங்க போடுறன்,, (கடைசியா வாற 3 இலக்கத்தை மறந்திடாதேங்க,,,) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீர் விபரமான ஆழுத்தான், அமெக்ஸ்ஷுக்கு பின் நம்பர் இல்லையே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#56
ஜயோ என்ன கொடுமையடா சாமி ........என்னை ஒரேயடியாக ஓய்வெடுக்கச் சொல்லுற மாதிரி பிரியாவிடை எண்டு ஒரு பக்கத்தையும் திறந்து இவ்வளவுபேரும் வாழ்த்து தெரிவித்ததைப் பார்க்கையில் சந்தோஷத்தை எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை...சொல்லாமல் போனால் நீங்கள் எல்லாம் என்ன நினைப்பீங்க எண்டுதான் சின்னதாக அறிவித்தேன் உண்மையில் இங்குள்ளவர்கள் எல்லாரும் உறவுகள் என்பதை நீங்கள் எழுதிய கருத்துகள் மூலம் நிரூபித்திருக்கிறீயள் ஒவ்வொருவருக்கும் தனிய நன்றி சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்............

tamilini Wrote:எங்க முகத்தாற்ற சிலவனைக்காணம்.. தயாகம் சென்று விட்டாரா..??
போவதுக்கு 2 கிழமையிருந்தாலும் பொறுப்புகளை ஒப்படைக்கும் வேலைகள் இருப்பதால் களத்ததுக்கு வர முடியவில்லை நேற்று ஓய்வ நேரத்தின் போது சும்மா தட்டிப் பாத்தன் எமுதுவதுக்கு வார்த்தைகள் வரவில்லை ....ஆனந்தம் கூடினாலும் வார்த்தை வராது என்று சொல்லுவார்கள் தானே...அதுபோலும்

Danklas Wrote:அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,,
தயவுசெய்து இந்த தப்பை செய்த போடாதைங்கோ டண் ஏனடியப்பு என்ரை பேரை நாயாக்க வேணும் கஷ்டம் எண்டு வரேக்கை நான் கேட்டா பிள்ளைகள் தராமலா போகப்போகிறார்கள் ( எதுக்கு இப்பவே அத்திவாரத்தை போட்டு இருக்கிறன்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
Quote:Danklas எழுதியது:
அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,,

தயவுசெய்து இந்த தப்பை செய்த போடாதைங்கோ டண் ஏனடியப்பு என்ரை பேரை நாயாக்க வேணும் கஷ்டம் எண்டு வரேக்கை நான் கேட்டா பிள்ளைகள் தராமலா போகப்போகிறார்கள் ( எதுக்கு இப்பவே அத்திவாரத்தை போட்டு இருக்கிறன்)
அட அதுக்கு என்ன கொஞ்சமா கேட்டால் தரலாம்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
MUGATHTHAR Wrote:
Danklas Wrote:அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,,
தயவுசெய்து இந்த தப்பை செய்த போடாதைங்கோ டண் ஏனடியப்பு என்ரை பேரை நாயாக்க வேணும் கஷ்டம் எண்டு வரேக்கை நான் கேட்டா பிள்ளைகள் தராமலா போகப்போகிறார்கள் ( எதுக்கு இப்பவே அத்திவாரத்தை போட்டு இருக்கிறன்)

முகத்தார்
ஏதும் நல்ல வசூல் வந்தால் சொல்லுங்கோ!! நானும் பிரியாவிடை கொடுக்கலாமோ என்று யோசிக்கின்றேன்!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#59
தாத்தா தாயகம் வந்து உங்க குடும்பத்தாருடன் மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#60
Danklas Wrote:
Birundan Wrote:அதுக்கு ஏன் அப்பு இருவரும் அடிபடுறியள், நல்ல நன்பர்கள் இப்படி அடிபடுவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அதுக்கு ஒரேவழி எனது வங்கி இலக்கத்துக்கு உங்கள் பணத்தை அனுப்புங்கள், நான் ஒருநல்லவன் வல்லவன் நடுநிலைமையாளன். :oops: :oops: :oops:

ஆமா ஆமா நேற்றுக்கூட பிபிசிவேல்ட் செய்தில பிறேக்கிங்க் நியுசில காட்டினாங்க,,, (இப்படி ஒருத்தர் நல்லவன், வல்லவன், நடுநிலமையாளன் ஜேர்மனில இருக்கிறார் எண்டு) :evil: :evil:

உங்க கிட்ட இருக்கிறது வீசா கார்ட் தானே?? அப்ப அந்த அக்கவுண்ட் நம்பரை சொல்லுங்க போடுறன்,, (கடைசியா வாற 3 இலக்கத்தை மறந்திடாதேங்க,,,) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

±¼ÂôÒ «ôÀ¢Ê§Â ¯ó¾ ¨¸¦ÂØòÐ ¨Åì¸¢È þ¼ò¾¢Ä¨ÄÔõ (Å¡ò¾¢Â¡÷¸¡ð ±ñ¼¡ ) 3 ¿õÀ÷ ஐ யும் வாங்கப்பு
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)