Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
Sukumaran Wrote:[size=24][b]வினீத்தண்ணா நேற்று நீங்க கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8
Posts: 114
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
நமக்கு தெரிஞ்சத எல்லாம் காப்பி பேஸ்ட் தான் அதால நமக்கு தெரிஞ்சத செய்யிறம் நீங்க என்னடாண்டா கேள்வியெல்லாம் கேட்கிறீங்க. யாராவது அதுக்குப் பதில் எழுதுங்க அதையும் நாம காப்பி பேஸ்ட் பண்ணுறம். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்ப இரண்டே இரண்டு பதிவு இருக்கு அதை வைச்சு சமாளிக்கிறம் நீங்க கெதீல பதிலையும் போடுங்க அத பேஸ்ட் பண்ண நமக்கு வசதியாய் இருக்கும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
...</b>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
அவரின் பதிலை பார்திர்களா? இவளவு நேரமும் நக்கலாக இக் குற்ற சாட்டிற்க்கு 15ஆ இல்லை 20ஆ என்று கேட்டுவிட்டு நாம் கொடுட்த பதில்லில் திகைத்து போய் நாம் கேட்ட கேள்விக்கு தன்னை ஏன் கேட்கீறின்களாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீர் தானெ எழுதியது 15 இல்லை 20 என்று?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 208
Threads: 29
Joined: Aug 2005
Reputation:
0
கூண்டுக்குள் இருந்து புலம்பல்....
சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...
சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......
காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி... கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....
வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி.... கூண்டுக்குள்ள நானும் இப்போ....
கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....
காற்றலையில் ஏறி ஆடி...
கண்டதெல்லாம் நானும் பாடி....
ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....
வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....
கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....
ஓல வாழ்வை நானும் ஏனோ....??
ஓலமாக நான் கொடுத்தேன்....
அந்த பாவங்களை நானும் இப்போ....
பாவமாக ஏற்றுப் புட்டேன்....
பணத்துக்கு ஆசைப் பட்டு...
பாவங்கள செய்துப் புட்டேன்....
கூண்டுக்குள்ளே நானும் இப்போ....
குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....
என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....
தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
[quote="வினித்"]அவரின் பதிலை பார்திர்களா? இவளவு நேரமும் நக்கலாக இக் குற்ற சாட்டிற்க்கு 15ஆ இல்லை 20ஆ என்று கேட்டுவிட்டு நாம் கொடுட்த பதில்லில் திகைத்து போய் நாம் கேட்ட கேள்விக்கு தன்னை ஏன் கேட்கீறின்களாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீர் தானெ எழுதியது 15 இல்லை 20 என்று?[/
வினித் அண்ணா ஏன் இந்த மாதிரி ஆக்களுக்கு பதில் சொல்லி உங்கட நேரத்தை வீணாக்குறீங்க :wink:
இந்த சுக்குமாறன் என்பவர் பாவம் வேண்டிய காசுக்கு கு--ச்சு தானே <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆக வேணும் விடுங்க அவர் சப்போட் பண்ணுற ஆக்களின் இலட்சணத்தை பாத்தா தெரியேல்லையா சுகுமாரன் எப்படிப்பட்ட ஆள் எண்டு :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
அவர்களது நேற்றைய "அளசியள் கறுத்தாடலில்" அவரின் ஜேர்மன் பொறுப்பாளர் கூறினார் தொடர்சியான ஓய்வு இல்லாத வேலைப்பழு காரணமாக இப்போது காவலில் ஓய்வு எடுப்பதாகவும். காவலில் இருந்து புத்தகம் எழுதுவதாகவும் வெளியில் வரும்போது "தூள் கடத்துவது எப்படி" என்னும் நூலுடன் தான் வருவாராம்.
" "
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
சுவிஸ் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ராம்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளைக் கண்டித்து, அங்கு நேற்று முன்தினம் புதன்கிழமை ஐ.நா. அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த துணைப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதி ராம்ராஜை (குடு முஸ்தபா) சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் நூறு பேருடன் இவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார், இவரை வளைத்துப் பிடித்து கைவிலங்கிட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
ஜெனீவாப் பேச்சுகளுக்கு எதிராக இவர் இந்த ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டார்.
ஐரோப்பாவிலுள்ள தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் அங்கு வந்த சுவிஸ் பொலிஸார் ராம்ராஜை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டுக் கொண்டு சென்றனர்.
சுவிஸில் இவர் தங்கியிருந்தபோது போதைவஸ்து கடத்தல் (குடு முஸ்தபா) வியாபாரம், ஆட்கடத்தில், வங்கி அட்டை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட போது இலங்கைக்கு தப்பி வந்து பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் லண்டன் சென்று புகலிடம் தேடியிருந்தார்.
தற்போது லண்டனிலிருந்து ஒட்டுப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வந்த இவர் அங்கு தமிழ் வானொலி நிலையமொன்றை நடத்தி வந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபின் சுவிஸிலிருந்து தப்பிச் சென்ற இவர் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிக இரகசியமாகக் கலந்து கொண்ட போது இவரது சகாக்களினால் சுவிஸ் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபட்டார்.
சுவிஸில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக இவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படவுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
Sukumaran எழுதியது:
<b>வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு.. </b>
அட சுகுமார அய்யே... ஒயா மொக்கத கத்தாகறணுவ-?
மீறி அவர் 15 வருசமில்ல - 15 நிமிசத்தில வெளில வந்தா கூட - சுவிஸ் பொலிஸ் கைது செய்யுற அளவுக்கு - அப்பிடி என்னதான் உங்க காமராசன் செய்தாரப்போ?
கருத்து எழுதின நாங்க தொலையுறது ஒரு பக்கம் இருக்கட்டும் - அத்தனை பேருக்கும் முன்னால ராமராஜன் நைனாக்கு விலங்கு போட்டுடாங்களே - இனி வெளில வந்தாலும் - எங்க போய் முகத்தை வைப்பார் -?
ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்.......... மறந்திட்டன் - சூடு சொரணை எல்லாம் அவருக்கு கள்ள கிரெடிற் கார்ட் மாதிரி - இல்லையா? 8)
அது சரி மீறி அவர் வெளில வந்தா நாங்க தொலைய- பெரிய சுதந்திர போராட்ட -தியாகிதானே வெளீல வர போறார்-! 8)
-!
!
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
அன்பான வாசகப் பெருமக்களே!
இதை வாசிப்பார்கள் தயவு செய்து நான் சொல்லும் விடயத்தை கவனத்தில் எடுத்து உடன் செயற்படவும். ஒரு தமிழின துரோகியை நிரந்தரமாக உள்ளே வைக்க இது உதவும். 1987 முதல் 1991 வரை திருமலை, மட்டக்களப்பு பகுதியில் வசித்த மக்களே உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர் யாராவது இந்த ராமராஜனால் பலவந்தமாக கடத்தப்பட்டு இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருந்தால். உடனடியாக ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் மையத்துடன் தொடர்பு கொள்ளவும். குறிப்பாக இந்த காலப் பகுதியல் 17 வயதிற்கு குறைவாக இருந்திருந்தால் உடன் இதை செய்யவும். ராமராசன் செய்த அநியாயத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடும் கோர முடியும். இதை ஒரு ஜோக்கதக எடுக்காது தீவிர கவனமெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நபர் முன் வந்தால் கூட போதும். இந்த ராமராஜனின் அட்டகாசங்களை சர்வதேச நீதிமன்றான ஹெய்க்கிற்கு கொண்டுவர முடியும்.
Summa Irupavan!
Posts: 208
Threads: 29
Joined: Aug 2005
Reputation:
0
ஜயோ ஜயோ எனது சார்வதேச பொறுப்பாளரை உள்ளே தள்ளும் பலம் உடையவன் ஜெனிவாவில் ஆர். ம்ம்ம் இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஊடாக அவனை விடுதலை செய்யுமாறும் அல்லது லஞ்சம் தரவரதாகவும் கூறி வெளியில் எடுக்குமாறும் அறிவித்துள்ளேன்.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Anandasangaree Wrote:ஜயோ ஜயோ எனது சார்வதேச பொறுப்பாளரை உள்ளே தள்ளும் பலம் உடையவன் ஜெனிவாவில் ஆர். ம்ம்ம் இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஊடாக அவனை விடுதலை செய்யுமாறும் அல்லது லஞ்சம் தரவரதாகவும் கூறி வெளியில் எடுக்குமாறும் அறிவித்துள்ளேன்.
இதை எதிர்த்து ஒரு பத்தாயுரம் பேரைக் கூட்டி ஒரு ஆர்ப்பாட்ட போராட்டத்தை நடத்தினால் மக்கள் ஆதரவு உள்ள தலைவைரை வெளியில் விட சந்தர்ப்பம் உள்ளது.
இல்லை முகமது- நபிக்கான போராட்டம் போல இலங்கையில் உள்ள சுவிஸ் தூத்ரகத்தை அடித்து உடையுங்கப்பா.! இல்லாட்டால் சிங்களவர் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் செய்தது போலயாவது.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Danklas Wrote:ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:
உந்தக் கோயிலுக்கை ஏன் கொண்டுபோய் கொட்டுகினம். அது கடவுளுக்கு போய் சேரும் எண்டுதானே.! இப்ப அது தேவையானவைக்கு போய்ச் சேரப்போகுது. ஈழமக்களின் பல்லாதரவு பெற்ற தலைவர் வெளிவருவதற்காய் அந்தப்பணம் பயன் படுமானால் மக்கள் மனம் குளிரும்.
(சோடா எங்கையப்பா.? :roll: )
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Danklas Wrote:ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:
பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசியின் நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
Birundan Wrote:பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசியின் நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மன்னிக்கவும் நான் நகையை விட்டுட்டு வாசித்துவிட்டேன்
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசி நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படியா வாசிச்சீங்க முகமூடி? அட அதெல்லாம் எப்பவோ அடைவு வைச்சாச்சு,, மாற்றுக்கருத்துக்காரங்களுக்கு இதெல்லாம் சாகஜமப்பா... :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
அவசர வேண்டுகோள்! ராமராசன் பற்றிய தகவல்கள் அதாவது பணமோசடி, ஆட் கடத்தல், போதை வஸ்து கடத்தல், கட்டாய இராணுவ பயிற்சிக்கு ஆட் கடத்தல், போன்ற தகவல்கள் தெரிந்தவர்கள் உடன் கீழ் கண்டவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Geneva Police Department
20 Police Plaza Phone: 630-232-4736
Geneva, Illinois 60134
Fax: 630-232-7711
Summa Irupavan!
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205
Geneva Tel. : 022 427 81 11
Summa Irupavan!
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
nRjgJ;JPUD; Wrote:மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205
Geneva Tel. : 022 427 81 11
எனக்கு நடந்த சம்பவம் இப்படியானதுதான். ஆனால் யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் பயிற்ச்சிக்காக நான் 14 வயதாக இருந்த போது <b>TNA</b> இந்திய இராணுவ துணைப்படைகளால் நாவற்குளியில் வைத்து இராணுவ பயிற்ச்சிக்காக பிடிக்கப்பட்டேன்.
இது சம்பந்தமான தகவல் வேண்டின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கோ. TP நம்பர் தாறன்..
|