Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
ரமா - உங்கள் விடை சரி:! 8)
-!
!
Reply
<b>குயிலே பாடு</b>
சாந்தன் எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும்- அவர் குரலில் மயக்கம் எனக்கு-அந்த பாட்டில்தான்:!
-!
!
Reply
அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல்
Arrow
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
எப்ப பார்த்தாலும் அருவி கஸ்டமான
பாட்டையே போட்டால் எப்படி?? :oops: :oops:
[size=14] ' '
Reply
அருவி Wrote:அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல்
Arrow
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்

உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுகின்றோம்
எங்கள் உடல் பொருள் ஆவி எதும் என்றாலும் கொடுக்கின்றோம்

தாயக மண்ணே தாயக மண்ணே
தாயக மண்ணே தாயக மண்ணே

Reply
தூயவன் Wrote:எப்ப பார்த்தாலும் அருவி கஸ்டமான
பாட்டையே போட்டால் எப்படி?? :oops: :oops:

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சரி சரி இனி இலகுவான பாடலா போடுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
RaMa Wrote:
அருவி Wrote:அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல்
Arrow
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்

உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுகின்றோம்
எங்கள் உடல் பொருள் ஆவி எதும் என்றாலும் கொடுக்கின்றோம்

தாயக மண்ணே தாயக மண்ணே
தாயக மண்ணே தாயக மண்ணே

வாழ்த்துக்கள் ரமா.
இப்பாடல் இடம்பெற்ற இசைத்தட்டு 'ஊர்போகும் மேகங்கள்'.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
பல்லவி தேடி நிற்கும் அடுத்த பாடல்
Arrow

எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்
வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்புச் சொரிவோம்
எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்
விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்
உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்
உறவுவேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்
உயிரும் எமக்குப் பெரியதல்லடா
இது வரிகள் எழுதும் கவிதையல்லடா
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அருவி Wrote:பல்லவி தேடி நிற்கும் அடுத்த பாடல்
Arrow

எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்
வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்புச் சொரிவோம்
எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்
விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்
உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்
உறவுவேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்
உயிரும் எமக்குப் பெரியதல்லடா
இது வரிகள் எழுதும் கவிதையல்லடா

எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமாடா
உடல் உருகும்போதும் தலைவன் பெயரை உரத்து பாடுவேமாடா

சரியா அருவி?

Reply
சரியான பதில் ரமா வாழ்த்துக்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பல்லவி நாடி நிற்கும் அடுத்த பாடல்

Arrow
எங்கள் படகு தலைநகரில் நீர்க்கிழிக்கணும்
வெந்நீர் ஊற்றுத்தண்ணீர் அள்ளி நாம் குளிக்கணும்
போராமலை அழகைப்பார்த்து புகழ்ந்து பாடணும்
நிலாவெளி ஊரில் கூடிப் பாடியாடணும்
இராவணன் வெட்டு பரம்பரைச் சொத்து
துயரத்தை விட்டு கைகளைத் தட்டு
புலிபோகும் வழியில் வாடா
புதுவாழ்வு இருக்கு வாடா
அட துணிவைத்தந்ததும் நிமிர வைத்ததும்
எங்கள் தலைவன் தான்டா
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
வாடா பகையே வாடா
என்ற பாடலா? முடிசூடும் தலைவாசல் இசைத்தட்டில் இடம்பெற்ற ரி.எல். மகராஜன் பாடிய பாடல் தானே இது.
--
--
Reply
நீங்கள் கூறிய பாடல் தவறானது துசி, இருந்தும் உங்களின் கிட்டிய முயற்சிக்க பாராட்டுக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
எதாவது உதவி அருவி?

Reply
RaMa Wrote:எதாவது உதவி அருவி?

Quote:வாடா பகையே வாடா
என்ற பாடலா? முடிசூடும் தலைவாசல் இசைத்தட்டில் இடம்பெற்ற ரி.எல். மகராஜன் பாடிய பாடல் தானே இது.
Quote:நீங்கள் கூறிய பாடல் தவறானது துசி, இருந்தும் உங்களின் கிட்டிய முயற்சிக்க பாராட்டுக்கள்.

கிட்டிய முயற்சி அதுதான் அந்த இசைத்தட்டு. அவ்விசைத்தட்டில் வெளியான பாடல்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
திருகோணமலைக்குப் போறோம்
திருகோணமலைக்குப் போறோம்
அட மேளம் கொட்டியே தாளம் தட்டியே வாழ்த்து....

அப்பாடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு. இது சரிதானே அருவி
--
--
Reply
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரியான பாடல் துசி. மிகவும் தேடிக் களைத்திருக்கிறீங்க போல<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
இதோ அடுத்த பல்லவிக்கான பாடல். கண்டுபிடியுங்களேன்!

இந்தியா ஆதிக்க இராணுவம் வந்தது
நீதிக்கு சோதனை தந்தது
நாங்கள் சிந்திய இரத்தம் காயும் முன்னரே
கால்களில் வீழ் என சொன்னது
வேங்கைகள் இதை தாங்குமா?
குண்டு ஏந்திய நெஞ்சங்கள் தூங்குமா?

Reply
<b>பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரன் திலீபனை பாடுங்கள் </b>இந்த பாட்டுத்தானே ரமா?? :roll: :roll:

அடுத்த பாட்டை போடலாம் என்று நினைச்சன்... பட் இந்த பாட்டு சரியோ என்று தெரியல..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:<b>பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரன் திலீபனை பாடுங்கள் </b>இந்த பாட்டுத்தானே ரமா?? :roll: :roll:

அடுத்த பாட்டை போடலாம் என்று நினைச்சன்... பட் இந்த பாட்டு சரியோ என்று தெரியல..

இங்கே இருக்கு விஷ்ணு :wink:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=5444&start=0

அடுத்த பாடலைப் போடுங்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அடுத்த ஈஸியான பாட்டு.. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் ஈஸியாக இருப்பதால் அருவி கண்டுபிடிக்கவேணாம். :wink:

வாழ்வினில் சா வரும்..
என்றுமே அஞ்சி வழியிலே நாங்கள் தளர்வோமா??
தமிழ் தாயினை மாற்றான் அழித்திடும் வேளையில்
தமிழர் நாம் சும்மா இருப்போமா??
வாழ்வினில் சா வரும்..
என்றுமே அஞ்சி வழியிலே நாங்கள் தளர்வோமா??
தமிழ் தாயினை மாற்றான் அழித்திடும் வேளையில்
தமிழர் நாம் சும்மா இருப்போமா??
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)