[quote=anpagam]இளம் பெண் தனியேவாழலாமா.. என்ற இந்த கருத்தில் எத்தனை பெண்கள் கருத்தெளுதுகிறார்களோ.. நாம் அறியோம்..
வசியிலும் சாந்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை
பெண்களுக் கூட ஆண்கள் தான் கருத்து வைக்கவேண்டி உள்ளது அப்படி என்றால் எங்கே எப்படி முன்னேறியுள்ளோம்
அங்குமுன்னேறுகிறேம் அதைவிடுவோம் ஆனால் வெளிநாட்டு ஈழத்தமpழர் எப்படி முன்னேறியுள்ளோம் தமிழருக்கில் தமிழர்தான் போட்டி போடுகினம் இது முன்னேற்றமா..
வெளிநாட்டில் தமிழர் அரிசிகடை போட்டால் அடுக்கடுக்காக அரிசிகடைகள் பக்கத்தில்
சோத்துக்கடை போட்டால் சோத்துக்கடை
அட மற்றவர் புது அழகில் மதிலையோ அல்லது குசினியோ போட்டால் அதே கொப்பி...
இந்ந அரிசியையும் தூளையும் தவிடையும் விற்று என்னதான் லாபம் பெறுகிறாரோ அது அவர்களுககே தெரியாது..
யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி
ஏவ்வளவோ அவர்களிடம் படிக்க உள்ளது..
ஆதைவிட நம்ம தாத்ஸ் மாதிரி கொஞ்ச சனமும் இருந்தா எப்படி மனிசர் முன்னேறவே எங்கிட சனம் விடாது ஒவ்வொன்றுக்கு ஒருகதை அல்லது இரு நுள்ளு சொல்லிகொண்டே இருப்பர்...
இதலால் எமது இளம் சமுதாயம் எம்மை கண்டும் காணமல் தமது வழிமுறையில் தாம் முன்னேற தமது வாழக்கை முன்னேற (தாய்மொழி,தாய்நாடு மறந்து இன்னெரு புதியகலச்சாரமாக விரைவாக வளர்கிறது) வளர்கின்றார்கள்....
சனம் எங்களுக்குள்ளையே ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என எமக்குள்ளேயே போட்டி போட்டால் நாம் எப்படி மற்றய உலகத்துடன் போட்டி போடுவது.
ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப என்னையும் கடிக்கிறார்.. ஏதோ நான்தான் எங்கடை சனத்தை ஊரிலையிருந்து துரத்திக்கொண்டுவந்து இஞ்சையிருத்தி.. தாய்மொழி தாய்நாடு மறக்கடிச்சு.. புதுமொழி புதுக்கலாச்சாரம் ஊட்டிறமாதிரி என்னையும் கடிக்கிறார்..
ஆனால் ஓண்டு.. யாம் அறியோம்.. எண்டதோடை நிப்பாட்டீட்டார் எண்டபடியால் இஞ்சை கொஞ்சம் படிக்கிறார். அது முன்னேற்றம்தானே..
சரி கருத்துக்கு வருவம்.. இளம்பெண் தனியே வாழலாமா..? இதுதானே கேள்வி..?
இளம் பெண்ணுக்கு தனிய இருக்க விருப்பமெண்டால் இருந்திட்டிப்போகட்டுமன்.. கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது..
அவளவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன கடுக்குதே..?
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->