Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கண்ணா உன்னை தேடுகின்றேன் வா
காதல் குயில் பாடுகின்றேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை

Arrow கை

Reply
:roll: :roll:
:?
Reply
கை வலிக்குது கை வலிக்குது மாமா...
ஒரு கைபிடிக்கனும்.. அம்மி அரைக்கணும் ஆமா..
நான் இழுத்தரைக்கிற போது.. கை பழுத்திருக்குது பாரு..
நீ அழுத்தமான ஆளு.. என் கழுத்தறுப்பது ஏது??

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரினில் உறவென கலந்தேனே

தே
----------
Reply
தேவதை இளம் தேவி- உன்னை சுற்றும் ஆவி......
Arrow வி
-!
!
Reply
விடுகதையா இந்த வாழ்க்கை
விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ



கெ
----------
Reply
கெட்டும் பட்டணம் போய் சேர் என்று.........
சொன்னவர் யார் அது நான் அறியேன்!

Arrow யே
-!
!
Reply
தெரியலையா ?

யேர்மனியின் செந்தேன் மலரே...
தமிழ் மகனின் பொன்னே சிலையே!
-!
!
Reply
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

அடுத்தது சி
Reply
சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு........

அடுத்தது ஏ
<b> </b>
Reply
ஏமாறச்சொன்னது நானா
என்மீது கோபம் கொள்ளலாமா?

நலமா மீரா

மோவில் ஆரம்பியுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்


அடுத்தது நே
Reply
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
அடுத்தது "சை"
Reply
சைட் அடிப்போம் தம் அடிப்போம்
தண்ணியைத்தான் கலந்தடிப்போம்

கை
----------
Reply
கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே


அடுத்தது தே
Reply
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

பி
<b> .. .. !!</b>
Reply
பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்


அடுத்தது வே
Reply
வேறென்ன வேறென்ன வேண்டும்-
ஒருமுறை சொன்னால் போதும்-

நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே.......
Arrow வை
-!
!
Reply
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுது என்றே
வஞ்சி தனை தேடுதே என்று
காற்றே புங்காற்றே என் கண்மணி
அவளை கண்டால் நீயும் காது ஓரம் போய் சொல்லு

Arrow சொ

Reply
சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லத்தான் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ.

காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ
அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா...

காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே

அடுத்தது த
Reply


Forum Jump:


Users browsing this thread: 20 Guest(s)