Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
நீங்கள் சொன்ன விடை சரி
-!
!
Reply
சண்டை பிடிக்காம இதை கண்டு பிடியுங்க

சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:சண்டை பிடிக்காம இதை கண்டு பிடியுங்க

சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்

மாங்கிளியும் மரக்கொத்தியும் கூடு திரும்ப தடை இல்லை
நாமா மட்டும் உலகத்திலே நாடு திரும்ப முடியலை

Reply
விஷ்ணு அண்ணா நான் இந்தப்பாட்டு கேட்டிருக்கிறன்..ஞாபகம் வராதாம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சண்டையா? ஒருக்கா அதைப்பிடிச்சுத்தானே வலைஞன் அண்ணா குட்டு வைச்சவர்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:விஷ்ணு அண்ணா நான் இந்தப்பாட்டு கேட்டிருக்கிறன்..ஞாபகம் வராதாம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சண்டையா? ஒருக்கா அதைப்பிடிச்சுத்தானே வலைஞன் அண்ணா குட்டு வைச்சவர்.

ஓ..... உண்மையாவோ... எனக்கு தெரியாது...

சரியாக பாடல் வரிகளை கூறிய ரமாவுக்கு 100 புள்ளிகள் தரப்படுகின்றன.. :wink:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
அடுத்தது...

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:அடுத்தது...

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாணவத்தேவரே

(சரியா விஷ்ணு. வடிவாக தெரியலை)

Reply
இது தான் சரியான பாடல் ரமா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பறவாய் இல்லை... அடுத்த பாடலை யாராவது தாருங்கள்

தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
அடுத்த பாடல்

தியாகச் செந்நீர் சீறிடும் மழையில்
சூழும் தீ அவியும்
பாவ மக்கள் வாழ்வை மாற்றும்
பாதை தெரிய வரும்
ஆதவன் வரவை அறிந்ததன் பின்னே
விண்மீன்கள் துயில் கொள்ளும்


:roll:
----------
Reply
[b]"வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய் தான் எழுவான்..."

<i>சரியா வெண்ணிலா...???</i>

பாடல் வரிகள் முழுமையாய்த் தெரியவில்லை...
{கேட்டு ஆண்டுகள் பல....
கருத்து,இசை,குரல்...உணர்வுகள் காரணமாகவே இதுவென்றாலும் நினைவுக்கு வருகிறது.....}

"தாயகப் பாடல்கள்"
புத்தகங்கள் வைத்திருப்பவர்கள்
சரிப்படுத்துவார்கள்தானே
"
"
Reply
சரியான பாடல் மேகநாதன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
மிக்க நன்றி அருவி...

உங்கள் பெயர் "காரணப் பெயர்"(தமிழ் இலக்கணப்படி) என்பது அடிக்கடி "களத்தில்" புலப்படுகிறது...
தொடர்ந்து "அருவி"யாய் பாயுங்கோ
"
"
Reply
அடுத்த பாடல்

குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
Reply
நர்மதா Wrote:அடுத்த பாடல்

குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

<b>மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்</b>

இணைப்பில் முழுமையான பாடல் வரிவடிவில்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#142654
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அடுத்த பாடல்.
Arrow

அப்புக்கும் ஆச்சிக்கும் கொள்ளிக்கென - விட்ட
கட்டை பூவரசை தறித்ததார்
ஆல மரத்திலே அம்மான் மகள் - கட்டி
ஆடிய ஊஞ்சலை அறுத்ததார்
ஊரடங்குச்சட்டம் போட்டதார்
உன்னையும் வாசலில் தாட்டதார்
இன்னும் இங்கே எழவில்லையென்றால் - இனி
ஐயோ உனைக் காப்பதார்
சோகத்தை நெஞ்சுக்குள் பூட்டு
தோள்களின் வீரத்தைக் காட்டு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அருவி Wrote:அடுத்த பாடல்.
Arrow

அப்புக்கும் ஆச்சிக்கும் கொள்ளிக்கென - விட்ட
கட்டை பூவரசை தறித்ததார்
ஆல மரத்திலே அம்மான் மகள் - கட்டி
ஆடிய ஊஞ்சலை அறுத்ததார்
ஊரடங்குச்சட்டம் போட்டதார்
உன்னையும் வாசலில் தாட்டதார்
இன்னும் இங்கே எழவில்லையென்றால் - இனி
ஐயோ உனைக் காப்பதார்
சோகத்தை நெஞ்சுக்குள் பூட்டு
தோள்களின் வீரத்தைக் காட்டு.

:roll: :roll:
-!
!
Reply
இசைத்தட்ட - ஊர்க்குயில்


வானம் எமது பூமி எமது
வாசல் முழுதும் எமது
தாயின் மடியினில் கூவும் குயில்களின் இராகம் முழுதும் இனிது
எங்கள் வயலை யார் எரித்தவன்
எங்கள் குரலை யார் நெரித்தவன்
[b][size=15]
..


Reply
நினைவில் வரும் வரிகளைக் கொண்டு
இன்னுமொரு பாடல்......
அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...
முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...
எமக்கு வேண்டிய/
என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......

<b>"........
........
பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்
பாடங்கள் அழுகையானதே
.........
வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."</b>

{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே
கள உறுப்பினர்களாக இருக்கலாம்....
1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...
த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்
"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட
சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது..}
"
"
Reply
கல்வியும் எங்கள் மூலதனம்
கத்தி வைக்கின்றது அளும் இனம்
பள்ளிக்கூடம் அகதியானது
படிக்கும் பாடங்கள் அகதியானது

(மேகநாதன் இந்த பாடல் ஏற்கனவே இனைக்கப்பட்டுள்ளது)

Reply
[quote=மேகநாதன்]நினைவில் வரும் வரிகளைக் கொண்டு
இன்னுமொரு பாடல்......
அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...
முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...
எமக்கு வேண்டிய/
என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......

<b>"........
........
பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்
பாடங்கள் அழுகையானதே
.........
வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."</b>

{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே
கள உறுப்பினர்களாக இருக்கலாம்....
1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...
த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்
"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட
சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது

இவ்விசைப்பேழை விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் இசையில் <b>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்</b> முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)