12-24-2005, 10:51 PM
உலகே உனக்கு கண் இல்லையா? எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
உலக மக்கள் தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?
எங்கள் வீட்டுக்குள் வந்து குந்தி இருந்துகொண்டு. தமிழர்களின் பிரதிநிதிகளை சிங்கள அரசாங்கம் கொன்று குவிக்கின்றதே.. இது உலகே கண்களுக்குத்தெரிவதில்லையா? பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பெதுமக்கள் என பட்டியல் நீள்கின்றதே தவிர,வேறு எதுவும் ஆக்கபூர்வமாக நடந்ததாகத்தெரியவில்லை. இராணுவமும் ஒற்றுப்படைகளும் ஈழத்தில் இருக்கும் வரை, தமிழருக்கு நின்மதியும் இல்லை சமாதானமும் இல்லை.எனவே தமிழ்மக்கள் தமிழ்த்தலைவர்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளிற்கு தக்க பாடம் எதிரிகளிற்கு புகட்டிடுதல் வேண்டும்.
தமிழருக்காய் உழைத்து தன் வாழ்வையே தமிழருக்காய் அற்பணித்த ஜேசப் பரராசசிங்கம் ஐயனின் படுகொலை ஒன்றை மட்டும் தமிழருக்கு சொல்லி செல்கின்றது. தமிழ்ழீழ நாடு அமையாது. தமிழருக்கு நிரந்தர வாழ்வுமில்லை நின்மதியுமில்லை என்பதைத்தான்.
ஐயனை இழந்து சோகத்தில் துயருறும் ஈழத்து மைந்தர்கள்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->