Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
RaMa Wrote:சிங்களவன் படை வானில்
குண்டை அள்ளி எரியுது
எங்கள் உயிர் தமிழ் ஈழம் சூடுகாடாக எரியுது
தாய் கதற பிள்ளைகளை நெஞ்சுகளை கிழிக்கின்றான்
தாய் ஆக முன்பே இளம் பிஞ்சுகளை அழிக்கின்றான்
மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத்த தடையில்லை
நாங்க மட்டும் உலகத்தில
நாடுதிரும்ப முடியல
இது சரியா ரமாக்கா???
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
RaMa Wrote:Snegethy Wrote:எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!!
அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர்.
அருவி இதை பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?...&start=765
சரி சரி மன்னிச்சிடுங்க, மறந்திட்டன் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
சரிதான் அருவி... வாழ்த்துக்கள். அடுத்த பல்லவியை போடுங்கள்....
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
றமாக்கா உதவி தேவை....எந்த இசைத்தட்டு?
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஆ ஆ நான் பாட்டுக்கேட்டு முடிக்க முதல் இவ்வளவும் நடந்திட்டா??
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Thusi Wrote:இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை.
பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
மரணித்த என்ற வசனத்தையும் கூட இணைச்சிட்டன்..சின்ன குழப்பம் பாடலை கேட்க நேரமிருக்கவில்லை. அதனால் தான் ஞாபகத்தில் இருந்ததை எழுதி விட்டன்..தவறுக்கு வருத்துகின்றேன்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
பாடல் இங்கே! பல்லவி என்ன?
<i>குப்பி விளக்குகள் காற்றில் அனைந்தன
உப்பு நீரில் விழிகள் நனைந்தன
வானத்து விளக்கு வருமென்று
நினைந்து நடக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்</i>
எங்கள் தேசத்து <b>விடுதலை தேடும் பறவைகள் </b>வீழ்கின்றனர் மண்ணுக்காய்....ஆகின்றனர் வரலாறாய்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ச என்ன எழுத்தில் ஆரம்பமாகும் றமாக்கா
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம் எனக்கு தெரியலை நீங்களே சொல்லுங்களேன்
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
விடை..
சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில்..செந்தூரமழை தூவியது...
சென்றார்கள் வென்றார்கள்.. என்றார்கள்.. அந்த நேரம் தேகமெல்லாம் ஒடியது..
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
சரி விஷ்ணு அண்ணா..அடுத்த பாட்ட போடுங்க
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அடுத்தது,

வந்த படைத்தளத்தினிலே தீயை மூட்டினீர்
பகை வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது
உங்கள் வீரமதைக் கண்டுபகை பயந்தொழித்தது..
<b>தவளை</b>யின் வாழ்க்கைபோல எம்வீரர் அடித்தனர் கடலிலும் தரையிலும். மூன்று நாட்கள் எதிரியின் ஷெல்லடிக்கும் விமானக்குண்டு வீச்சிற்கும் முகம்கொடுத்து வெற்றியுடன் தளம் திரும்பினர்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
--
--
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம் இந்த பல்லவியை கண்டுபிடியுங்கள்
என்ன வளம் இல்லை தமிழ் ஈழமதில்
ஏன் அஞ்சி வாழ வேண்டும் சிங்களருக்கு
ஒன்று படு தமிழ் இனமே போராட நீ
இனி ஒடட்டும் எதிரிப்படை மண்ணை விட்டு
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
உதவி செய்யுங்கோ....ஒரு பாட்டையும் கெஸ் பண்ண முடியாதாம் சா..
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஸ்நேகிதி இது மேஐர் சிட்டு அண்ணாவின் பாடல். இசைத்தட்டு தெரியல