Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
காய்தல் உவத்தல் இன்றி ...என்றால்.. :roll:
தவறான கோணத்தில் பார்க்காமல்..அல்லது தவ்றான கருத்தாக எடுக்காமல்..அப்படியா ?????? :roll: :roll:
..
....
..!
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
தூயவன்,
உங்கட நல்ல உள்ளம் தெரியும்தானே..
இதுகளைப் பெரிது படுதுவத்திலை....
"போட்டுக் கொடுக்கிற" தொழில் பண்பாட்டு எச்சம் போல...
நல்லதுக்குப் பாவித்தால் நல்லம்..
சில ஆக்களுக்கு "முத்திரை குத்திறது" தொற்று வியாதியா ஆட்டிப் பட்டைக்கும்,என்பதைப் பல்வேறு தளங்களில் அவதானிக்கலாம்...
ப்ரியசகி,
என்ட கருத்துக்கு "சான்று" ஆகியமைக்கும்,
"காய்தல் உவத்தல் இன்றி" பற்றி வியாக்கியானம் சொல்ல முற்பட்டமைக்கும் நன்றிகள்...
ஓமோம்,சார்பற்று/நடுவுநிலைமையோடு கருத்துக்களைச் சொல்வதை/சிந்திப்பதைக் குறிக்கும்.....
"
"
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
<img src='http://img216.imageshack.us/img216/3401/kandupidi1kh.jpg' border='0' alt='user posted image'>
யார் இவர்?
.
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ஜோர்ஜ் புஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
இந்த பிள்ளைகளின் தாய் யார்?
<img src='http://img236.imageshack.us/img236/1710/v6tt.jpg' border='0' alt='user posted image'>
.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மகாத்மாகாந்தி அவர்களின் இறுதிநாட்கள் என்று நினைக்கின்றேன்.
Posts: 98
Threads: 9
Joined: Nov 2005
Reputation:
0
mohandass karamchand ghandhi.«Åâý þÚ¾¢ °÷Åľ¢ø ±Îò¾ À¼õ
; ;
-
,
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சரியான பதில் வசம்பு, செந்தில் வாழ்த்துக்கள்.
.
.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அது நம்ப ஆக்கிமிடிஸ்... ஜேர்மானியர்...
::
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆகா ரசிகை அவர் தானே இவர்
Archimedes
(1452-1519