Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்முறைகள் வேண்டாம்
#61
ganesh Wrote:நாய் சந்திரனைப்பார்த்து குலைத்து
என்ன பலன்? உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

குருவியாவது நல்லதொரு முயற்சி செய்யுது உயரப்பறக்க.... இது என்னத்திற்கான முயற்சி...வன்முறைக்கு வழியும் காட்டிக் கொண்டு வன்முறை வேண்டாம் என்று கூச்சல் வேறு...இப்படி இரட்டை வேட நாடகங்கள் கணக்கப் பாத்தாச்சு போதும்....

<img src='http://members.aol.com/sabetour/images/image217.gif' border='0' alt='user posted image'>
இனியாவது என்னையும் இதனையும் வாழவிடுங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#62
நான் சும்மா பகிடிக்கு தான் சொன்னனான் நீங்கள் இரண்டு பேரும் ஏன் ஓய்ஞ்சு போனியள், இன்ன இடைவெளிக்கு பிறகு புூகம்பமோ? ஊர் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி எண்டு சும்மாவா சொன்னாங்கள்!!!
#63
வானொலியை ஏன் எனது கருத்துடன் ஒப்பிடுகிறீர் எனக்ககும்
எந்த வானொலிக்கும் தொடர்புஇல்லை

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை
#64
உன்னைத்தவிர வேறுயார் வன்முறை தூண்டுவார்கள்

உம்மை பல முறை கருத்துக்களத்தில் இருந்து தூக்கியெறிந்தது எதற்காக?
#65
முகமட் அன் குருவி ஆன்சருத குயச்சன் பிளீஸ் பீப் பீப் பீப்.
#66
ganesh Wrote:ரிபிசி மீண்டும் வரவேண்டும்
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ஊடகம் என்ற
hPதியில் எனது ஆதரவுஎன்றும்
உண்டு வருகவருகவருக

ganesh Wrote:மீண்டும் வரவேண்டும் ரிபிசி

ganesh Wrote:எல்லோரும் எனது நண்பர்கள்
முன்னால் ரிபிசி ஆதரவாளன்
தற்போது எந்தவானொலிகளையும்
விரும்பிக்கேட்பதில்லை மனட்சாட்சிக்கு மட்டும் பயம்

இரண்டாம் மூன்றாம் வகுப்பு படித்தவன் அல்லது முட்டாள்; மட்டும்தான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று எழுதுவான் ஆனால் படித்தவர்கள்
அப்படியாக எழுதியதாக சரித்திரம்
இல்லை

ganesh Wrote:வானொலியை ஏன் எனது கருத்துடன் ஒப்பிடுகிறீர் எனக்ககும்
எந்த வானொலிக்கும் தொடர்புஇல்லை

<img src='http://skins.hotbar.com/skins/mailskins/em/050103/050103think_prv.gif' border='0' alt='user posted image'>
#67
மீண்டும் குலைக்கின்றது
யப்பானில் மெசின் வாங்கிவந்தீரா?
நீ அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இதே கருத்துக்களத்தில் அறிந்தேன் அதை முன் நம்பவில்லை தற்போது முழுமையாக நம்புகிறேன் விரைவில் சுகமடைய
வாழ்த்துக்கள்

வானொலியுடன் தொடர்பு இல்லை
என்பது தற்போது முன்பு எனது
அபிமான வானொலி ரிபிசிதான்
தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காத எந்த வானொலியையும் வரவேற்பேன்
#68
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
#69
முதலாவது பதில் ஒருவருக்கு
இரண்டாவது பதில் இன்னொருவருக்கு
#70
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
#71
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
#72
யாழ் , பரணி , வலைஞன் , மோகன் எங்கே போய்விட்டீங்கள் ??????? நித்திரையா ?????? இதையும் ஒருக்காக கவனியுங்கோவன்.
#73
Cry
#74
மோகன் நீங்கள் ஒரு பட்சமாக செயல்படுகிறீர்கள் ஏன் நீங்கள்
வன்முறையாக எழுதுவதை தடைசெய்யமுடியாது? துரோகி
அவர்களை ஒழிப்பேன் அழிப்பேன்
என்ற வார்த்தையை நீங்கள் எப்படி எழுதவிடலாம் உங்களுக்கு
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை
ஒரு முறை பாருங்கள் அல்லது
முன் பக்கத்தில் போடுங்கள் இது வன்முறை நிறைந்த களம் இதற்குள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று ஆனால் நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் அப்படியான வாழ்த்தைகளை அழித்துவிட்டால்
எவரும் நாகரிகமற்ற வார்த்தைகளை எழுதுமாட்டார்கள்
ஆனால் நீங்கள்தான் அதற்கு உடந்தையாக உள்ளீர்கள் ஆகவே இனியாவது நடுநிலையாக செயல்படுங்கள்
#75
இதை இன்றா புரிந்து கொண்டீர்கள்...!!!!?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ganesh Wrote:மோகன் நீங்கள் ஒரு பட்சமாக செயல்படுகிறீர்கள் ஏன் நீங்கள்
வன்முறையாக எழுதுவதை தடைசெய்யமுடியாது?
[b]Nalayiny Thamaraichselvan
#76
எச்சரிக்கை கொடுங்கள் எச்சரிக்கையும் மீறினால்

வன்முறையாக எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் நீக்கிவீடுங்கள்
#77
இப்படி செய்யாவிட்டால் வன்முறைவளர்வதற்கு இந்தக்கருத்துக்களம்தான் வழிவகுத்தது ஆகும்
#78
சொந்த மண்ணை, மக்களை, அவர்களின் படையை, போராளிகளை,வளங்களை அந்நியருக்கும் அவரின் படைகளுக்கும் தாரைவார்த்தோ அல்லது காட்டியோ கொடுப்பவன் அல்லது அவர்களுடன் துணை நிற்பவன் அவன் எங்கிருப்பினும் தேசத் துரோகிதான் அப்படி என்று சொல்வது உலக வழமை ஏன் திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்...அதற்கேன் நீங்கள் கோபிக்கிறீர்கள்.... அப்ப நீங்கள் என்ன தேசத்துரோகியா...அவர் எவ்வளவு காலமா எழுதுறார் அப்படி... அப்ப ஒருவரும் கோபிக்கவில்லையே அதுதான் சந்தேகமாக் கிடந்துது கேட்டம்...தப்பா நினைக்காதேங்கோ....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#79
ஒரு கையில் நாய் கடித்துவிட்டதிற்காக கடிக்காத மற்றக்கைக்கு மருந்துபோட்டு என்ன பயன் ? கடித்த கைக்கு
மருந்துபோடுங்கள்
#80
கணேஸ் இந்த யாழ் இணையத்தின் மூலம் வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களிற்கு இனியும் உங்களினது அழுகுரல்களை கேட்டுக்கொண்டிருக்கமுடியாது. சேதுவில் உங்களிற்கு பகையோ வெறுப்போ இருந்தால் அதை தனிப்பட்ட hPதியில் தனிப்பட்ட hPதியாக தீர்த்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வருகைதந்தபோது உங்களைப்பற்றி நாம் வைத்திருந்த நல்அபிப்பிராயத்தை தினம் தினம் குறைத்துக்கொண்டு போகின்றீர்க்ள.
இனிமேலும் இப்படி செய்ய முயலாதீர்கள். சேது தவறு செய்தவர்தான். அவரிற்கு எதிராக நானுமு; சண்டை பிடித்தவன்தான். இப்ப அவர் திரு;திக்கொண்டு வருகின்றார். அவரை உங்கள் சீண்டல்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்ய து}ண்டக்கூடும் என தோன்றுகின்றது.
[b] ?


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)