Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சிநேகிதி என்ன வாசலிலையே நிக்கிறீங்க.. உள்ள வாறது உங்கட கதைகள் கவிதைகளை பகிர்றது. வாசிப்பம்ல <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Snegethy Wrote:அருவி நீர் என்னதான் சேவலுக்குப் பிடிக்கேல்ல என்று சொன்னாலும் அந்த சூ வை உமக்குத் தராயினம்.
அக்கா அந்த சூ எனக்கு பத்தாது, ஒருமுறை நான் போட்டுத்தான் கிழிஞ்சுபோய்ட்டு அதப்பாத்த குருவி அண்ணா சேவலிற்கு பிடிக்கல என்று அதுக்குப்பிறகு குடுக்கல. :wink: :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Snegethy Wrote:தூயவன் அருவிக்குத் தேத்தண்ணி போட <b>பயனுள்ள</b> தகவல்கள் சொல்லிக் குடுப்பீராம்.
அக்கா நான் கடையில வாங்கிக்குடிச்சிட்டன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
வணக்கம் சினேகிதி. வாருங்கள். உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
குளக்காட்டன் நீங்களும் இங்கயா நல்லது.
தமிழினி ஓடிப் போய் வாசியுங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:குளக்காட்டன் நீங்களும் இங்கயா நல்லது.
தமிழினி ஓடிப் போய் வாசியுங்கோ.
இங்கு தான் ஒருவருடத்துக்கு மேலாக இருக்கிறேனெ சினேகிதி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
எல்லாருக்கும்
தமிழினி வாசல்லயே நிக்கிறன் என்று சொல்லிப்போட்டா அதான் தமிழ்-தமிழர் பகுதியில ஒண்டு எழுதியிருக்கிறன ஸோ அங்க வாங்கோ எல்லாரும்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
சினேகிதி வாருங்கள் , உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.
உங்கள் ஆக்கங்களை ஏனைய பகுதிகளில் வையுங்கள்.
[b]இயலுமான வரை அரட்டையை தவிருங்கள் உறவுகளே.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
[quote=yarlpaadi]
[b]இயலுமான வரை அரட்டையை தவிருங்கள் உறவுகளே.
அப்பவே சொன்னேன் கேட்டியளா? இத்தனை பக்கமும் அரட்டை அடித்தே வீணாக்கி விட்டீர்களே.
[size=14] ' '
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
எல்லாம் உம்மளால வந்த வினைதான் தூயவன.பாரும் எனக்கு வந்த உடனேனே பிரின்ஸி அலுவலகத்துக்கு போக வேண்டிய நிலமை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Snegethy Wrote:குருவி சேவல் பாவம் தானெ வெறுங்காலோட ஓட விட்டிருக்கிறியள. ஒரு றன்னிங் சூ வாங்கிக் குடுக்கிறது.
வணக்கம் வந்தனம்..நல்வரவு..! சிநேகிதிக்கு...இங்குள்ள சிநேகிதங்களை முன்னமே தெரியும் போல...!
வாங்கோ வந்து வளமா வலியுறுத்தலா வலியில்லாம எழுதுங்கோ...!
சேவலில ஒரு கண் வைச்சிருக்கிறேள்.... அது இறைச்சிக்கு கிடைக்காது...! அது நம்ம செல்ல நண்பன்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
குருவி நான் இறைச்சி சாப்பிட மாட்டன்.உங்கட சேவல் பத்திரம் நிறையப் பேர் கண்ணு மூக்கு வைச்சிருப்பினம்.வலியில்லாம 2 பதிவு போட்டுருக்கிறன் தமிழ்-தமிழர் பகுதியிலயும் தமிழீழம் பகுதியிலயும் போய் பாருங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் சிநேகிதியே...
உங்களை வரவேற்பதில் நாமும் மற்றைய கள உறவுகளோடு கோர்த்து மகிழ்வுறுகிறோம். உங்கள் கருத்துக்களையும், பயன்தரு ஆக்கங்களையும் முன்வையுங்கள். வாசிப்போம். வரவேற்போம். கருத்தாடுவோம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Snegethy Wrote:குருவி நான் இறைச்சி சாப்பிட மாட்டன்.உங்கட சேவல் பத்திரம் நிறையப் பேர் கண்ணு மூக்கு வைச்சிருப்பினம்.வலியில்லாம 2 பதிவு போட்டுருக்கிறன் தமிழ்-தமிழர் பகுதியிலயும் தமிழீழம் பகுதியிலயும் போய் பாருங்கோ.
சேவலுக்கு வைச்சது இருக்க எத்தனை கண்ணை மூக்கை வைச்சு என்ன பயன்..! சேவல்...தன் நிலையில தெளிவா -நின்று இலக்கு நோக்கி நடக்குது..! அதுபோல.. உங்கள் வருகைகளும் நல்லதொரு இலக்கு நோக்கி துல்லியமாக இருக்கட்டும்...!
புதிய உறவுகள் குறை நினைக்காதேங்கோ..உங்களை எல்லாம் வரவேற்க வராத குருவிகள்...ஏன் இங்க வந்தது என்று..! வந்ததும் சேவலைப் பற்றிக் கதைச்சினமா...அதுதான் சேவல் சார்பில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று..! எனினும் எல்லாப் புதிய கள உறவுகளுக்கும் இங்கான வரவு நல்வரவாகட்டும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் சபி.இளையன் உங்களை இங்க சந்திச்சதில மகிழ்ச்சி.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
என்ன சிநேகிதி உஷாவும்,துளசி அக்காவும் கைவிட்டிட்டினமோ இங்கை வந்து நிற்கிறீர்
ஊரே அல் வாயா வாய்க்கென்ன குறைச்சல்?
ரியூனி?நீங்கள் மெதடிஸ்றா?
இவ்வளவுதூரம் வந்திட்டு வணக்கம் சொல்லாமற் போனால் எப்படி வணக்கம் வாங்கோ
\" \"