Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக்காதல்
<!--c1-->CODE<!--ec1-->நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். <!--c2--><!--ec2-->
இப்படி தேச ஒருமைப்பாடு இந்தியர் என்கிற பொருமையோடு தாங்கள் வாழ்வதாக தமழ் நாட்டிலிருந்தே பலதமிழர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள் ஆனால் வட நாட்டில் உண்மை நிலை வேறு அங்கு மதராசியெண்றால் ஒரு சதாரண வடநாட்டு காரன்: கூட மதிப்பதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை என்தையும் சொல்கிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
உங்களின் சில கேள்விக்களுக்கான பதில்கள்
http://imohandoss.blogspot.com/2005/12/1.html

குருவிகள், உங்களுக்கான பதில்களுக்கு என் வலைப்பக்கத்தில் ஐடென்டிடியுடன் கேட்டால் பதிலளிக்கிறேன். உங்கள் ஐடென்டிடியை பொதுவில் வெளிப்படுத்த விரும்பாவிட்டால் தனிமடலிடுங்கள், பர்சனலாய் பதிலளிக்கிறேன்.

நன்றிகள் மற்றும் வணக்கங்களுடன்.
Mohandoss Ilangovan
mohandoss.i @ gmail.com
Reply
tamilini Wrote:ஒரு மனிதனது இயல்பான பேச்சிற்களும் செயல்களும் உங்களுக்கு சிரிப்பை உண்டு பண்ணியது என்று கதையில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதனால் தான் அதை சுட்டியிருந்தேன்.


Quote:±ÉÐ À¢ÃÉ, ¿£í¸û þó¾ì ¸¨¾¨Â§Â¡, ±Øò¾¡ÇâÉÐ ¸ÕòÐ츨ǧ¡ ±ñ½í¸¨Ç§Â¡ þýÛõ ºÃ¢Â¡¸ ÒâóÐ ¦¸¡ñ¼¾¡¸ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¯í¸Ç¢üÌ ºÃ¢Â¡¸ ÒâÂõ Ũâø Ţš¾õ ¦¾¡¼Õõ...
எனது கருத்து தெளிவில்லையா அவரது கதை தெளிவில்லையா என்று எதையும் நான் குறிப்பிடவில்லை. தெளிவற்றதை தெளியவைப்பது எழுத்தாளரது கடமை என்றேன். எனது கருத்து தெளிவில்லை என்றால். அதை தெளிந்து அறிந்து எழுத்தாளர் கருத்தை வைத்து என்னையும் தெளியவைத்தார் . இதில் இரண்டிலும் தெளிவற்றிருப்பது தற்பொழுது நீங்கள் தான். முதல் தெளிவு பெறுங்கள்.

Quote:«ó¾ ¿¢¨Ä¢ġ ®Æô ¦Àñ þÕ츢ȡû? ±ýÈ¡ø §ÅÚ ±ó¾ ¿¢¨Ä¢ø þÕì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸û ±ýÀо¡ý ±ý §¸ûÅ¢! ¨ºü «ÊôÀÐõ ¸¡¾Ä¢ôÀÐõ ¯í¸û À¡÷¨Å¢ø Áð¼õ ¾ðΞ¡¸ ¦¾Ã¢ó¾¾¡¸ ÜȢ¢Õ츢ȣ÷¸û. «Ð ²ý ±ýÀо¡ý ±ÉÐ «Îò¾ §¸ûÅ¢! ´Õ §Å¨Ç «ó¾ô ¦Àñ¨É ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±ØÐÀÅḠ¸¡ðÊ¢Õì¸ §ÅñÎõ. «ôÀÊ ¸¡ðÊÉ¡ø ¾¡ý «Åû ®Æô¦ÀñÉ¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸§Ç¡? ²ü¸É§Å ´ÕÅ÷ ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±Æ¢¾¢É¡ø¾¡ý ¾Á¢Æ¡÷Åô À¨¼ôÀ¡Ç¢Â¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ÜȢŢð¼¡÷. þÐ §Å¨È¡?
[/quote]

சாணக்கியன் சைற் அடிப்பதும் காதலிப்பதும் தவறென்று எங்காவது கூறியிருக்கிறனா..?? நீங்களே திரித்து ஏதாவது நினைத்துக்கொண்டால் நான் பாடா..?? விளக்கமில்லாத உங்கள் நிலை நிலைக்கு யாரை குற்றம் சொல்வது..?? ஈழப்பெண் அந்த நிலையில் இல்லை என்றால் வேறை எந்த நிலையில் நிற்கிறாள் என்பதை ஆராயலாம்.

Quote:¿¡ý ¦¾Ç¢Å¡¸ò¾¡ý þÕó§¾ý. ¿£í¸û ¾¡ý ¯í¸û Ó¾üÀ¾¢Å¢ø ¿¡ý ÜȢ¨¾ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÎ À¾¢ø ¸ÕòÐ ±Ø¾¢ÔûÇ£÷¸û. «¾É¡ø ¦¾Ç¢Å¡ì¸ ÓüÀð§¼ý. ¿¡ý ÜÈ¢ÂÐ ¯í¸û Å¢Á÷ºÉò¾¢ø(ÌüÈðÊø) ¦¾Ç¢Å¢ø¨Ä ±ýÀ¨¾. ¿£í¸û ÒâóÐ ¦¸¡ñ¼Ð ¯í¸Ç¢üÌ ¸¨¾Â¢ø ¦¾Ç¢Å¢ø¨Ä¦ÂýÚ. §ÁÖõ, ±ÉÐ Ó¾üÀ¾¢Å¢ø §Á§Ä ¿£Ä ±Øò¾¢ø ¯ûÇ “¯í¸Ç¢üÌ” ±ýÀÐ ¾Åھġ¸ Å¢¼ôÀðÎûÇÐ. «¨¾ ¸¾¡º¢Ã¢Â÷ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÊÕ󾡸 ÁÉõ ÅÕóи¢§Èý.
_________________

சாணக்கியன் எழுத்தாளனுக்காய் நீங்கள் புரியவைப்பதில் மகிழ்ச்சி. ஆனால் நான் வைத்த கருத்துக்களை நீங்கள் சரியாக. உள்வாங்கிக்கொள்ளவில்லை. எழுத்தாளர் உங்களை தனது ஆக்கம் தொடர்பான கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்க்ள என்று உத்தியோகபு}ர்வமாய் எழுதினால் இனி உங்கள் கருத்திற்கு பதில் வைப்பேன். நமக்கு வேறை வேலையில்லையா? ஆக்கத்திற்கு உரியவருக்கு கருத்து வைக்க வேண்டியது எனது கடமை சும்மா சிண்ணுகளிற்கு பதில் வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:<b>தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>

இதுக்கு நான் பதில் சொல்ல இல்லை எதிராய் கேள்விதான் கேக்கப் போகிறேன்.... முதலில வணக்கம். உங்களின் நாட்டின் தற்கால அரசியல் எனக்குப் புரிபடுவதில்லை... எண்டாலும் ரஜீவ் இறந்தபோது, அவரின் கூட்டணிக் கட்சிகளான <b>அ.அ.தி.மு.க</b> என்பது தெளிவு....

எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???
::
Reply
sathiri Wrote:<!--c1-->CODE<!--ec1-->நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். <!--c2--><!--ec2-->
இப்படி தேச ஒருமைப்பாடு இந்தியர் என்கிற பொருமையோடு தாங்கள் வாழ்வதாக தமழ் நாட்டிலிருந்தே பலதமிழர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள் ஆனால் வட நாட்டில் உண்மை நிலை வேறு அங்கு மதராசியெண்றால் ஒரு சதாரண வடநாட்டு காரன்: கூட மதிப்பதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை என்தையும் சொல்கிறேன்

அதுமட்டும் இல்லை சாத்திரி <b>"அரவாடு"</b> எண்டுதான் கூப்பிடுகிறவர்கள்..
::
Reply
இந்த வரலாறுகள் தெரியாது இப்படி எடுத்தெடுத்து விடுங்க அறிவம்.

Quote:எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:காங்கிறஸ் தலைவர்கள்(<b> சிதம்பரம்</b>

எண்டவுடனை டமிழுக்கு கோவம் வரப்போது எண்டு நானும் நினைச்சன் பரவாயில்லையே சிரிக்கிறா.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
முகம்ஸ் ஊரில உலகத்தில சிதம்பரம் என்ற பெயருடன் ஆக்கள் இருக்க விடமாட்டியளே.. அடிக்கவரப்போதுகள் சனம். :? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???

இதை விட சந்திரசுவாமி, போன்றவர்களும் அடக்கம். கடைசியில் என்ன நடந்தது. ஈழத்தமிழனை குற்றவாளியாக்கி ஒரு மாதிரி வழக்கை மூடிவிட்டார்கள். ஆனால் ஒரு விடயம் தலைவர் வாயைத் திறந்தால் இப்படி கேட்பவர்கள் மூச்சடங்கிப் போகவேண்டித் தான் வரும்.
[size=14] ' '
Reply
Vasampu Wrote:தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி <b>ஒரு தேசியத்தலைவரை</b> தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க <b>வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>

தங்கிளின் தேசியத் தலைவராம். ஆனால் வேறு இடத்தில வைத்துக் கொன்றால் அதை ஏற்றுக் கொள்ளுவாங்களாம். ரெம்பத் தான் தலைவர் மீது பற்றுப் போல. Cry :roll:
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:
Vasampu Wrote:தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி <b>ஒரு தேசியத்தலைவரை</b> தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க <b>வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>

தங்கிளின் தேசியத் தலைவராம். ஆனால் வேறு இடத்தில வைத்துக் கொன்றால் அதை ஏற்றுக் கொள்ளுவாங்களாம். ரெம்பத் தான் தலைவர் மீது பற்றுப் போல. Cry :roll:

அதை விடுங்கப்பா! ராசீவை கொண்டுட்டான் கொண்டுட்டான் எண்டு சத்தம் போடுறீங்களே. ஈழத்தில வந்து இந்திய இராணுவம் எனது அண்ணனின் பள்ளித்தோழனை தென்னை மரத்தில் வைத்து உங்கள் இராணுவம் சுட்டுத்தள்ளியதே! அவன் சுடப்பட்டு இறந்த போது அவனின் வயது பதின்நான்கு. அதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். ராசீவின் உயிர்மட்டும் உயிர். மற்றவர் உயிரெல்லாம் வெறும் மயிரா??????????
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
Mathuran Wrote:அதை விடுங்கப்பா! ராசீவை கொண்டுட்டான் கொண்டுட்டான் எண்டு சத்தம் போடுறீங்களே. ஈழத்தில வந்து இந்திய இராணுவம் எனது அண்ணனின் பள்ளித்தோழனை தென்னை மரத்தில் வைத்து உங்கள் இராணுவம் சுட்டுத்தள்ளியதே! அவன் சுடப்பட்டு இறந்த போது அவனின் வயது பதின்நான்கு. அதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். ராசீவின் உயிர்மட்டும் உயிர். மற்றவர் உயிரெல்லாம் வெறும் மயிரா??????????

கலங்க வேண்டாம் சகோதரா!
எனி அப்படி நினைக்ககூடாது என்று
அவர்களுக்கு புரியும்.
[size=14] ' '
Reply
ராஜீவ் காந்தி விடயத்தை தொடர்ந்து விவாதிப்பது கதை குறித்த விவாதம் திசைமாறி செல்லவே வழி வகுக்கும். அந்த சம்பவம் ஒரு துன்பியல் நிகழ்வு என்று புலிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள், அது சரியா தவறா என்று தொடர்ந்து விவாதிப்பதால் தேவைற்ற மன கசப்பே ஏற்படும் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
tamilini Wrote:இந்த வரலாறுகள் தெரியாது இப்படி எடுத்தெடுத்து விடுங்க அறிவம்.

Quote:எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நமக்கும் வாசிச்சு அறிஞ்சுதான் தெரியும்..சொல்லுங்கோ கேப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </span>
-மோகன்தாஸ்

அது நடந்து இரண்டாண்டு ஆகியிருக்கும், சந்திரா கண்கலங்க தன் படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணனுடன் சென்ற நாள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒவ்வொருமுறை இணையப்பக்கங்களில் ஈழத்தமிழர்களுடன் உரையாடும்பொழுதோ இல்லை ஈழத்தமிழை உரைநடையில் படிக்கும் பொழுதோ சந்திராவின் ஞாபகங்கள் வராமல் இருந்ததில்லை.

எங்கள் வீட்டில் நான் புனேவிற்கு வந்ததும் இவ்வளவு தூரம் வரமுடியாதென்று சொல்லி பெங்களூர் வீட்டைவிற்றுவிட்டு சொந்த ஊரான காரைக்காலிற்கே குடிபோய்விட்டார்கள். ஒரு தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது பிரான்ஸில் இருந்து வந்த அப்பா வழி மாமா, என்னை பிரான்ஸ் வந்துவிடுமாறு வற்புறுத்த நானும் சிறிதுகாலம் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வந்தால் இந்த தொல்லை பிடித்த ஐடி வேலையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் லெக்சரராய் சேர்ந்துவிடும் எண்ணமும் இருந்தது. அதுவுமில்லாமல் நான் பிறந்தது காரைக்கால் என்பதால் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு பிரஜையாகத்தான் இருந்தேன். அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.

அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்த மாமாவின் வீட்டிற்குத்தான் போயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முறைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மனது முழுவதும் சந்திராவேயிருந்ததால் மாமா பெண் சுமதியைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் பணிசார்ந்த பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது செங்கன் விசா என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன். ப்ரான்ஸ் ஒரு அற்புதமான நாடு, அதைப்போலவே மக்களும். நான் முதன்முதலில் பரியில் இறங்கியதிலிருந்தே அந்த மக்களஇன் பழக்கவழக்கங்கள் ஆச்சர்யத்தை அளஇத்திருக்கின்றன. அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று தீவிரமானது. ப்ரெஞ்ச் மொழிமேல் அந்த மக்கள் கொண்டிருந்த ஈடுபாடு அலாதியானது. குதிரை வண்டிக்காரனிடம் பேசும் மொழி ஜெர்மன் என்றும், தொழிலாளியிடம் பேசுவதற்கான மொழி ஆங்கிலமென்றும் காதலியிடம் பேசும் மொழி ப்ரெஞ்ச் என்றும் விளையாட்டாக உடன் வேலைசெய்யும் நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.

"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.

சிறிதுநேரம் நன்றாய் விழித்துவிழித்து பார்த்துவிட்டு,

"ஏய் சந்திரா நீ எங்க இங்க, சொரூபன் எப்படியிருக்கான். கல்யாணமாயிருச்சா உனக்கு" எனக்கு நாங்கள் பெங்களூரில் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது. இன்னும் அப்படியேத்தான் இருந்தாள், எனக்கென்னவோ அவள் கண்களில் பிரகாசம் கூடியிருப்பதாய்ப்பட்டது.

"இல்லை இன்னும் ஆகலை சொரூபன் அண்ணா சுகமா இருக்கிறான்; அவனும் இங்கதான் இருக்கிறான். அது சரி நீங்கள் இங்க என்ன செய்யுறங்கள்" சந்திரா பேச முன்பைப்போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் இரண்டு கைகளையும் அசைத்தவளாய் என் கவனத்தைக் கலைத்தாள்

"நான் உன்கிட்ட முன்னயே சொல்லியிருந்தேன்ல, எங்கம்மாவிற்கு பிரெஞ்ச் ஸிட்டிஷன்ஷிப் இருக்குன்னு. அதான் கொஞ்சநாள் பிரான்ஸ் வந்து நிறைய சம்பாதித்துவிட்டு. இந்தியா போய் செட்டில் ஆய்டலாம்னு இங்கே வந்தேன். நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவேயில்லை"

நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டவள்.

"உங்கட அக்கா மோகனா எப்பிடியிருக்கிறா?"

"அவளுக்கென்ன கல்யாணமாயிருச்சு, அமேரிக்க மாப்பிள்ளை என் சொத்தில் பாதியை எடுத்துக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டா." சொல்லிவிட்டு நான் சிரிக்க முதலில் சிரித்தவள்.

"விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாதயுங்கோ மோகன். அக்காக்கு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காய் திரும்பக்கிடைக்கும்."

"ஏய் அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கண்ணன் நிறைய வரதட்சணை தருவான்னு சொல்லு." கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் அவளிடம் காதலுக்காக வேண்டினேன். இதைக்கேட்ட அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பிறகு வேறு பக்கம் முகத்தை திருப்பியவளாக,

"மோகன் சொரூபனை நீங்கள் இப்பப் பார்த்தால் நம்பவேமாட்டீங்கள். இங்க ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஒரு வருஷத்திலேயே நாங்கள் எங்கள் உறவினர்கள் வழியாக இங்கே வந்திட்டம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்ததுதான் ஆனால் இப்ப எல்லாம் பழகிட்டுது..."

அவள் மறைமுகமாக இந்த விஷயத்தைப்பற்றி பேசாதீர்கள் என்று சொல்வதாய்ப்பட்டதால் நானும் விட்டுவிட்டேன். பிறகு நாங்கள் தோரபெல் மேலேயிருந்து கீழிறங்கி வரும் பொழுது எங்களை வரவேற்ற நபரை எனக்கு நிச்சயமாய் அடையாளம் தெரிந்தது. அது சொரூபன்தான் நன்றாய் சதையடித்திருந்தான். முதலில் என்னைப்பார்த்து வியந்தவனாய். 'மோகனண்ணா நீங்கள் எப்பிடி இங்க நிச்சயமாய் னஉங்களை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. சந்திராவை பார்த்தனீங்களோ?'ன்னு கேட்டதில் நான் வியந்துபோனேன். பின்னே அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை. நானும் திறமையைக்காட்ட சொரூபா நானும் அப்படித்தான். உன்னை இந்த நிலையில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறதுன்னு ப்ரெஞ்சில் சொல்ல. எல்லாம் ஆண்டவன் அருள் அண்ணே, கதிர்காமக்கந்தன் அருள். வாங்க நமக்குத்தெரிந்த கடையொன்னு பக்கத்தில் இருக்கு அங்கப்போய் பேசலாம். அப்படின்னு அவனும் தெள்ளத் தெளிவான ப்ரெஞ்சில் சொல்ல எனக்கு நான் இருந்த இடம் லேசாய் ஆடுவதைப்போல் இருந்தது. சத்தியமாய் சந்தோஷத்தில் தாங்க.

நாங்கள் ஒருவழியாய் சொரூபனின் ஈழ நண்பன் ஒருவனுடைய கடைக்கு வந்திருந்தோம். சொரூபன் என்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்த எனக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை அளவிடமுடியாதது. சொரூபனையும் சந்திராவையும் தவிர்த்து எனக்கு ஈழத்தைப்பற்றி தெரிந்தது கையளவே. இதன் போன்ற காரணங்களால் முன்பே மனதில் விசுவரூபமெடுத்திருந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய நல்லெண்ணம் பின்பு வாமன ரூபம் கொண்ட மகாப்பிரபு இரண்டடியை அளந்துவிட்டு மூன்றாம் அடிவைக்க நிலம் கேட்ட பொழுது தன் தலையைக் கொடுத்த மகாபலியைப்போன்று என் திருவடியைக்காட்டி எந்தன் உள்ளும் புறமும் புகுந்து எங்கும் நிறைந்த பரம்பொருள் போன்றதொரு நிலையை எட்டியிருந்தது.

"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,

"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளஇத்தேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியேல்ல ஒருநாள் உங்க அக்காவை குறிக்க நான் பெட்டைன்னு சொல்லிட்டன் நீங்கள் என்னை அடிக்க கையை உயர்த்தினீங்கள்." அவன் கேட்டுவிட்டு என்னையே பார்த்தான்.

"நினைவிருக்கிறது சொரூபா."

"அண்ணை பெட்டைகள் எண்டால் எங்கட வழக்கில பெண்பாலைக் குறிக்கும் சாதாரண வார்த்தைப் பிரயோகம்."

"ஆனால் எனக்குத் தெரியாதே சொரூபா, தமிழீழ வார்த்தைகள் மட்டுமில்லை, சில தூய தமிழ் சொற்களோட அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. உதாரணத்துக்கொன்னு எடுத்துக்கோயேன் நாற்றம் அப்பிடின்னா தூயதமிழ்ல வாசனைன்னு அர்த்தம், அதையே மெட்ராஸ்ல இருக்குற ஒருத்தன்ட போய் அண்ணே உங்க சட்டைலேர்ந்து அற்புதமான நாற்றம் வருதுண்ணேன்னு சொல்லிப்பாரு தெரியும். அதுக்காக தமிழ்நாட்டுக்காரனுக்கு தமிழ் மேல மதிப்பில்லை மரியாதையில்லை ஏட்டிக்குப் போட்டியாய் பேசுறான்னு அர்த்தமா? இதைக்கூட நீ என்னை இன்னும் நல்லா புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். அதெல்லாமிருக்கட்டும் நான் உனக்கு பெங்களூரில் எவ்வளவோ உதவியிருக்கேன். நான் சொல்லிக் காண்பிக்கிறேன்னு நினைக்கக்கூடாது உனக்கு கடைசியில் என்னைப்பற்றிய நினைவு வரும்பொழுது அந்தப் பெட்டைன்னு நீ சொன்னதுக்காக நான் கோபப்பட்டதுதான் நினைவிற்கு வருதா?" நான் கேட்க என்னவோ பதில் சொல்லவந்தவன் நிறுத்திக்கொண்டு,

"உங்கட அம்மா அப்பாவை நம்பி என்ர தங்கச்சியை விட்டுட்டுப் போனால் நீங்கள் கையைப்பிடிச்சு காதலிக்கிறியா எண்டு கேட்டது மட்டும் சரியோண்ணா?. எங்கடப் பெண்கள் எண்டா உங்களுக்கு அவ்வளவு கேவலமா?" இதைக்கேட்ட பொழுது அவன் கண்கள் கோபத்தில் சிகப்பேறியிருந்தது. சிறிது நேரம் யோசித்தவனாய்.

"உண்மைதான் சொரூபா, ஒரு பதின்ம வயது பெண்ணிடம் ஏற்பட்ட சாதாரண இனக்கவர்ச்சியை தவறா உபயோகப்படுத்திக்கிட்டனோன்னு அப்பவே நினைத்தேன். ஆனால் இதெல்லாம் நாம சந்திராவை கல்யாணம் செய்துக்கிட்டா தப்பாகாதுன்னும் நினைச்சதால சரின்னு நினைச்சிட்டேன். ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நிச்சயமாய் தப்புதான் சொரூபா, தப்புதான்."

இந்த பதில் சொரூபனின் முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்ளை குறிப்பெடுக்க நினைத்த எனக்கு குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. அவன் அந்த பதிலை ஜீரணம் செய்துவிட்டவனைப்போல் நகர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திராவை பார்த்த பொழுது முன்பிறுந்த மனநிலையில் எந்தவொருமாற்றமும் இல்லை.

"மோகன் நான் முந்தியே உங்களிட்ட சொன்னானல்லே. ஆரம்பத்திலாவது பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. நீங்கள் சொரூபன் அண்ணா உண்டியல் பணம் போட உங்கட வங்கிக்கணக்கை கேக்க நீங்க தரமறுத்து ஏதோ கொலைக்குற்றவாளி போல் பார்த்தீங்களாம்.
உண்டியல் பணம் என்றது கடத்தல் பணமோ திருட்டுப்பணமோ இல்லை தெரியுமோ? நேர்மையான வழியில் சம்பாதிக்கிற பணம்தான்."

"சந்திரா நீ கூடவா என்னை புரிஞ்சிக்கவில்லை. தமிழ்ல கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை அப்படின்னு ஒரு பழமொழியிருக்கு. எல்லாப் பழமொழியையும் போல இதையும் மக்கள் திரிச்சிட்டாங்க. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு, கழு அப்படிங்ற ஒரு வகையான பருத்தி வளர்றப்போ கற்பூரம்போல் வாசனை வரும். அதை அறுவடை செஞ்சு தறியில நெஞ்சு துணியா மாத்தினா அந்த பருத்தியில இருக்கிற கற்பூர வாசனை போயிரும் அப்பிடிங்கிறதுதான் அந்த பழமொழி. ஆனா இப்ப மக்கள் கிட்ட இருக்குற பழமொழியோட அர்த்தம் வேறயில்லையா. அதுமாதிரிதான் உண்டியல் சம்மந்தப்பட்ட என்னோட அறிவும். நான் தமிழ்ல கதை கட்டுரையெல்லாம் எழுதுவேங்கிறதுக்காக இந்த விளக்கத்தையெல்லாம் நான் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் உங்கண்ணனை போலீஸ்கிட்டையா புடிச்சிக் கொடுத்தேன். என் அக்கௌன்ட் டீடெய்ல் தரமுடியாதுன்னுதானே சொன்னேன். அதுல வேற பிரச்சனையேயில்லையா, நாளைக்கே நான் டேக்ஸ் ரிட்டர்ன் காமிக்கிறப்ப அந்த பணம் எதுக்கு வந்துச்சுன்னு கேள்விவராதா. நான் எங்கப்போய் பதில் சொல்வேன். ஒன்னும் தெரியாம குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது."

"அதைத்தான் நானும் சொல்றன். எங்களுக்குள்ள மொழி முதற்கொண்டு பிரச்சனையிருக்கு. அதால நமக்குள் இடைவெளிகள் அதிகம் என்னதான் முயன்றாலும் எங்களைப்பற்றி உண்மையாக நீங்கள் தெரிந்துகொள்வதில் 1 சதவீதம் கூட உண்மையிருப்பதில்லை. அதனால் நீங்க உங்கள் வழியைப் பார்த்து ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுங்கோ. ஒருவிஷயம் மட்டும் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்கோ நீங்கள் பெங்களூரில் செய்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம். இன்று நாங்கள் நல்ல நிலைக்கு வந்திட்டதால சொரூபன் அண்ணாவோ நானோ இப்படி கதைக்கிறம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஏதோ மனசை உறுத்திக்கிட்டிருந்தது கேட்டிட்டன் அவ்வளவுதான்."

அவள் முன்னமே முடிவெடுத்துவிட்ட ஒரு நிலையில் இருப்பதையே உணர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நான் கேட்டதற்கும் அவள் அவ்வளவு சாதகமாய் பதில் சொல்லியிருக்காததால். நானும்,

"இல்லை சந்திரா இதுதான் நல்லவழிமுறை. என்பேர்ல எதாவது குற்றம் இருந்தால் அதை நேரா கேட்டுடணும். என்னால முடிஞ்ச பதிலை நானும் கொடுப்பேன். உன்விரும்பம் அதுதான்னா எனக்கும் பிரச்சனை கிடையாது."

சொல்லிவிட்டு அவளின் தொலைபேசி எண்ணை ஒப்புக்காய் வாங்கியவனாய் தோரபெல்லில் என் காதலை தலை முழுக நினைத்தேன். நினைவுகளை காற்றிலே கரைக்க நினைத்தவனாய் சப்தமாய் மூச்சுவிட்டுக்கொண்டே நான் வந்திருந்த பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தேன். என்னவோ ஒன்று நீண்டநாளாய் அரும்பாடுபட்டு காத்துவந்தது உடைந்துவிட்டதைப்போன்றதொறு எண்ணம் உண்டானது. என்னவோ நினைவில் செல்லிடைபேசியை எடுத்தவன் மாமாவின் எண்ணை அழைக்க,

"மாமா, நான் சுமனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்."

"தம்பி அதை நீ சுமன் கிட்டையே கேளு." சொல்லியவுடன் தொலைபேசி இடம்மாற,

"சொல்லுங்க வாவா, என்ன விஷயம்?"

"இல்லை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மாமாக்கிட்ட கேட்டேன் அவர்தான் உன்கிட்ட கேக்கச்சொன்னாரு. அதான்"

"வாவா இதென்ன என்கிட்ட கேக்குறீங்க, நைனாக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா. இங்க நேர்ல வாங்க பேசிக்கலாம். ஆமாம் இப்ப எங்க இருக்கீங்க, எப்ப வீட்டிற்கு வர்றீங்க." சுமன் கேட்க, யாரையோ பழிவாங்க நினைத்தவனாய்.

"சுமன் மாமாக்கிட்ட சொல்லீறாத, நான் இப்ப தோரபெல்லில் இருக்கேன். முல்லா ரூஜ் போய்ட்டு இன்னிக்கு நைட் வந்திற்ரேன்."

நிராகரிப்பின் வலி எல்லா சமயமும் அடக்கிவிட முடிவதாய் இருப்பதில்லை, அதன் ரணங்கள் பெரும்பாலும் நேர்மறையான வினைகளையே ஆற்றியிருந்தாலும் சில சமயங்களில் எதிர்மறையான வினைகளும் அதனால் ஏற்பட்டுவிடுகிறது. யுயுத்சு நூறு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்தவன் ஆனாலும் அவனுக்கு சமூகத்தில் அத்தனை நபர்களஇன் நிராகரிப்புத்தான் பரிசாய்க்கிடைத்தது. அதேபோல் தான் அம்பையும் பீஷ்மனின் வில்லின் வலிமையில் சால்வன் தன் இயலாமையைக்கண்டதால் நிகழ்ந்த நிராகரிப்பு, பின்னர் கங்கை புத்ரர் வரை தொடர்ந்தது. நிராகரிப்பின் சுழற்சியில் இருந்து வெளிவர நினைத்தவனாய் இந்த பதிலை சுமனிடம் சொன்னேன். மறுமுனையில் அவள் நக்கலாய்ச் சிரித்தபடி தொலைபேசியை வைக்க, என் ஐந்தாண்டு நினைவை மூளை மடிப்புக்களில் உள்ள நியூரான்களிடமிருந்து ஆஸிட் ஊற்றி அழித்துவிட நினைத்தவனாய் முல்லா ரூஜ்ஜை நோக்கி நகர்ந்தேன்.

http://imohandoss.blogspot.com/2005/12/1.html
Reply
மோகன்தாஸ்

[quote]<b>தமிழீழக்காதல் </b>
http://imohandoss.blogspot.com/2005/12/blo...og-post_05.html
<b><span style='font-size:22pt;line-height:100%'>இது யதார்த்த சினிமா</span>

[b]தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </b>
http://imohandoss.blogspot.com/2005/12/1.html
<b><span style='font-size:22pt;line-height:100%'>இது சுத்த தமிழ் சினிமா</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>புரியணுமே?</span>

[quote]இங்கே வந்தது [b]செங்கன் விசா</b>என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.

ஜெர்மனி, இத்தாலி, <b>ஸ்விஸ்,</b>

[size=15]ரெண்டாம் பகுதி கதையில ரொம்ப குளறுபடி சார்?

செங்கன் வீசாவுல <b>சுவிஸுக்கு</b> வர முடியாது சார்?
<b>சுவிஸ் ஐரோப்பா யூனியனுக்குள்ள இல்லம்மா............</b>
அதுக்கு தனி வீசா வேணும்.............

அதவுட்டுட்டு பாத்தா
<b>லண்டனுக்கு</b> தனி வீசா வேணும்.

லண்டன் ஐரோப்பா யூனியனுக்குள்ளதான் இருக்கு
ஆனா வீசா விதி முறைகள் வேற..........

கதை முழுக்க ஓட்டையிருக்கு.
சாவகாசமா யோசிச்சு எழுதுங்க.
அவசரம் வாணாம்.

யாரு உங்க அட்வைசர்?

<b>உண்மையா நல்லா கதை சொல்றீங்க?</b>

Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow Arrow
[quote] <b>திருத்தம் :
</b>சுவிஸ் ஐரோப்பாவுக்குள் இல்லை என்பதை
ஐரோப்பிய யுனியனுக்குள் இல்லை என திருத்தம் செய்துள்ளேன்.

நன்றி..........
Reply
அதோட மோகனதாஸ் தம்பியின்ட காதல் கதை பாகம் இரண்டைப் படிச்சனான்.அது எதோ பேருக்கு எழுதின கதை மாதிரிக் கிடக்கு, மனசில ஒட்டேல்ல.


ஏன் தம்பி இங்க சில பேர் சொன்னதுகளை சீரியசா எடுகிறாய்.இங்க சிலதுகள் இப்படித் தான் தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் எண்டு வாதாடுங்கள்.சின்னச் சிறிசுகள், அதுகள் எதோ உளறிச்செண்டு நீயும் மினக் கட்டு ஒரு கதை சோடிச்சிருகிறாய் ,ஒண்டும் ஒட்டேல்ல.

நீ பேசாம உன்ற்ற மனசில வாறதை எழுது.அதோட ஈழத்து எழுத்தாளர் எழுதினதுகளையும் தேடி வாசி.அது தான் நல்லது.
வாசிக்க வாசிக்கத் தான் ,எழுதிற திறனும் கூடும்.சும்மா இங்க நிண்டு கொண்டு புடுங்குப் படாமா உன்ர வேலயப் பார்.அத்தோட அங்க வாற பேப்பர்களிலேயும் இப்படிக் கதயள எழுது.அப்ப தான் அங்க சனத்துக்கு ஈழத்தில என்ன நடக்குது எண்டு தெரியும்.

என்ன நான் சொல்லுறது சரியோ.......
.
Reply
நன்றி <b>அஜிவன்</b> மோகன்தாஸின் கதையை இணைத்தமைக்கு. என்னால் செப்புப் பட்டயம் வாசிக்க முடியவில்லை. அதன் எழுத்துரு எங்கு பெறுவது.

<b>மோகன்தாஸ்</b>

உங்கள் கதையில் முடிவில்லாமல் போன சந்திராவின் காதலை இதில் முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளீர்கள். ஆனால் கதையை நீங்கள் அவசரத்தில் வடிவமைத்ததாலோ அல்லது முந்தைய விமர்சனங்களால் மாற்றியமைக்க முற்பட்டதாலோ கதையில் யதார்த்தமில்லாமல் சம்பவங்கள் மனதில் ஒட்ட மறுக்கின்றன. நீங்கள் உங்கள் பாணியிலேயே எழுதுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது. தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றேன்.
Reply
ஒரு கருத்தை சொல்வதற்கு ஓரே சொல்லே போதும் என்றிருக்கும் போது இரண்டு சொற்களை உபயோகிக்காதே. எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த பயனும் விளையாது எனும்போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே.
சிங்சொவ்!
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
உங்கள் முதலாம் பாகத்தில் இருந்த நிஐ உணர்வு இதில் இல்லை. முடிவு எழுதவேண்டும் என்றா கட்டாயத்தில் எழுதிய உணர்வு தான் வாசிக்கும் போது ஏற்படுகின்றது. சிலவிடயங்களை தெளிவு படுத்த முயன்று இருக்கறீர்கள் என்பது வடிவாக தெரிகின்றது

நன்றி அஐிவன் இங்கு இனைத்தமைக்கு....

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)