Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய செய்தி
#81
வருக சேது தருக களம் களைகட்ட செய்திகள்...ஆனால் கொஞ்சம் நாகரிகமும் காத்தால் நன்று...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#82
Quote:இதென்ன புதுவேதம்...
அப்ப என்ன சொல்லுறீன்க தேவை எண்டுறின்களா? அது எனது தனிப்பட்ட கருத்து.
#83
மன்னித்து விடுங்கள் எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் ஆனால் சேது உங்கள் வானொலி
மூலமாக அதனைச்செய்யட்டும்
நீங்கள் அப்படி ஏன் செய்யவில்லை ஏன் தரமான கருத்துக்களத்தில் வந்து இதனை
செய்கிறார் அதனை அழிக்கவா? இங்கு எத்தனையோ
சிறுபிள்ளைகள் கூட இனிவரும்
காலங்களில் இணையலாம் நீங்கள்
உங்கள் வானொலியில் அழிப்பேன்
ஒழிப்னே; என்று சொல்லுங்கள் எவரும் எதிர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் செய்யவேண்டும் செய்வீர்களா முடியாது ?
நான் இந்தகருத்துக்களத்pல் இணைந்தபின் ரிபிசியுடன் தொடர்புகொண்டதாக நிரூபிக்க முடியுமா முடிந்தால் நிரூபியுங்கள்
உங்களுக்கு 1000 ஈரோ இனாமாக
தருகிறேன்

துரோகி என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக நடவடிக்கை எடுங்கள்

ஆனால் கருத்துக்களத்pல் எழுதுவதை மட்டும் நிறுத்து ஈரிபிசி யில் பிரச்சனை ஏற்பட்டபோது ஓடி ஒளித்தவர் மற்றவர்கள் கருத்துக்கேட்டபோது ஐரோப்பிய வானொலிகளுக்கு காலம் கூடாது
என்று ஓடி ஒளித்தவர்

மோகன் இனிவரும் காலங்களில் இப்படியாக எழுதவிடமாட்டார் என்று நம்புகிறேன்

உழைத்து வாழவேண்டும் பிறா
உழைப்பில் வாழ்ந்திடாதே வானொலியை நடத்துவதற்காக பிச்சை எடுக்காதீர்கள்
#84
Quote:etbc





Joined: 01 Nov 2003
Posts: 7

Posted: Today at 11:07 am


சேது சொன்னவற்றில் நியாயத்தன்மை இருக்கிறது கனேஸ் அவர்களே.
தேசத்துரோகிகள் வானொலி நாடாத்தியமை உண்மை இல்லையா?
அவர்கள் மீண்டும் பாரத தேசத்து உளவுத்துறையின் நிதியில் வானொலி தொடங்க இருப்பது உண்மை இல்லையா?
கை ஏந்தி சனத்திடம் பிச்சை எடுத்த காசு கொடுக்க தகுதி இல்லாத உனக்கும் உனது தேசத்துரோக கும்பல்கழூக்கும் மீண்டும் வானொலி தொடங்க எந்த துரோகி பணம் தந்தது.?
ஆகாயத்தில் இருந்து வந்ததா?
Quote:ganesh




Gender:
Joined: 05 Sep 2003
Posts: 323
Location: Amsterdam

Posted: Today at 3:24 pm


மன்னித்து விடுங்கள் எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் ஆனால் சேது உங்கள் வானொலி
மூலமாக அதனைச்செய்யட்டும்
நீங்கள் அப்படி ஏன் செய்யவில்லை ஏன் தரமான கருத்துக்களத்தில் வந்து இதனை
செய்கிறார் அதனை அழிக்கவா? இங்கு எத்தனையோ
சிறுபிள்ளைகள் கூட இனிவரும்
காலங்களில் இணையலாம் நீங்கள்
உங்கள் வானொலியில் அழிப்பேன்
ஒழிப்னே; என்று சொல்லுங்கள் எவரும் எதிர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் செய்யவேண்டும் செய்வீர்களா முடியாது ?
நான் இந்தகருத்துக்களத்pல் இணைந்தபின் ரிபிசியுடன் தொடர்புகொண்டதாக நிரூபிக்க முடியுமா முடிந்தால் நிரூபியுங்கள்
உங்களுக்கு 1000 ஈரோ இனாமாக
தருகிறேன்



ம் எல்லாம் புதினமாகத்மான இருக்கு! சரி சரி! என்னவோ செய்து முடியுங்கோ1 ஆனால் கடன் கொடுத்து மாண்டவர்கள் பற்றி கதையில்லை! கணேஸ் கொஞ்சம் கஸ்டமாயிருக்கு அந்த 1000 ஈரோவை தாருங்கோவன்! அந்த ரெலிபோன் காசு கட்டவேணும்!
#85
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாத எந்த வானொலி வந்தாலும் வரவேற்போம் அத்துடன்
அவர்கள் தமது பணத்தில் இயங்கவேண்டும் மக்களின் பணத்தில் வானொலி
நடாத்துவது இனியும் அநாகரிகம்
இப்பணத்தை நமது நாட்டில் கஸ்டப்படுவோருக்கு கொடுத்து உதவுவோம்
#86
வேண்டாம் நமக்குள் சண்டை
தற்போதைய நிலமை நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டியது
இதனையே விடுதலைப்புலிகளும்
விரும்புவார்கள் அத்துடன் அவர்கள்
எவரையும் அழிப்பேன துரோகி என்று சொல்லமாட்டார்கள் ஆகவே இனியாவது வன்செயல் இல்லாமல் எழுதவேண்டும் இது தான் சேதுவின் முக்கியகடமை
#87
வன்செயல் இல்லாமல் எழுத எவரும் தடையாக இருக்கமாட்டார்கள்
#88
நிரூபித்தால் மட்டும் அதாவது நான்
கருத்துக்களத்தில் இணைந்தபின்
தொடர்புகொண்டதாக இதுவரை எவரிடமும் தொடர்பு இல்லை
#89
வணக்கம் சேது மீண்டும் வந்தது கண்டு மகிழ்ச்சி.
தங்கள் உளவுச்செய்திகளை எதிர்பார்க்கிறோம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#90
how can i use the colour on the map name?
who know that? please tel me ?
#91
எப்படி நலமாக உள்ளீர்களா?
நான் மதீபன்.
#92
உள்ளோம். வருக வருக.
.
#93
நலமாக உள்ளோம்
நலத்துடன் உள்ளே வருக
பலத்துடன் பல ஆக்கங்கள் தருக
[b] ?
#94
நலம் ஸ்டார்.
நீங்கள் நலமா? 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#95
#96
எனது கடமை முடிந்துவிட்டது நல்ல கருத்துக்களை இனி பகிர்ந்து கொள்வோம்
#97
கேதுவின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்
பார்த்து பயப்பட்டுவிடாதீர்கள்
#98
லைபோய் சவுக்காரத்திற்கு விளம்பரம் கொடுக்கலாம்.
#99
சேதுவின் உளவு என்ற தலைப்பிற்குள்
வாருங்கள்
முடிவல்ல


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)