Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சகோதரி வனிதை துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா? பயமாயுள்ளது.குருவிகளே என்ன மயுூராபதிக்கு வந்து பார்த்த ஞாபகமோ? நடந்து போவது உடலுக்கு நல்லது. பஸ்சில் எக்கச்சக்க கூட்;டம். ஓட்டோவுக்கு எக்கச் சக்க காசு கொடுக்க வேண்டும். ஆறுதலாக நடந்தே போய்விடுவோம் வாருங்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மயுhராபதி அன்னதானத்திலை ஞாயிற்றுகிழமையிலை வெட்டிப்போட்டு சந்தோசமாக நடக்கிறநீங்களோ சீலன்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
என்னதான் சொன்னாலும் பாதகம் என தெரிந்து கொன்டு அவர்களை இங்கு கொண்டுவந்தது குகநாதனின் மிகப்பெரும் தவறு பாருங்கோ இல்லையோ?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மன்னிக்கவும் மோகன் மற்றும் எனது அன்பான கருத்துக்கள
உறுப்பினர்களே நான் தவறாக எதையும் எழுதவில்லையென்று
நினைக்கிறேன் அப்படி எழுதியிருந்தால் என்னை;
கருத்துக்களத்தில் இருந்து நீக்கவேண்டியது உங்கள் கடமை
அந்தக்கடமையில் இருந்து நீங்கள்
விலகக்கூடாது துரோகி போக்கிரி
ஒழிப்பேன் அழிப்பேன் என்ற வார்த்தைகளை எழுதாமல் நல்ல
செய்திகளை தமிழ்மக்களுக்காக
தரட்டும் நாங்கள் நிச்சயம் வரவேற்போம் ஆனால் வன்முறையாளர்களை வரவேற்கமாட்டோம் இது நிச்சயம்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நான் இந்தக்கருத்தக்கழத்தில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று
நினைக்கிறேன் ஆனாலும் தற்காலிகமானதே அதுவரை வேறு இடங்களில் கருத்து எழுதமுயற்சிக்கிறேன் எதற்கும் பொறுத்திருப்போம்
நன்றி
கணேஸ்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் கள உறவுகளின் பதிலைப்பார்த்தே கருத்தெளுதும் உத்தேசம்
இத்துடன் ஒதுங்குவதாக அறுதியாக முடிவெடுத்துவிட்டேன் காரனம் நான் ஒருதருடனும் சீன்டாமல் இருக்கும்போது எனது தலைப்பு முhடப்பட்டுவிட்டது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
சேது போகக்கூடாது என்பது எனது விருப்பம் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
சேதுவின் உளவு என்ற பகுதியை ஏன் மூட வேண்டும். அதற்க்குள் வந்து குழப்பியவர்களை அல்லவா எச்சரிக்க வேண்டும். :evil: :roll: :?:
கணேஷ் உங்களைப் பற்றி;தான் சேது சொல்கிறார் என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் நீங்களே அதற்குள் சண்டை பிடித்து சேது உங்களைப் பற்றித்தான் சொல்கிறார் என்று எங்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்கள்.
சேது நீங்கள் இனி கண்படிதிட்டி எழுதிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி நாகரிகமாக திட்டலாம்.
உதாரணமாக என்னை நாய் என்று நேரடியாக திட்டாமல் வைரவரின் வாகனம் என்று திட்டலாம். :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் களமென்றா யாழ் வாசனை வீசத்தானேவேணும்.. வேலிச் சண்டை.. கதியால் சண்டை.. வரம்புச் சண்டை..
.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சேது கருத்துக்களத்தில் இருந்து
வெளியேறவேண்டிய அவசியம்
இல்லை ஆனால் அவர் தனது நாகாPகமற்ற எழுத்துக்களை
தவிர்க்கவேண்டும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்டபிரச்சனையில்லை அவருக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு எனக்கு இல்லை அவரை
நேரடியாக எனக்கு தெரியாது ஆனால் அவர் ரிபீசி வானொலியில்
கடமையாற்றியதாக கேள்விப்படுகிறேன் நானும் ரிபிசி
வானொலிக்கு நெதர்லாந்து செய்திகொடுப்பவராக இருந்துள்னே;
ஆனால் தற்போது வானொலி உறவுகளுடன் தொடர்பு இல்லை
அத்துடன் நான் முன்னால் பணிப்பாளருக்கு வால் பிடிப்பதாக
இதனால் அவருக்கு சாதமாக எழுதுவதாக சொல்லியுள்ளார்கள்
பணிப்பாளர் மட்டுமல்ல எந்ந தமிழ்மகனையும் பொறுக்கி துரோகி
அவர்களை ஒழிப்பேன் என்று எழுதுவோர்களுக்கு எதிராக எனது
கருத்து தொடரும்
சேது இனியாவது இப்படியான
செயதி;களைத்தவிர்த்து நல்ல செய்திகளை தர முன்வரவேண்டும
நாங்கள் மோதுவது எமக்கு அழகல்ல நல்ல தலைப்பைவையுங்கள் நல்ல செய்திகளைத் தாருங்கள் அதனைவிட்டு வேறு தவறான பாதைக்கு செல்லாதீர்கள் ஒருவர்
தவறான பாதைக்கு செல்லும்போது
அதனை தடுக்கவேண்டியது எமது
கடமை எதிரியாக இருந்தாலும்
அவர்களை அணைக்கவேண்டியது
எமது கடமை இக்கருத்தை ஏற்காவிட்டால் இங்கிருந்து வெளியேறுவது மிகவும் நல்லது
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
சேதுவின் உளவு என்ற கருத்து சேது, கணேஸ் இருவருக்கும் இடையிலான மோதல் களமாக மாறிவந்துகொண்டிருந்ததால் அதை தணிக்கும் நோக்கத்தில் மூடப்பட்டுள்ளது.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அதாவது மேலும் வாசிக்க சந்தர்ப்பம் இல்லையே எனச் சொல்ல வந்தேன். நல்லவைகள் எங்கே இருந்தாலும் வரவேற்பதில் தவறில்லையே?!
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சேதுவின் உளவு பூட்டுப்பட்டாலும் சேது இன்னுமொரு தலைப்பில எழுதலாம் தானே....சேது எடுத்ததுக்கெல்லாம் மற்றவர்களை கண்டபடி பேசுறதையும் விட்டுட்டு தனது கருத்தில் நிதானம் காட்டித் தந்தா எமக்கும் பிரயோசனம் அவருக்கும் தனது செய்தி பலரால் வாசிக்கப்படுகிறது என்ற திருப்தி பிறக்கும்.....!
சேது, பூட்டுக்காக வருந்தாம நல்ல ஒரு தலைப்பாப் போட்டு நீங்களே தொடருங்கோ...இப்படியும் போடலாம்..'சேதுவின் சாதுரியத் தேடல்கள்'...அப்படி என்று....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நல்லதொரு தலைப்பு குருவிகளே
பொருத்தமானது அதையே வைத்துக்கொள்ளட்டும். வைத்தவுடன் அதனை பதிவும் செய்துகொள்ளட்டும்
[b] ?