Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
P.S.Seelan Wrote:வலைஞன் அவர்களே அறிவுரைக்கு நன்றி. திருந்துவோம். களம் களை கட்டட்டும். இங்கு யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் விபரிதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகின்றது.வேகத்தால்.
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
நண்பரே சரியான கண்ணோட்டத்தில் கூறியுள்ளீர்கள்...இதுவே எமது நிலைப்பாடும்...களம் புதிய உத்வேகத்துடன் பயணிக்க எம்மாலான உதவிகளை ஒத்துழைப்பை என்றும் நல்குவோம்....!
என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
கள நிர்வாகத்தினரின் இம்முடிவினால் எச்சரிக்கைகளின் இறுதியில் இன்று காணாமல் போன துணிகரக் கருத்தாளர் திருவாளர் மதிவதணன் அவர்களும்..
ஆர்வம் குறைந்தது போன்று (எனக்கு) காணப்படும் திருமதி நளாயினி தாமரைச் செல்வன் அவர்களும் நிறைந்த மனதுடன் மீண்டும் கருத்தாட வருவது தான் இந்த முயற்சிக்குப் பலனாக அமையும் என்பது எனது பார்வை.
புதியவர்கள் என்று யாரும் இங்கு இருப்பது போன்று எந்த உணர்வும் இல்லை..!
அனைவரும் நெடுங்காலமாகப் பழகிய உணர்வோடுதான் இங்கு இருக்கிறார்கள்.கருத்துக்களால் மோதல் ஏற்படாவிட்டால் ஒருவருக்கு மேற்பட்டவர் கருத்தெழுதுவதில் பிரயோசனமே இல்லை.
ஆனாலும் அவை அந்தத் தலைப்பிற்குள் அந்தக் கருத்திற்காக ஏற்பட்ட மோதலாக மாத்திரம் இருந்து விட்டால் பிரச்சனையில்லை.
சமூக விடயங்களை ஆராயும் இடமாக இந்தக்களம் இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஒரு தனிமனிதரின் சுய தேவைகளுக்கான பழிவாங்கல்,மிரட்டல்,பொய்ப் பரைப்புரைகள் போன்ற செயற்பாடுகளுக்காகவும் இடங்கொடுப்பதை யாழ் களம் கட்டுப்படுத்துமாக இருந்தால் யாழில் எச்சரிக்கை வழங்கும் தேவைகளும் இருக்காது.
கள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி குருவிகளே. மதிவதனன் அவர்களும் வரட்டும் அவரது தவறான அபிப்பிராயங்கள் இக் களத்தின் ஊடாக மாற்ற ஒரு சந்தர்பபமாக எடுத்துக் கொள்வோம்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நல்ல விடயம் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதுவோரை யாராக இருந்தாலும்
தண்டிக்க தயங்கக்கூடாது அத்துடன் தமது சொந்தப்பிரச்சனையைவைத்து இக்கருத்துக்களத்தில் வைத்து நாகரிகமற்றவார்த்தையால் இங்கு
எழுது அனுமதிக்கககூடாது ஒருவரை துரோகி அடிப்பேன் ஒழிப்பேன் என்று எழுதியபடியால் நான் சில நாகரிகமற்ற வார்ததைகளை பிரயோகித்துள்ளேன் அதாவது நாய்வாலை நிமித்தமுடீயுமா போன்றசொற்களை ஆனால் ஆபாசமானவார்த்தைகள் வன்செயலை தூண்டும் வார்த்தைகளையும் எழுதவில்லையென்றே நினைக்கிறேன் மேலும் கருத்துக்களத்தில் கருத்துஎழுதியது மட்டுமல்லாமல்
வீட்டின் தொலைபேசி இலக்கத்தை கேட்டு
மின் கடிதம் அனுப்புவதையும் ஏற்கமுடியாது ஒற்றுமையாக கருத்துக்கழத்தில் எழுதுவோம் நான் தற்போது சில தலைப்புக்களுக்கு செல்வதே இல்லை
முடிந்தால் பொறுப்பாளர் அவர்களே
எனது தலைப்பான ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்
என்ற தலைப்பை அகற்றிவிடவும்
அத்துடன் நோர்வே என்றபகுதியில்
நான் எழுதியவற்றையும் அழித்துவிடவும்
நன்றி
கணேஸ்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அகற்ற வேண்டாம் மோகன் அண்ணா.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சரி சரி தவறுகள் ஏற்படுவது சகஜம் தான். மறப்போம் மன்னிப்போம்.மறுபடியும் சொத்திப் பேய் முருக்க மரமேராதிருக்க அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பஸ்சில நாங்கள் ஏறலாம் ஆனால்
பஸ் எங்களுக்கு மேல ஏறக்கூடாது.
( ஆகா என்ன ஒரு தத்துவம் )
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பஸ் ஏறினாலும் என்ற பயத்தில துார நின்று பார்த்துக் கொண்டிருப்போரையும் எனக்குத் தெரியும்? அதுவும் சமூகத்துக்கு ஏதாவது சொல்லவேண்டும் என எழுதுபவர்கள்கூட. :wink:
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது புரியல்லையா...புது....பஸ்ராண்டில சண்டை பிடிகினம்...பஸ்ஸில ...போறதா ஓட்டோவில போறதா எண்டு.....மயூராபிளேஸ் என்றால் ஓட்டோதான்...பஸ் எண்டா கொஞ்சம் நடக்க வேணும்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
என்ன நடந்தாலும் எங்கைபோனாலும் பஸ்ஸை கொழுத்தாமல் விட்டால் சரி
[b] ?