Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்தும் நீக்கமும் களமும்...!
#21
Quote:பொறுக்கி எல்லா இடமும் எழுதமுடிகிறது. என்னால் எழுதமுடியவில்லை.
காரணம் என்னவோ
sorry karuththukalam :wink:
Reply
#22
வயது வித்தியாசம் இங்கு தெரியாததால் தான் நீர் இங்கு இப்படி நானும் ஏதும் எழுதமுடியல்லவே என்ற ஆதங்கம். உன்னால் முடியும் தம்பி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பொறுத்திருந்து நாம் பார்கத்தானே போகிறோம்...... good luck Idea cool down <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
Reply
#23
வணக்கம் குருவிகள்

நீங்கள் நினைப்பதுபோல இங்கு யாரும் தனிப்பட்ட உறவுகளோ ஊடலோ வைத்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் முகமறிந்த திருமதி.நளாயினி தாமரைச்செல்வனிற்கு எதற்காக எச்சரிக்கை வழங்கியிருப்பார்கள். அதை உங்களிற்கல்லவா வழங்கNவுண்டும். மேலும் நாம் இங்கு தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதில்லை களநிர்வாகத்தின் பார்வையில் எல்லாவற்றையும் இட்டு அவர்களின் முடிவின் பின்தான் அவற்றை எடுக்கின்றோம். அதை முதலில் புரிந்துகொள்ளமுயலுங்கள்.

நன்றி



இத்துடன் இதை
முடித்துக்கொள்வோம். இப்புனித நாளிலே களம் புதிதாய் சில கொள்கைகளை வகுத்து அதன் வழியிலே பயணம் செல்ல முனைகின்றது. நாம் அதற்கு உந்துசக்தியாக இருக்க முயல்வோம்.
நன்றி

Quote:இப்படி மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வகித்த போது எதுவும் நடை பெறவில்லை என்பது இங்கு விசேடித்துக் குறிப்பிடத்தக்கது.....!

உங்களில் சிலர் கருத்தாளர்களுடன் பேணிவரும் தனிப்பட்ட உறவுகளின் நிமித்தம் அவர்களின் போட்டிக் கருத்தாளர்களிடம் நியாயத்துக்கப்பால் ஏதாவது பிழை பிடித்து மற்றவர்களின் பார்வைக்கு இவரும் உத்தமர் அல்ல என்று காட்டுவதற்கான தேடலா உங்கள் செய்தி எனவும் எண்ணத் தோன்றுகிறது...கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததும் அதுதான்...குருவிகளையே ஒரு கருத்தாளர் மீண்டும் மீண்டும் வசை பாடியது ஏன்....அதை சிலர் கருத்துக்களின் நியாயத்துக்கு அப்பால் ஊக்கிவித்தது ஏன்...அப்படியானவர்களை ஊக்கிவிக்கும் களமா உங்கள் களமும்.....எப்போ இவற்றைக் களையப் போகிறீர்கள்......அப்போதான் யாழ்களம் தான் ஆரம்பித்த உண்மையான இலக்கை எட்ட முடியும்...!
[b] ?
Reply
#24
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: :?: :?: :!: :!: :!: :roll:
Reply
#25
:roll: :!: :!: :!: :?: :?: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#26
இங்கு வயதல்ல முக்கியம்.கருத்துகள் மட்டுமே. வயதை எண்ணி பார்ப்பதானால் பெயர்களும் உண்மையாக வேண்டும். பொய்யான பெயர்களும், பொய்யான தகவல்களும் உண்மையாகுமானால் இது சாத்தியமே?

ஒரு நீதிமன்றத்தில் , நீதிதான் முக்கியமாக வேண்டுமே தவிர , பாசமும் நேசமும் , தேவையானவர் என்பதுமல்ல. கருத்துக் களமும் ஒரு விதத்தில் ஒரு வகையில் நீதிமன்றம் போன்றதே.
Reply
#27
<b>உண்மையை கடசியில் ஒத்துக்கொண்டீர்கள் நய்நா ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அது இங்கு அவதானமாக கவனிக்கும் வாசிக்கும் எல்லோருக்குமே தெரியுமே பேன்தேன் கனக்க குளம்புறீர்கள் இதுஇணயஉலகம் அய்யா ... Idea எனவே எல்லாம் எல்லாருக்கும் விளங்கும் இந்ந இணயகாலத்தில்.... இணயம் வந்ததால் எல்லோருக்கும் சுதந்திரம் பயங்கரவாதி முதல் பழைமைவாதிவரை... :| உண்மை என்றுமே எவருக்கும் உண்மை தான் என்னத்தை மறைக்க முயன்றாலும் உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.... :|

இப்போ எல்லாம் கனக்க நீதிமன்றங்களை கூட மக்கள் நம்ப மறுக்கினம் அது எல்லா நாட்டிலும் உள்ளது நய்நா காரணம் என்ன தெரியும் தானே.... சட்டம் என்பது இப்போ எல்லாராலும் வெல்லக்கூடியது ஏன் என்றால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்துள்ளார்கள் நல்லாக சட்டத்தைவிட மக்கள் பூந்து விழையாடுகிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது எம் குற்றம் அல்ல சட்டம் யாரால் உருவாக்கப்படுகிறது....<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரிந்தால் சரி இங்கு நான் வந்த நாளில் இருந்து நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுகிறேன்.... என்ன எனக்கு வேற வேலை இல்லை என எண்ணுகிறீர்களா அல்லது ஏதோ அலம்புறான் என்கிறீர்களா... :?: எனக்கும் என்று என் இதயத்துக்கும் ஒரு சுயமரியாதை உண்டு நான் சரி ஆனால்...... நானும் சாதார மனிதன் தான் ஜயா உங்கள் போல் .... :? :wink: Idea :|</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8) :wink:
Reply
#28
[quote=anpagam][b]உண்மையை கடசியில் ஒத்துக்கொண்டீர்கள் நய்நா ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அது இங்கு அவதானமாக கவனிக்கும் வாசிக்கும் எல்லோருக்குமே தெரியுமே பேன்தேன் கனக்க குளம்புறீர்கள் இதுஇணயஉலகம் அய்யா ... Idea எனவே எல்லாம் எல்லாருக்கும் விளங்கும் இந்ந இணயகாலத்தில்.... இணயம் வந்ததால் எல்லோருக்கும் சுதந்திரம் பயங்கரவாதி முதல் பழைமைவாதிவரை... :| உண்மை என்றுமே எவருக்கும் உண்மை தான் என்னத்தை மறைக்க முயன்றாலும் உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.... :|

இப்போ எல்லாம் கனக்க நீதிமன்றங்களை கூட மக்கள் நம்ப மறுக்கினம் அது எல்லா நாட்டிலும் உள்ளது நய்நா காரணம் என்ன தெரியும் தானே.... சட்டம் என்பது இப்போ எல்லாராலும் வெல்லக்கூடியது ஏன் என்றால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்துள்ளார்கள் நல்லாக சட்டத்தைவிட மக்கள் பூந்து விழையாடுகிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது எம் குற்றம் அல்ல சட்டம் யாரால் உருவாக்கப்படுகிறது....<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரிந்தால் சரி இங்கு நான் வந்த நாளில் இருந்து நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுகிறேன்.... என்ன எனக்கு வேற வேலை இல்லை என எண்ணுகிறீர்களா அல்லது ஏதோ அலம்புறான் என்கிறீர்களா... :?: எனக்கும் என்று என் இதயத்துக்கும் ஒரு சுயமரியாதை உண்டு நான் சரி ஆனால்...... நானும் சாதார மனிதன் தான் ஜயா உங்கள் போல் ....

[quote]இங்கு அவதானமாக கவனிக்கும் வாசிக்கும் எல்லோருக்குமே தெரியுமே பேன்தேன் கனக்க குளம்புறீர்கள்

[quote] இங்கு நான் வந்த நாளில் இருந்து நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுகிறேன்.... என்ன எனக்கு வேற வேலை இல்லை என எண்ணுகிறீர்களா அல்லது ஏதோ அலம்புறான் என்கிறீர்களா... :?: எனக்கும் என்று என் இதயத்துக்கும் ஒரு சுயமரியாதை உண்டு நான் சரி ஆனால்...... நானும் சாதார மனிதன் தான் ஜயா உங்கள் போல் ....
Reply
#29
:roll: :!: :?: :?
Reply
#30
:mrgreen: :mrgreen: :mrgreen:
Reply
#31
:?: :?: :?:
Reply
#32
என்ன ஷண்முகி கேள்விக்குறி? :mrgreen:
Reply
#33
அதுசரி.... என்ன நக்கலா ... எல்லோரும் நல்லா செய்யுறீன்க...
எப்படி இதுவும் தமிழ்தான் ஆனால் ஒண்டுமே ஒருவர்க்கும் விளங்கங்லை அது தானே.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: :wink: 8) :mrgreen:
Reply
#34
<img src='http://www.vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/10003/21photo2.jpg' border='0' alt='user posted image'>

யானை செத்துப்போச்சு.
Reply
#35
பாவம் யானை. எப்படிச் செத்தது?
Reply
#36
:?: :?: :?:
Reply
#37
புகைவண்டியில அடிபட்டுதானே?பாவம்.
Reply
#38
புகைவண்டி வருது அடித்துப்போட்டு போவேல்லை.
Reply
#39
அன்பு சேது, கணேசு,
[Image: friendly.gif]
தனிப்பட்ட பிரச்சனைகளை தயவுடன் தவிர்த்துக் கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

நமக்குள் எவ்வளவோ கருத்துகள் இருக்கின்றன.அவற்றை விவாதிக்கலாம். உலகத்தில் யாரும் தவறு செய்யாதவர்களாக இருக்க முடியாது. எனவே நாம் நண்பர்களாக , கருத்துகளோடு மாத்திரம் மோதலாமே? புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பார்வைகள் இருக்கும். அதற்காக நாம் ஏன் நம்மை இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அன்புடன்,
உங்கள்
__________________________________அஜீவன்
Reply
#40
அதற்காக சேதுவின் உளவு என்ற தலைப்பை மூடியது தவறு.அஜீபன் கூறியது சரியே.
நாளைக்கு கருத்தாளர்களின் சிறந்த தலைப்புக்களுக்குள்ளும் இப்படியான தனிப்பட்ட சண்டைகள் வரலாம்.
உடனே தலைப்பை மூட. இப்படியே எல்லாத் தலைப்பையும் மூடிவிட்டு வெள்ளி பார்ப்போம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)