<img src='http://img257.imageshack.us/img257/1747/yarlshi0da9kb.jpg' border='0' alt='user posted image'>
<b>படம்-மழை
பாடியவர்-சித்ரா</b>
<span style='color:darkred'>சின்ன மேகமே சின்ன மேகமே...
சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...(2)
நட்ட தோட்டம் வாடிப் போச்சு..
நான் குளிச்சு நாளும் ஆச்சு..
சின்ன மேகமே சின்ன மேகமே...
சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...
விண்ணோடு மேளச் சத்தம் என்ன...
மண்ணோடு சின்னத் தூறல் என்ன..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ..
சொல்லாமல் வந்தது போல் இல்லாமல் போவாயோ..
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ..
நீ வரும் போது நான் மறைவேனா..
நீ வரும் போது நான் மறைவேனா..
தரிகிட.. தரிகிட.. தா ..
(விண்ணோடு )
கொள்ளை மழையே கொட்டி விடுக ..
பிள்ளை வயதே மறுபடி வருக ..
நிற்க்க வேண்டும் சிற்ப்பமாக..
தாவணி எல்லாம் வெப்பமாக ..
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக ..
குழந்தை போல என்னுடன் நனைக..
கையில் மழையை ஏந்திக் கொள்க..
கடவுள் தூவும் திறவப் பூவாக..
நீ வரும் போது ஆஆ நான் மறைவேனா..ஆகா
நீ வரும் போது நான் மறைவேனா..
தரிகிட.. தரிகிட.. தா ..
(விண்ணோடு )
முத்து மழையே முத்து மழையே..
மூக்கின் மேலே மூக்குத்தியாகு..
வைர மழையே வைர மழையே..
காதில் வந்து தோடுகள் போடு..
உச்சி விழுந்த நெற்றியினாடி
நெற்றி கடந்த நீர்வழியோடி
சென்பக மார்பில் சடுகுடு பாடி
அனுமுனு எங்கிலும் முனுமுனு செய்தாயே..
நீ வரும் போது.. ஆஆ நான் மறைவேனா..ஹெய்.. ஹெய்..ஹெய்ய்
நீ வரும் போது ..நான் மறைவேனா...
தரிகிட.. தரிகிட.. தா ..
(விண்ணோடு )
பாடலை தரவிறக்க[b]</span>