11-06-2005, 02:51 AM
நித்தியாசிறீயின் இனிமையான குரலில் பாடல் தேனாய் ஒலிக்கிறது. இணைப்பைத் தந்துதவிய மின்னலுக்கு நன்றி.
----- -----
|
அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும்.
|
|
11-06-2005, 02:51 AM
நித்தியாசிறீயின் இனிமையான குரலில் பாடல் தேனாய் ஒலிக்கிறது. இணைப்பைத் தந்துதவிய மின்னலுக்கு நன்றி.
----- -----
11-06-2005, 03:22 AM
தங்கையே தரவிறக்கம் செய்யும் இணைப்பும் வேண்டுமா?
11-06-2005, 10:33 AM
நன்றி இவோன். உங்கள் தேடலுக்கு மின்னல் தந்த இணைப்பில் அறிந்தேன். இனிமையான பாடல் நேற்று ரீரீஎன்னில் கேட்ட கிடைத்தது. அதனால் இங்கு இட்டேன். மற்றவர்களும் அறியக்கிடைத்ததில் மகிழ்ச்சி. தேவையில்லை ஹரியண்ணா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->பனைமரமே பனைமரமே பாடல்கள் கூட இனியபாடல் முடிந்தவர்கள் கேட்டுப்பாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-06-2005, 12:33 PM
hari Wrote:தங்கையே தரவிறக்கம் செய்யும் இணைப்பும் வேண்டுமா? ஹரி அண்ணா எனக்கு தாங்களன் அந்த இணைப்பை மின்னல் குடுத்த இணைப்பு எனக்கு வேலை செய்யவில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அந்த பாடல் ரீ ரீ என்னில் கேக்குறனான் அருமையான பாடல்..நித்தியசிறி மகாதேவனுடைய குரலும் சூப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
11-06-2005, 02:14 PM
தயவு செய்து இந்தப் பாடல்களை பிரதி செய்யாதீர்கள். நீங்கள் நான் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் சென்று க்ரடிட் காட் மூலம் வாங்கினீர்கள் எண்டால் புலிமுகம் இறுவெட்டு உங்கள் வீடு தேடி வரும்.
நன்றி. Oli mukam Thorum Puli Mukam Publisher : Art and Cultural Society Tamil Eelam Artist: Eelam music artists' Price : £4.99 http://www.eelamstore.com/shop/product_inf...products_id=246
11-26-2005, 10:37 PM
ஜஙரழவநசிறீ"வயஅடைini"ஸபாடல் வேண்டும்.
நித்தியசிறி மகாதேவன் பாடிய அழகே அழகே தமிழழகே என்ற பாடல் ஒலிவடிவமாக யாராவது இருந்தால் தந்துதவ முடியுமா உறுப்பினர்களே. அல்லது அந்தப்பாடல் உள்ள இறுவெட்டுப்பற்றியாவது சொல்லியுதுவீர்களா..??ஓலி ஒளி வடிவமாக ரீரீஎன் னில் அடிக்கடி போடுவார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸஇப்பாடல் 'ஒளிமுகம் தோறும் புலிமுகம்" என்ற இறுவட்டில் உள்ளது.
11-27-2005, 05:14 AM
அவ்வாறே மிகவும் பழைய பாடல்களை எங்கு எடுக்கலாம்
" எதிரியிடம் போய்ச் சொல்லுங்கள். இது தான் முதலடி" "நீ நடந்து வந்த பாதையினைத் திரும்பிப்பாரடா" போன்றவை கேட்டவேண்டும் போல உள்ளது. எங்கே இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
[size=14] ' '
|
|
« Next Oldest | Next Newest »
|