11-06-2005, 02:12 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி ஈழவன். தாங்கள் சுட்டிக்காட்டிய விடயத்தைப்பற்றி விரிவாக ஆராய எனக்கு அறிவு போதாது.
'உராய்வு' கவிதைத் தொகுப்பில் 'காலத்தின் கவிக்கூர்' என அப் பட்டம் பொதுமைப்படுத்தபடாமல் குறிப்பிட்ட காலத்துக்கு உரியதாக இருந்தது.
ஆனால்.. அந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவி வரிகளின் அமைவு.. அவை சொல்ல வந்த விடயத்தை பல இடங்களில் வெளிக்காட்டும் தன்மை.. அவற்றிலே எழும் உணர்வுகள் பல இடங்களில் கூர்மையாக மனதைத் தாக்குவதாகவே எனக்குத் தோன்றியது.
அதனாலே, தாசீசியஸின் காலத்தின் கவிக்கூரை பொதுவாகவே 'கவிக்கூர்' எனக் குறிப்பிட்டேன். தகுதி இல்லாதவைகளுக்கு பட்டம் கொடுப்பது புலத்தில் அதிகரித்துள்ள சூழலில்... தகுதியான ஒருவரை அவ்வாறு அழைப்பது தவறில்லை எனவே கருதுகிறேன்.
ஆனால் ஈழவன் குறிப்பிடுவதுபோல தற்போது பட்டங்கள் பெறுமதியற்றதாக்கப்பட்டு, வெத்திலை பாக்குச் சரைபோல வழங்கப்படுவதென்பது என்னவோ உண்மைதான். அதனால் பட்டங்கள் கேலிக்குரியனவாக பிரமை ஏற்படுத்துவதும் உண்மைதான்-
ஆனால்.. சஞ்சீவ் காந்த் அவர்களின் வயது.. அவர் புலம் பெயர்ந்த வயது... புலத்தில் அவர் வாழும் காலம்.. இவற்றையும் அவரது கவிதா ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்.. சஞ்சீவ் உற்சாகப்படுத்தப்பட வேண்டியவரே!
இந்தப் 'பட்டம்' மேலும் அவரிடமிருந்து ஆக்கங்களை வரச் செய்தால்.. பட்டம் காத்திரமாகும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி ஈழவன். தாங்கள் சுட்டிக்காட்டிய விடயத்தைப்பற்றி விரிவாக ஆராய எனக்கு அறிவு போதாது.'உராய்வு' கவிதைத் தொகுப்பில் 'காலத்தின் கவிக்கூர்' என அப் பட்டம் பொதுமைப்படுத்தபடாமல் குறிப்பிட்ட காலத்துக்கு உரியதாக இருந்தது.
ஆனால்.. அந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவி வரிகளின் அமைவு.. அவை சொல்ல வந்த விடயத்தை பல இடங்களில் வெளிக்காட்டும் தன்மை.. அவற்றிலே எழும் உணர்வுகள் பல இடங்களில் கூர்மையாக மனதைத் தாக்குவதாகவே எனக்குத் தோன்றியது.
அதனாலே, தாசீசியஸின் காலத்தின் கவிக்கூரை பொதுவாகவே 'கவிக்கூர்' எனக் குறிப்பிட்டேன். தகுதி இல்லாதவைகளுக்கு பட்டம் கொடுப்பது புலத்தில் அதிகரித்துள்ள சூழலில்... தகுதியான ஒருவரை அவ்வாறு அழைப்பது தவறில்லை எனவே கருதுகிறேன்.
ஆனால் ஈழவன் குறிப்பிடுவதுபோல தற்போது பட்டங்கள் பெறுமதியற்றதாக்கப்பட்டு, வெத்திலை பாக்குச் சரைபோல வழங்கப்படுவதென்பது என்னவோ உண்மைதான். அதனால் பட்டங்கள் கேலிக்குரியனவாக பிரமை ஏற்படுத்துவதும் உண்மைதான்-
ஆனால்.. சஞ்சீவ் காந்த் அவர்களின் வயது.. அவர் புலம் பெயர்ந்த வயது... புலத்தில் அவர் வாழும் காலம்.. இவற்றையும் அவரது கவிதா ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்.. சஞ்சீவ் உற்சாகப்படுத்தப்பட வேண்டியவரே!
இந்தப் 'பட்டம்' மேலும் அவரிடமிருந்து ஆக்கங்களை வரச் செய்தால்.. பட்டம் காத்திரமாகும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
hock:
.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->