Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Norway
#61
இந்த வன்முறையால் சாதிக்கஇருப்பது ஒன்றுமில்லை
ஆனால் உமது பிள்ளைகளும்
எமது எதிர்காலச்சிறுவர்களும்
பாதிக்கப்படபோவது உண்மை
Reply
#62
ஒழிக வன்முறை
Reply
#63
இருவரும் ஏதாவது ஒரு முடிவுக்கு வாருங்கள்.
Reply
#64
ம்.... இதையெல்லாம் வாசிக்க TOM AND JERRY தான் ஞாபகத்துக்கு வருகிறது.
Reply
#65
Quote:ganesh




Gender:
Joined: 05 Sep 2003
Posts: 276
Location: Amsterdam

Posted: Yesterday at 10:12 pm


சந்திரனைப்பார்த்து நாய்குரைத்து என்ன பயன்


Last edited by ganesh on Wed Nov 26, 2003 5:39 am; edited 1 time in total


Quote:ganesh




Gender:
Joined: 05 Sep 2003
Posts: 276
Location: Amsterdam

Posted: Yesterday at 10:17 pm


நாய்வாலை எப்படி நிமித்தலாம்
அறுவுரை கூறுங்கள்?


Quote:எதுக்கும் எச்சரிக்கையா உந்த அண்ணாமலை சீரியலிலை வாற மாதிரி நான் பின் குறிப்பும் போடுறன்!
நான் மேலை குறிப்பிட்டது ஒரு பழமொழி! அதை தவிர வேறு ஒண்டும் இல்லை! தனிப்பட்ட முறையில் யாரையும் நான் அப்படி கூறவில்லை! நான்கு கால் ஒரு வால் (சில வேளை அறுக்கப்பட்டுமிருக்கலாம்) கொண்ட ஒரு பிராணியின் குணாதிசயத்தை மனித குணத்துடன் ஒப்பிடாமல் மாறாக அதன் குணத்தை அப்படியே கூறினேன். இது யாக்காவது மனதை புண்படுத்தி அல்லது நோக வைத்திருந்தால் அவர் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். அப்படியும் வலி தீராவிட்டால் அவர் வலி தீர நான் அவரை நல்லவர் ஒரு வல்லவர், என்று மக்கள் முன் சொல்ல தயராக இருக்கிறேன். மேலும் இதனால் நாய் என்று நான் குறித்த அந்த விலங்கிற்கு கோபம் வந்திருந்தால் (வள் வள் வள் வள் வள் ஓவ் ஓவ் ஓவ் - நாய் பாசையில் மன்னிப்பு கேட்கிறேன்).
Reply
#66
Quote:shanmuhi




Gender:



Age: 1

Posted: Wed Nov 26, 2003 8:38 am


ம்.... இதையெல்லாம் வாசிக்க TOM AND JERRY தான் ஞாபகத்துக்கு வருகிறது.

_________________

SHANMUHI

போற பேக்கிலை விலங்குகள் அனைத்தும் வழக்குப்போடப்போகுது! வேண்டம் இதோடை அதுகளை விடுவம்!
Reply
#67
<b>போற பேக்கிலை விலங்குகள் அனைத்தும் வழக்குப்போடப்போகுது! வேண்டம் இதோடை அதுகளை விடுவம்!</b>

ஓம்...
இந்த நல்ல நாளில் நல்லதையே நினைப்போம்.
Reply
#68
இதுவரை முஸ்லீம் மதத்தவர் இந்தபோலுக்கு கொடுத்து நடத்த வெளிக்கிட்ட நாடகம் இப்ப அவருக்கு ஆப்பாகபோட்டுது. பாவம் ஆனால் நினைத்தால் இவர் இலன்டனில் தமிழ் அறிவிப்பாளர்களுடன் நெகோசியேசனுக்கு போகலாம். எல்லாம் இவரின் கையிலதான் இருக்கு.

நாடகத்தின் அடுத்த கட்டம் இதோ பனிப்பாளர் தான் தேசத்துரோகி என பொலிசிற்கு உறுதிப்படுத்தி கொடுத்த அனைத்தும் வெளிவருகிறது.

எதிர்பாத்திருங்கள் .................................
<b>ra........</b>
004 1677366
Reply
#69
முதல் திரு றாமறாச் பொலிசுக்கு கொடுத்த வாக்கு முhலத்தை ஆங்கிலத்தை அப்படியே தருகிறேன் வாசித்துப்பாருங்கள்.



WITNESS STATEMENT
(cj ast 1967,s.9 Mc ast 1980, ss.5a(3)(a) and 5b;Mc Rules 1981,r70)
statment of Mr Ramaraj Veerahia Radio station manager

date 14/08/2003


I was born in srilanka. I grew up there, while I was joined a political group called the EELAM NATIONAL DEMOCRATIC LIBERATION FRONT. from this point onward I shall refer to this group as ENDLF. There has been a conflict for some time now between ENDLF and another liberation organisation called LTTE. LTTE have always been against ENDLF and there has been considerable violence between the two political groups. LTTE have killed community leaders, kidnapped members of the community and committed other violent acts. They have used violence as a means of achieving political change whereas ENDLF is a peaceful organisation. This is where the conflict between the two groups has arisen.

Twelve years ago I moved to LONDON After moving there I continued to campaign for ENDLF.

more...........
<b>ra........</b>
004 1677366
Reply
#70
after one and a half years ago I became friends with a man named sethuNadarajan. I know him by the name sethu. I first spoke to sethu in a telephone conversation. I do not know how he got my number. sethu told me that he had entered the uk as a political refugee. I was working at the time to help new refugee's seeking asylum in the country. I agreed to meet him and this is how our relationship developed.

About one years ago I started a radio station called TBC. This was based at 245 D IMPERIAL DRIVE < NORTH HARROW>


As part of broadcasts at the station we were openly critical of the activities of the LTTE.
we were critical of them because of the violent atrocities that they were committing in SRILANKA.


I remember after a short time sethu approached me and spoke to me about our broadcasts.
He asked me to stop criticising LTTE. I realised then that he was a supporter of LTTE. He said this in a friendly, civil manner.

more.............
<b>ra........</b>
004 1677366
Reply
#71
இவ்வாறு பல பக்கங்களில் புலிகளுக்கு எதிராக அவர் இந்தபோலுக்கு கொடுத்த வாக்கு முhலம் செல்கிறது யாழ் கள நேயர்களின் வேன்டுதலுக்கு இனங்க தமிழல் சுருக்கமாக தருகிறேன்.
<b>ra........</b>
004 1677366
Reply
#72
மேலே கொடுத்ததைத்தொடர்ந்து அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கு கொடுக்கப்பட்ட நியாயங்களும்

தாம் புலிகளுக்கு எதிரான வானொலி நடாத்தியதாக றாமறாச் பொலிசிற்கு தகவல் கொடுத்தமையும் தான் ஈ என் டீ எல் என வாக்கு முhலம் கொடுத்மையும் வானொலி சட்ட விதிகளை மீறுவதுடன் அரசியல் வானொலியை சட்டரீதியாக நடாத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த வானொலி முகவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிய வருகிறது. சட்டரீதியற்ற வியாபாரம் நடாத்தியமைக்கு ஜரோப்பிய முகவர்கள் கொடுத்த உதவிகள் சட்டச்சிக்கலுக்கு உள்ளாக உள்ளது.

சேது தன்னை அனுகி வானொலியில் நடாத்தும் அரசியல் கலந்துரையாடலை நிறுத்துமாறு கேட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது ஆனால் அதற்காக எந்தவித ஆதாரமும் இல்லை இதன்முhலம் இந்த வானொலியின் சட்டரீதியற்ற செயல்களுக்கு சேது உடந்தையாகாமல் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சேது தனது முகவரியை தந்ததாக தெரிவித்தார் ஆனால் இவர் எவ்வாறு சேதுவின் முகவரியை எந்த இனையத்தில் எடுத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொலைபேசி இலக்கமும் எங்கிருந்து பெறப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டது.

சேதுவிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததாக கொடுக்கப்பட்டது ஆனால் அவருடைய சொந்த தொலைபேசியில் பிறநாடுகளுக்கு தொடர்பு கொள்ளப்படாமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய தொலைபேசியில் வெளியே தொடர்பு கொள்ளமுடியாது.

ஆகவே தொலைபேசி உரையாடல்களுக்கும் வானொலி அம்பாவிதங்களுக்கும் சேதுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சேதுவிடம் இருந்த ஈ மெயில் இலக்கம் வேறு பொலிசுக்கு கொடுத்த இலக்கம் வேறு.

அதுகூட உறுதிப்படுத்தப்பட்டது.

சேதுவின் ஜ பி இலக்கம் கழவாடப்பட்டமை மிகப்பெரும் குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டது.

தனது அமைப்பின் சார்பில் நான் தொழில்பட்டதாக கொடுத்த குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வானொலி நிகள்ச்சிகள் சேதுவால் குளப்பப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு வடிவாக ஆதாரத்துடன் அவருக்கும் அதற்கும் தொடர்பு இல்லாதமை உறுதிப்படுத்தப்பட்டது.

தொடரும்........................
<b>ra........</b>
004 1677366
Reply
#73
எமது நாட்டில் நடந்ததை ஒரு கணம் நினைத்து பார் என்ன நடந்தது எத்தனை உயிர்களை
கொலை செய்தவர்களுடன் இன்று
சமாதானமாக வாழவில்லையா தவறுசெய்யாதவர்கள் யாரும் இல்லை அதனை மன்னிக்கவேண்டியது எமது கடமை
அதனைவிட்டு துரோகியன்று ஒரு
வரை சொல்வது ஏற்கமுடியாது
ஆனால் அவர்கள் செய்த ஒரே தவறு பாம்புக்கு பாலைஊட்டி வளர்த்துவிட்டார்கள் இறுதியில் அவர்களையே கொத்திவிட்டது அது வளர்த்தவர்களை மட்டுமல்லாமல் எமது இனத்தையே
அழிக்கதுணிந்து விட்டது ஊடகங்களே இனியும் இப்படியானவர்களை வானொலிக்கு அழைத்துவராதீர்கள் பாதிக்கப்படப்போவது நீங்கள் அல்ல உங்கள் ரசிகர்கள் அனைவரும்தான் உலகத்தில் இப்படியாக எழுதிய
உண்மையான ஊடகவியலாளர் ஒருவரின் பெயரை சொல்லமுடியுமா ஆனால் இவர்கள்
எல்லாம் போலி வானொலிகளுக்குள் பிரச்சனைகளை தூண்டியவரும் இந்த போலி ஊடகவியலாளரே இனியும் போலிவேசம் போடவேண்டாம் உமது இழவுச்செய்தியை நாங்கள்
நேரடியாகவே இணையத்தில் படித்துவிடுவோம்
Reply
#74
கோட்டுசூட்டு போடுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளராக
ஆக முடியாது உன்னை மூன்று
முறை கருத்துக்களத்தில் இருந்து
தூக்கிஎறியப்பட்டதை மறந்துவிட்டாயா? குற்றம் செய்யாதவர்களை ஒருபோதும்
கருத்துக்களம் தூக்கிவீசமாட்டுது

இதுதான் எனது கடைசி பதில்
உமக்கு என்றோ ஒரு நாள் வன்முறையை விட்டு திருந்திவருவாய் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்

........................................................

மற்றைய உறுப்பினர்களுடன் நான்
என்றும் நல்ல கருத்துக்களை
பகிர்ந்துகொள்வேன்
Reply
#75
தாங்களும் இந்தபோலால் கைது செய்யப்படலாம் என தெரிய வருகிறது ஆகவே பிரச்சினைகளை உன்டு பன்னியது நான் இல்லை நீங்கள் உங்கள் வானொலி ஆகவே அவர்களே விட்டு விலகினால் சோலி இல்லாமல் போகும் புரிகிறதா எம்மீது அனுக நினைத்தால் அது கடினம் தாங்களும் அந்த வானொலி உறுப்பினர் எனவே தாங்கள் உரிய நடவடிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள்
<b>ra........</b>
004 1677366
Reply
#76
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கோட்டுசூட்டு போடுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளராக
ஆக முடியாது உன்னை மூன்று
முறை கருத்துக்களத்தில் இருந்து
தூக்கிஎறியப்பட்டதை மறந்துவிட்டாயா? குற்றம் செய்யாதவர்களை ஒருபோதும்  
கருத்துக்களம் தூக்கிவீசமாட்டுது

இதுதான் எனது கடைசி பதில்
உமக்கு என்றோ ஒரு நாள் வன்முறையை விட்டு திருந்திவருவாய் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்

........................................................

மற்றைய உறுப்பினர்களுடன் நான்
என்றும் நல்ல கருத்துக்களை
பகிர்ந்துகொள்வேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:?: :?: :?: :roll: :roll: :roll:
Reply
#77
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...........தலை சுற்றுகிறது.
Reply
#78
சும்மா கிடந்த சேதுக்கு இந்தப்போலை காட்டப்போய் இப்ப கனபேர் கம்பி என்ன வேன்டி வரும் என்பது உன்மை பொறுத்திருந்து பாருங்கோ என்ன படம் ஓடும் என்டு. தாங்களாக ஒதுங்கிறது கெட்டித்தனம் தவறினால் இவர்களின் புண்னியத்தில் பலர் கம்பி என்னுவினம் அதற்கால வேலைகள் செவ்வனே முடிந்தது.
வில்லன்டத்தை உருவாக்கியவர்கள் அவர்கள் அவர்களால் அப்பாவி முகவர்களும் வங்கி இலக்கத்திற்கு பொறுப்பான முகவர்களும் இந்தப்போலால் விசாரிக்கப்பட உள்ளனராம்.

தொடரும்...................
<b>ra........</b>
004 1677366
Reply
#79
வணக்கம் அனைவருக்கும் சேது இன்று மீன்டும் வருகை தந்துள்ளேன்.
Reply
#80
வருக வருக என வரவேற்கிறேன் சேது.

மாவீரர் தினம் விடுதலையான தாத்தா எங்கே? Cry Cry
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)