Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணீர் மை
#1
கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.



!
--
Reply
#2
பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்..
Reply
#3
இவோன் Wrote:பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்..

உப்பின் சுவை தெரிய நாக்குதேவை..அப்போ கவிதைகளை நீங்கள் என்ன செய்யிறனிங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#4
[quote=kpriyan]
.<img src='http://www.thehdb.com/dropearrings/pics/crying%20girl.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.

நல்ல கவிதைகள்

எல்லாவற்றையும் ஒரு தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் தேடித்தேடிப் படிக்க தேவையில்லை
Reply
#5
என்ன சோகம் எங்கள் கவிப்பிரியனுக்கு... இருந்தாலும் இது ஓவர்... ஒரு துளி மை போதும்...இவ்வளவும் எழுத...அப்ப ஒரு துளிதானா அழுதீங்க...! பாவம் யாரோ கவிதையைப் பார்த்து ஏமாந்த காதலி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை....
நன்றி.



!
--
Reply
#7
குருவி...

சோகமாக இருந்தால் தான் சோகமாக கவிதை எழுத வேணுமா?இதுமட்டும் இல்ல கண்ணீர்க்கு நிறம் இருந்தால் இதிகாசங்கள் கூட எழுதலாம்(ஓவரா இருக்கா?) சரி சரி....

நன்றி



!
--
Reply
#8
kpriyan Wrote:நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை....
நன்றி.


இணையத்தில் தேடி எடுக்கலாமே கேபிரியன் :roll:
----------
Reply
#9
[quote=kpriyan]கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.


குட்டிக் கவி நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள்
----------
Reply
#10
அடடா கவிப்பிரியன் கண்ணீரையே மை ஆக்கீட்டாரா? உங்கள் குட்டிக்கவி எல்லாம் நல்லா இருக்கு
<b> .. .. !!</b>
Reply
#11
கவி வித்யாசமாக உள்ளது..கவி ப்ரியன்...
கண் மை யால எழுதினாங்க..
இப்ப கண்ணீர் மை யால எழுதுறாங்க..
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)