![]() |
|
கண்ணீர் மை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கண்ணீர் மை (/showthread.php?tid=2692) |
கண்ணீர் மை - kpriyan - 10-30-2005 கண்ணீருக்கு நிறம் இருந்தால் நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். - இவோன் - 10-30-2005 பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்.. - Birundan - 10-30-2005 இவோன் Wrote:பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்.. உப்பின் சுவை தெரிய நாக்குதேவை..அப்போ கவிதைகளை நீங்கள் என்ன செய்யிறனிங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: கண்ணீர் மை - aathipan - 10-30-2005 [quote=kpriyan] .<img src='http://www.thehdb.com/dropearrings/pics/crying%20girl.jpg' border='0' alt='user posted image'> கண்ணீருக்கு நிறம் இருந்தால் நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். நல்ல கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் தேடித்தேடிப் படிக்க தேவையில்லை - kuruvikal - 10-30-2005 என்ன சோகம் எங்கள் கவிப்பிரியனுக்கு... இருந்தாலும் இது ஓவர்... ஒரு துளி மை போதும்...இவ்வளவும் எழுத...அப்ப ஒரு துளிதானா அழுதீங்க...! பாவம் யாரோ கவிதையைப் பார்த்து ஏமாந்த காதலி..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kpriyan - 10-31-2005 நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை.... நன்றி. - kpriyan - 10-31-2005 குருவி... சோகமாக இருந்தால் தான் சோகமாக கவிதை எழுத வேணுமா?இதுமட்டும் இல்ல கண்ணீர்க்கு நிறம் இருந்தால் இதிகாசங்கள் கூட எழுதலாம்(ஓவரா இருக்கா?) சரி சரி.... நன்றி - வெண்ணிலா - 10-31-2005 kpriyan Wrote:நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை.... இணையத்தில் தேடி எடுக்கலாமே கேபிரியன் :roll: Re: கண்ணீர் மை - வெண்ணிலா - 10-31-2005 [quote=kpriyan]கண்ணீருக்கு நிறம் இருந்தால் நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். குட்டிக் கவி நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள் - Rasikai - 10-31-2005 அடடா கவிப்பிரியன் கண்ணீரையே மை ஆக்கீட்டாரா? உங்கள் குட்டிக்கவி எல்லாம் நல்லா இருக்கு - ப்ரியசகி - 11-01-2005 கவி வித்யாசமாக உள்ளது..கவி ப்ரியன்... கண் மை யால எழுதினாங்க.. இப்ப கண்ணீர் மை யால எழுதுறாங்க.. |