Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்!
கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம்.
இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம்.
அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வழங்க எண்ணியுள்ளோம்.
எனவே இதுவரை செய்யப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மனம் வருந்துகிறோம்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
களம் மிகவும்அழகாகவும் நவீன வடிவமைப்புடன் இருப்பது மனதிற்கு இதமளிக்கின்றது
அதேபோல் கருத்துக்களும் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை சற்று தலைது}க்கியுள்ளது. பழையகருத்துக்களில் காணப்படும் தவறுகளையும் வீண் கருத்துக்களையும் நீக்கிக்கொண்டால் இன்னும் அழகுறும் என எண்ணுகின்றேன்.
வாழ்த்துக்கள் வலைஞன்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
களம் கலர் பெற்றாலும் இன்னும் சீர் பெறவில்லை...அங்கத்தவர் தரவுகள் எல்லாம் மாறிமாறி வருகின்றது.....அது பக்கங்களையே மாற்றி அமைத்து அழகைக் கெடுக்கிறது....
மோகன் அண்ணா கவனிக்கவும்....தாத்தாவின் பேய்களை....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா....நீங்கள் பேயாக்கண்டதை நாங்கள் பிசாசக் கண்டம்....! எல்லாம் ஒண்டுதானே....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் அண்ணா...நாட்டுப்படங்கள் ஒருத்தற்றைய மற்றது கொப்பி பண்ணுது....முதலில---இப்ப அரை மணித்தியாலத்துக்கு முதல்....பக்க அங்கத்தவர் விபரம் தனிய வயதை மட்டும் காட்டியது...இப்ப சரி....!
பேய்களை கொஞ்சம் கொஞ்சமா விரட்டுறியள் நன்றி...!
அடுத்தது இன்னொன்றுக்கு அதிவிசேட நன்றிகள்...பெண்கள் என்ற தலைப்பு நீக்கப்பட்டு அவர்களையும் சமுதாயத்துக்குள் அடக்கி ஆண்களுக்கு சம அந்தஸ்து வளங்கியதற்காக...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் அண்ணா பேய் நிக்குது.... லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாத்தா குருவிகளின் அங்கத்தவர் விபரம் தனியே வயதைக்காட்டுது...அதுமட்டுமல்லாமல்...நாட்டுக்கொடி மேல உள்ளவருடையதைக் (எமக்கு நேர் முதல் கருத்தாளரின் நாட்டுக் கொடியை எமக்கு பிரதி செய்கிறது) லொக் இன் பண்ணினால் சரியாகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா இதிலும் சுத்துமாத்தா....லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாருங்கள் உங்கட சுத்துமாத்து உங்களுக்கே புரியும்...சுத்துமாத்தில உங்களை வெண்டாக்கலா....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
களத்தில் சில சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் அவை முழுமைபெறவில்லை. இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதுபற்றிய தகவல்கள் அறியத்தரப்படும். அதுவரை ஏற்படும் அசெளகரியங்களுக்காய் வருந்துகிறோம்.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
நன்றிகள்............................................... தகவலுக்கு.........
<b> </b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
வாவ்வ்வ்............ களத்திலே புதிய பல பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதே.. நல்ல முயற்சி, மோகன், வலைஞன், மட்டுறுத்தினர்களெ... :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
சிறப்பு விவாதங்கள் புதிய பிரிவு கண்டு சந்தோசத்தை நினைக்க முன்பே அப்பிரிவு மூடப்பட்டுள்ளது...அதில் நாரதர் ஆரம்பி்த்த தலைப்பு நல்ல விடயம் தானே...தலைப்பில் அல்லது விசயத்தில் சர்ச்சை சங்கடம் ஏதாவது காரணமா...அறிய தந்தால் உதவியாகஇருக்கும்...
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சின்னக்குட்டி,
நாரதர் பொருளாதாரம் குறித்து இணைத்த தலைப்பில் தவறேதும் இல்லை, தற்போது களத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது, இன்னும் மாற்றங்கள் செய்து முடியாமையாலும் புதிய கள பிரிவுகள் குறித்த விளக்கம் எழுதபடாமையாலும் சில புதிய பிரிவுகள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது, களத்தில் மாற்றம் முடிவடைந்த பின்பு அனைத்து பிரிவுகளும் திறக்கப்படும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி மதன்....தெளிவுபடித்தியமைக்கு.....
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தற்போது கருத்துகளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை அவதானித்திருப்பீர்கள், குறிப்பாக கருத்து கள பிரிவுகள், உப பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்படுவதுடன் கருத்துகளத்தை விரிவாக்கும் நோக்கில் பல புதிய தலைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன, இந்த கள மீளமைப்பின் போது பெருமளவிலான தலைப்புக்கள் இடம்மாற்றம் செய்யப்படுவதால் அவை அனைத்தையும் உங்களுக்கு அறிய தர முடியவில்லை, இந்த மீளமைப்பு பணி முற்றாக முடிவடைந்த பின்பு புதிய தள வடிவைப்பு குறித்த தகவல்கள் அறியதரப்படும், அதுவரை கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வேண்டுகின்றேன்,
நன்றி
நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>