Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
நேற்று முன்தினம் அரசியல் கலந்துரையாடல் கேட்டீர்களா எப்படி இருந்தது தவறுகள் இருக்கின்றதா. சுட்டிக்காட்டுங்கள் கலந்துரையாடலாம்.
<b>ra........</b>
004 1677366
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இணையத்தில் 24 மணிநேரமும்
தாயகப்பாடல்களைக்கேட்கலாம்
....................................................
அறிவிப்பாளர்களே பாடல்கள் நிகழ்ச்சியில் பாடவேண்டிய நிலமை வானொலிகளுக்கு
ஏற்பட்டுள்ளது அறிவிப்பாளர்கள்
பாடுவது சாதாரணம் ஆனால் அரைமணி நேரத்திற்கு அறிவிப்பாளர் பாடுவது ?
10 பேர் செய்தியைத் தயாரிக்க அதனை இருவர் செவிமடுப்பது எல்லாம் இங்கு நடக்கின்றது
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இனையத்தில் செய்திகள் இருக்கின்றது இனையத்தில் தாயகப்பாடல் இருக்கின்றது என தாங்கள் கூறுவது ரோமாபுரி தீ பற்றி எரியும்போது மக்கள் உனவு இல்லாட்டில் கேக் சாப்பிடலாம் என மகாறானியார் சொன்னமாதிரி எல்லோ கிடக்கு முதலில் உங்கள் முதுகை திரும்பி பாருங்கள் அதன் பின்பு மற்றவர்களின் முதுகை பாருங்கள்.
<b>ra........</b>
004 1677366
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இங்கு தமிழ் வானொலிகள் வரும்முன்பு
தெதர்லாந்து வானொலிகளில்
தமிழ்ப்பாடல்களை நான் ஒலிபரப்பியிருந்தேன்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஆம் கேட்டோம் சேது. உங்கள் தொலைபேசி கலந்துரையாடல் உண்மையில் அற்புதம். கலந்து கொண்ட நேயர்களின் கருத்துக்கள் கூட உணர்வுபுூர்வமாக இருந்தது.
நாங்கள் தொடர்பு கொள்ள முயற்ச்சி செய்தோம் இணைப்பு கிடைக்கவில்லை.
மேலும் பல இப்படியான கலந்துரையாடல்களை எதிர்பார்க்கிறோம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
ஈ ரீ பீ சி யில் சினிமா புறக்கணிக்கப்பட்டு தாயகப்பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் கேட்கவிருப்பமா தொடர்பு இங்கே
http://www.etbclondon.com/listen.pls
<b>ra........</b>
004 1677366
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->அகதிகளாக இங்குவந்தோருக்கு அரசியல்பேசத்தகுதியில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கணேஸ் அவர்களே ! உங்கள் வாதமே அரசியல்வாதமாகத்தானுள்ளது. உங்கள் அகதி அந்தஸ்த்துக்கூட அரசியல்தான். அரசியல் பேசி இங்கு யாரும் தனிநபர்கள் உயிர்வாழ்வதாக நான் அறியவில்லை. ஜனநாயகம் , சுதந்திரம் என்றெல்லாம் பேசி ஊடகத்தில் ஒரு இனத்தையே விற்கும் வக்கிரத்தை வளர்த்தது தனிப்பட்டவர்களல்ல.
வன்னியை விட்டுவந்துதான் இன்று அரசியல் அரங்கில் தமிழினத்தின் பிரதிநிதிகள் எம்மினத்தின் அடையாளத்தையும் உண்iமான மனிதத்தையும் புரிவித்துள்ளார்கள்.
சிலவேளை நீங்கள் சமூக அரசியல் பேசுகிறீர்களோ ?
:roll:
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
பாம்பை பாலூட்டி வளர்த்த கதைதான் தற்போதைய வானொலி
ரசிகர்களுக்கம் அறிவிப்பாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
யார் இதில் பாம்பு வளர்த்தவர்கள்
யார் கொத்தியது யாருக்கு நீங்களே தெரிந்துகொள்வீர்கள்
இன்னும் யாருக்கு கொத்துமோ ஏனென்றால்
இன்னும் சில பாம்புகள் புற்றுகளுக்குள்
உள்ளது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இன்னுமா ஏமாறப்போகிறீர்கள்?
ஊடகங்கள் வரட்டும் தமது சொந்தப்பணத்தில் ஊடகங்களுக்கு
கொடுப்பதை எமது நாட்டின் அனாதைகளுக்கு கொடுத்து உதவுங்கள் ஏமாந்தவர்கள் எத்தனைபேர் இன்னும் ஏமாந்து
கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
சாந்தியக்கா ஆட்டா மாவும் நெய் உருழை கிழங்கும் பேனிச்சோறும் பேரிச்சம் பழமும் கை ஏந்தி சாப்பிட்டவர்கள் எப்போதும் அவர்களுடைய செல்ல பிரானிகள்தான் அதுதான் அந்த மணத்தை கனேஸ் அடிக்கடி நினைவு படுத்துகிறார்.
<b>ra........</b>
004 1677366
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
ஜரோப்பிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நேற்றயதினம் அரசியல் கலந்துரையாடலை கேட்ட யாழ் கள உறவுகளே உங்கள் கருத்துகளையும் தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றையும் சுட்டிகாட்டுங்கள் இதன்முhலம் தவறுகளை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
கலந்துரையாடல் தொடர்பாக உங்கள் கருத்துகளை தயவு செய்து தாருங்கள் அவை எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தை வளிநடத்த உதவும். இதை உங்களின் உதவியாக எதிர்பார்க்கிறோம்.
<b>ra........</b>
004 1677366
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
வானொலிகள் ஆரம்hசிறீபிக்கும் ஒவ்வருவரும் ஒவ்வரு காரணத்தை வைத்தே ஆரம்பித்தார்கள், அனால் இப்பொழுது அது துல்லியமாக தெரிந்து விட்டது. முக்கியமாக அரசியல் பின்னணியில் பல காரணங்களை வைத்து அரம்பிக்கப்பட்ட வானொலியின் பின்னணி பலருக்கு இப்போ துல்லியமாகியும் ஒரு சிலர் அதை முழுப் பூசனிக்கயை புதைக்க முனைவது போல் இருப்பது வேடிக்கையே. தரமான வனொலி ஒன்று வரவேண்டுமாயின் எந்தவித அரசியல் கட்சியையும் சாராத ஒரு நேர்மையான மனிதர் ஒருவர் இதை செய்ய முன்வரவேண்டும்.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
வானொலிகளை ஆரம்பித்தவர்கள் மட்டுமல்ல அதில் இணைந்து கொண்டவர்களும் தத்தமது சுய தேவைகளுக்காகத்தான் இணைந்து கொண்டனர்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தரமான வனொலி ஒன்று வரவேண்டுமாயின் எந்தவித அரசியல் கட்சியையும் சாராத ஒரு நேர்மையான மனிதர் ஒருவர் இதை செய்ய முன்வரவேண்டும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>ஆனாலும் இது சாத்தியமா</b> மொகமட்?
அப்படித்தான் யாரும் வந்தால் கூட வந்தவரைப்பற்றி தெரிந்தாலும் தெரியா விட்டாலும் பொய்க் கதைகளை ஐரோப்பா எங்கும் பரப்புவதற்கு ஆளா இல்லை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தக் கலாச்சாரம்தான் முதலில் <b>ஒழிக்கப்படவேண்டும்</b>.இவர்களை இனங்கண்டு இல்லாமலாக்க வேண்டும்.
இவர்கள் இருக்கும் வரை விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு கலைஞனுக்கும் வானொலிக்காரனுக்கும் ஒரு அரசியல் சாயம் பூசப்படுவதையோ, வீண் கட்டுக்கதைகளுக்கு ஆளாவதையோ தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
<b>அதிகமானவர்கள் தாயக உணர்வு என்ற பெயரில் தானே கூத்தடிக்கின்றனர்?</b>
இவர்களையும் இவர்கள் செயல்களையும் நினைக்கும் போது அங்கே இருப்பவர்கள் எல்லாம் உணர்வாளர்களே இல்லையோ? புலம் பெயர்ந்து வந்துவிட்டார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. :roll:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
தலைப்பு வேறு எங்கோ போகிறது போல தெரிகிறது?
<b>ra........</b>
004 1677366