Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
விடை கொடு எங்கள் நாடே
பனி துளி துளிக்கு காடே

கா

Reply
காதலே காதலே வாராயோ
என் காதலன் இதயத்தை தாராயோ

தா
----------
Reply
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும்

து
Reply
துளி துளியாய்.........

யா.....
<b> </b>
Reply
யாரடீ நீ மோகினி
கூறடி என் பைங்கிளி!
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ....

பை.
!:lol::lol::lol:
Reply
பைத்தியம் ஆனேனே நான் பைத்தியமானேனே
உன் பாழாய்ப் போன பார்வையினாலே
பைத்தியமானேனே


போ
----------
Reply
போடா போடா புண்ணாக்கு
போடாதை தப்புக்கணக்கு...

கு.
!:lol::lol::lol:
Reply
குடகுமலை காற்றில் வரும்
பாட்டுக்கேட்குதா என் பைங்கிளி

பை
----------
Reply
பையா பையா சின்னப்பையா உள்ளுக்கிலே

Reply
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே


கூ
----------
Reply
கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டி போச்சு
வழி கோணல்மாணல் ஆச்சு

சு
Reply
சுந்தரன் நானும் சுந்தரி நீயும்
சேர்ந்திருந்தால் திருவோணம்

----------
Reply
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

ல.
!:lol::lol::lol:
Reply
லல்லா லாலலல்லா லல்லா லாலலல்லா
ஒருநாள் இருந்தேன் தனியாக
ஒருபெண் நடந்தாள் அருகே

கே

!
Reply
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால்
நெஞ்சிலோர் நிம்மதி....

தி
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா


கா
----------
Reply
காதலுக்கு கண்கள் இல்லை மானே
கண்ணுக்குள் உன்னை வைத்தேன் நானே

நா

Reply
நானேநானா யாரோதானா
மெல்லமெல்ல மாறினேனா

நா...

!
Reply
நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்


----- -----
Reply
நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்

கூ....


----- -----
Reply


Forum Jump:


Users browsing this thread: 20 Guest(s)