Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
தோடா பெரிய கண்டு பிடிப்பு :evil: ....நீங்களும் டேஸ்ட்டா சமைக்க மாட்டீங்க ஏனொ தானோனு சமைச்சிட்டு சீரியல் பாக்க போயிர்றீங்க :evil: ...அதான் இப்பல்லாம் நாங்களே கத்தகிறமாக்கும்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
ஜெனனி வயிறு எரியுதா? இதச்சாப்பிட்டா குளிர்ச்சி அடையும். சாப்பிடுங்கோ. 8) 8) 8) 8)
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
சாபாஷ் சரியான போட்டி நன்னா சன்டை பிடியிங்க.......நான் பாத்து ரசிக்கிறன்...பாப்பம் யார் வின் பன்னுறீங்கன்னு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
பார்வையாளரின் அனுமதி சீட்டு 5 டொலர்
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆஆஆஆ விட்டா யாழ் களத்தையே..விலை போட்டிடுவீங்க போல இருக்கே... சரி சரி வாரதுல..பாதி நேக்கு..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம்ம் எல்லாத்திலையும் பங்கு கேளுங்கோ.... இது நீங்கள் சண்டை பார்ப்பதற்கு. றேசலிங் மட்டும் காசு கொடுத்து பார்ப்பீர்கள். எங்கள் சமையல் சண்டை பார்க்கும் மட்டும் இலவசமா?
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இல்லை சுண்டல் சண்டை பார்க்கப் போகிறாராம் அது தான் சொன்னேன்
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஹலோ.... idea கொடுத்ததே நான் தான் நேக்கு free
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நீங்கள் தான் கொடுத்தது ஆனால் hPக்கற் அடித்து காசு வேண்ட வேணும் என்று நான் தானே எடுத்தேன். மாரியதையாக 5 காட்டிப் போட்டு மிகுதி சண்டையை பாரும்
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
நான் காசில்லாமல் இன்னொரு சண்டை பார்க்கிறேன். பிறகு இதுக்கும் காசாக்கிறேல்ல சரியா ரமா, சுண்டல்?
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அட நம்ம வீட்டுச் சண்டையைப் பாக்க ரிக்கெட் போட்டு வித்தால் நல்ல லாபம் கிடைக்கும் போல தெரியுது (பாக்கிறதுக்கு நிறையச் சனமிருக்கு)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
உங்க வீட்டு சன்டையில எப்பவும் ஜெயிக்கிறது பொன்னம்மாக்கா தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
உங்கள் வீட்டில் என்ன மாதிரி சுண்டல்??????
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
என்ன நக்கலா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆமா நீங்களும் பொண்னம்மாக்கா ரகம் தானே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இல்லை அவாவிற்கு ஒரு படி மேல். அதுவும் உங்களை போல் உள்ள ஆட்களைப் பார்க்கும் போது மட்டும் தான்