Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

Reply
கண்மனி நீவரக்காத்திருந்து காலங்கள் போனதடி....


நாந்தான் பெஸ்ரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி போனவனை கண்டுபிடி

கா
----------
Reply
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை

கா
Reply
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

சொ
----------
Reply
சொன்னது நீதானா சொல் சொல்
என்னுயிரே சொல்....
சொ
.

.
Reply
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்
குடையேதும் வேணாம் வா மாயா


மா
----------
Reply
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி....
.

.
Reply
இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா
பிச்சுத்தா பிச்சுத்தா கன்னங்களைப் பிச்சுத்தா

பி
----------
Reply
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
இனிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக

Reply
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

தி
----------
Reply
தில்ருபா தில்ருபா
காதல் நிலவே தில்ருபா..
பா
.

.
Reply
Birundan Wrote:தில்ருபா தில்ருபா
காதல் நிலவே தில்ருபா..
பா

நின்றுபா நின்றுபா காதல் நிலவே நின்றுபா
இதயம் திறந்து என்னைப் பாரடி


இப்படித்தானே பாட்டு வந்திச்சு. இல்லையா?? :roll:
----------
Reply
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தைப் பார்க்காதே


பி
----------
Reply
பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வச்சா இளநீரு...
பிள்ளை மனமோ கல்லம்மா
பெத்த மனமோ பித்தம்மா..
மா
.

.
Reply
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே

நெ
----------
Reply
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...
நெஞ்சு பொறுக்குதில்லையே..
.

.
Reply
ஏய் ஏய் ஏய் என்னாச்சு உனக்கு
புதுசா இந்தப் பார்வை எதுக்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ

தோ
----------
Reply
தோகை இளமயில் ஆடி வருது
மழை வருமோ....
தேன் சிந்தும் வானம் காற்றோடு
கல்யானம் செய்கின்றதோ....
.

.
Reply
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)