Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
தேவையான பொருட்கள்:
ரவை 1 கப்
சீனி 1கப்
தேங்காய்த்துருவல் பாதி
செய்முறை:
ரவையை சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் தேங்காய்த்துருவலையும்,சீனியையும் சேர்த்து பிசைந்து அரியதரம் வடிவில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.[/b]
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நாளைக்கே நான் செய்து பாத்துற்று சொல்லுறன் எப்படி என்று
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
RaMa Wrote:சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?
பிள்ளை அரியதரம் கடினமா இருக்கவேணுமெண்டால் குளிர் தண்ணியை சேரும்
மெதுமெதுப்பா இருக்கனும் மெண்டால் சூடுதண்ணியைச் சேரும்
இல்லை கொஞ்சம் "கிக்"கா இருக்கணுமெண்டால் சின்னப்புட்டை கேட்டு அவர் அடிக்கிற பிராண்ட் தண்ணியை சேரும் இதெல்லாம் ஒரு கேள்வி எண்டு...................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அதுவும் சூடு தண்ணியா குளிர் தண்ணியா
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
றMஅ எழுதியது:
சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?
ரமா குளிர் தண்ணிதான் சேருங்கள். உவங்க
ள் எல்லோருக்கும் எரிச்சல் நீங்கள் வடிவாய் செய்து சாப்பிட்டு விடுவீங்கள் என்று.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
என்ன nico சமையல் பகுதில வணக்கம் சொல்லுறீங்கள். கருத்துக்களத்தில் உங்களை அறிமுகம் செய்யலாமே?
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
என்ன nico பசிக்களையிலே வந்திருப்பீங்க. அதாலே வந்தவுடனேயே சமையல் கட்டுக்குள்ளே வந்திட்டீங்:க. என்றாலும் பறவாயில்லை வாங்க வாங்க
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
வந்து ஜோதிகா கூட அசத்துங்கப்பா..சமையல்ல...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 113
Threads: 16
Joined: Sep 2005
Reputation:
0
அம்மாவும் அரியதரம் செய்யிறவ
ஆனால் அது அரிசி மாவிலை
யாரும் செய்து சாப்பிட்டா சொல்லுங்கோவனப்பா
நல்லா இருந்தா அம்மாட்டை செய்ய சொல்லுவம்
enrum anpudan
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
ஜோ எழுதியது:
நாளைக்கே நான் செய்து பாத்துற்று சொல்லுறன் எப்படி என்று
என்ன ஜோ அரியதரம் சரிவரவில்லையா?
[/b]
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்;ம்ம கரண்டிய எடுக்க முடியலயாம்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 113
Threads: 16
Joined: Sep 2005
Reputation:
0
கரண்டியை எடுக்கேலாட்டி பரவாயில்லை
வாயிக்கை போட்ட பின் வாய் திறக்கேலாட்டி......என்ர ராமா :wink: :wink: :wink:
enrum anpudan
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
என்னமா திங் பன்னுறீங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
அடடா இப்ப ஆண்கள் தான் சமையல் இல ரொம்ப interest
ஆ இருக்கிறாங்க.....