Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனை
அரசியலை விட்டு ஊடகம் என பாற்கிறபோது ரிபிசி வானொலி உண்மையிலேயே ஒரு திறமை மிகு வானொலியாக இருந்து தனது சேவையை செய்திருக்கிறது. அனைத்து புலம் பெயர் உள்ளங்களிற்கும் ஒரு உற்சாகமான தொரு கருத்தாடல்களையும் புலம் பொயர் வாழ்வியல் சிக்கல்களை தெளிவுபடுத்தும் வல்லமையுடையதாகவும் இருந்து வந்தமை பாராட்டுதலுக்குரியது. (பேச்சு சுதந்திரமும் அதன் அழுகு நேற்தியும் அருமை)
[b]Nalayiny Thamaraichselvan
Reply
நளாயினி உங்களுக்கு இந்திய கொச்சைத்தமிழ்தான் பிடிக்குமோ?
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அரசியலை விட்டு ஊடகம் என பாற்கிறபோது ரிபிசி வானொலி உண்மையிலேயே ஒரு திறமை மிகு வானொலியாக இருந்து தனது சேவையை செய்திருக்கிறது. அனைத்து புலம் பெயர் உள்ளங்களிற்கும் ஒரு உற்சாகமான தொரு கருத்தாடல்களையும் புலம் பொயர் வாழ்வியல் சிக்கல்களை தெளிவுபடுத்தும் வல்லமையுடையதாகவும் இருந்து வந்தமை பாராட்டுதலுக்குரியது. (பேச்சு சுதந்திரமும் அதன் அழுகு நேற்தியும் அருமை) <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சகோதரி நீங்கள் உங்கள் பெண்ணிய கருத்துக்களை அனுமதித்த வேறும் பல வானொலிகள் இருந்தவை தானே நன்றி மறக்கக்கூடாது தானே இல்லையோ
Reply
நாங்கள் ஒரு போதும் வன்முறைக்கு வரமாட்டோம் அத்துடன் உங்களைப்போன்ற போலிப்பத்திரிகையாளருக்கு கருத்து எழுதமாட்டோம்

நன்றி வணக்கம்
Reply
ஓம் பொறுக்கி..! நீங்கள் சொல்வதுவும் உண்மைதான். இதில் ரிபிசி பற்றித் தானே பேசுகிறோம்.மற்றவானொலிகளை விட கருத்து சுதந்திரம் இதில் அதிகம் என்பது எனது தனிப்பட்ட கருத்து
(இது பலருக்கு மாறுபடலாம்.)
தனித்து பெண்ணியம் என்று ஏன் பாற்தீர்கள்.? நான் சகலருடைய கருத்து சுதந்திரத்திற்கும் வழிசமைத்திருந்ததையே குறிப்பிட்டேன்.

தமிழ் என்றால் எல்லாம் தமிழ் தான். அதிலென்ன பாகுபாடு? த(ணிக்கைக்கான பதில்.)
[b]Nalayiny Thamaraichselvan
Reply
திர கனேஸ் அவர்களை நான் மதித்து கரத்து எளுதவில்லை உமக்கு துனிவிருந்தால் முடிந்தால் உன்மையை தரவும் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரவும். நீக்கப்பட்டுள்ளது கனேஸ்.

நாகரீகமற்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
வானொலிகளுக்கு உதவிசெய்யவேண்டுமா?
Reply
மோகன் அவர்கட்கு

சேது தணிக்கை என்ற பெயரில் எழுதிய
நாகரிகமற்ற கருத்தை நீக்கிவிடவும்

நன்றி
Reply
போலிஊடகவியலாளரைத் தவிர எந்த ஒரு
ஊடகவியலாளரும் இப்படி நாகரிகமற்றமுறையில் எழுதமாட்டார்கள்
Reply
நன்றி மோகன் நான் இங்குவசிக்கும் எமது மதிப்புக்குரிய மூத்தமக்கள் கலைஞர்கள் எழுத்தாளர்களi
கடந்த சனியன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியொன்றில் சந்திக்கநேர்ந்தது அவர்களிடம்
நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தைப்பற்றி சொல்லி
இதில் உங்கள் கருத்துக்களைபகிர்ந்து கொள்ளும்படி கேட்டிருந்தேன் அவர்களும் இதற்கு சம்மதித்திருந்தார்கள் ஆனால் சிலர்
நாகரிகமற்றமுறையில் கருத்துக்களை எழுதுவதால் அவர்கள் வருவது சந்தேகமே சில பெற்றோர்கள் கூட தங்கள்
பிள்ளைகளை இவ்இணையபக்கத்தை பார்ப்பதை தடுத்துள்ளனர் ஆகவே இனிவரும் காலங்களில்
இப்படியான தவறுகள் ஏற்படுவதை
தவிர்க்கவும் படித்தவர்கள் ஒருபோதும் இப்படியான நாகரிகமற்றமுறையில் ஒரு போதும்
எழுதுமாட்டார்கள்
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஓம் பொறுக்கி..! நீங்கள் சொல்வதுவும் உண்மைதான். இதில் ரிபிசி பற்றித் தானே பேசுகிறோம்.மற்றவானொலிகளை விட கருத்து சுதந்திரம் இதில் அதிகம் என்பது எனது தனிப்பட்ட கருத்து  
(இது பலருக்கு மாறுபடலாம்.)  
தனித்து பெண்ணியம் என்று ஏன் பாற்தீர்கள்.? நான் சகலருடைய கருத்து சுதந்திரத்திற்கும் வழிசமைத்திருந்ததையே குறிப்பிட்டேன்.  

தமிழ் என்றால் எல்லாம் தமிழ் தான். அதிலென்ன பாகுபாடு? த(ணிக்கைக்கான பதில்.)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>சகோதரி நளாயினி தமரைச்செல்வான் அவர்களே உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் ஒலிபரப்பிய வானொலிகள் பல Nஐரோப்பிய வாண்பரப்பில் இருந்தவை இருக்கின்றன இருக்கும் என்பதை முற்போக்கு சிந்தனைவாதியான நீங்கள ஆரம்ப காலத்தில் தளம் அமைத்துத் தந்த வானொலிகளை புதிய பல தளங்களைக் கண்டவுடன் இன்று நன்றி உணர்வுயற்றி இருப்பதைத் தான் ஞாபகப்படுத்தியுள்ளேன்.

"நன்றி மறப்பது நன்றன்று"</b>
Reply
ஐயோ பொறுக்கி பொறுக்கி பொறுக்கி.....! இங்கை மட்டுமில்லை. எல்லாவானொலியிலும் தான் இப்பவும் எனது ஆக்கங்கள் போகுது. ஒரு வானொலியின் திறமையை பாராட்டுவதில் ஏதும் தவறுண்டோ? அல்லது பாராட்டவே கூடாது என ஏதும் சட்டம்????
[b]Nalayiny Thamaraichselvan
Reply
மூன்று நாலு ஆங்கில எழுத்துத் தெரிந்தால் ஒரு மைக்கை வைத்து வானொலி ஆரம்பிக்கலாமோ.... IBC, tBC...ABC...CBC..DBC..EBC...FBC..GBC....................
வானொலி என்ன லண்டனில சாப்பாட்டுக் கடை போடுற மாதிரியோ....அதாலதான் நிண்டு நிலைக்கேலாம கவிழுதுகள் போல...ஏதோ சிலருக்கு இலவச பப்ளிசிற்ரி கிடைச்சுடுகுது...அதுல அவை அதுகளுக்கு விசுவாசியாய் இருப்பினம் தானே....!அவைக்கெக்க கொள்கை அது இது என்று.....இப்ப புஷ் போல....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->தணிக்கை அவர்களே உமக்கு  
ரிபிசி விட எழுதுவதற்கு வேறு
ஒன்றுமில்லையா நீர் புலிகளைச் சாட்டி வன்முறையாக எழுதுவதை அனுமதிக்கமுடியாது உம்மைப்போன்றவர்களால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது தேவை ஏற்படின் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் உம்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இது உரு ஐளநாயக நாடு ஆகவே உமக்கு எழுதுவதற்கு உரிமையுண்டு ஆனால் வன்முறையாக எழுதாதீர்கள் நீர் எங்கிருந்து எத்தனை பெயரிலும்  
எழுதலாம் ஆனால் யார் எழுதுவது
என்று கண்டுபிடிக்க எமக்கு அதிக
நேரம் தேவையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இதற்கு பதில் தர மோகன் மறந்ததனாலும் கனேசிற்கு நான் எளுதிய சில கருத்துக்கள் மோகனால் தனிக்கைசெய்யப்பட்டு என்மீது கனேஸ் சில தீன்டும் வேலைகளை செய்தும் மோகன் அவற்றை நீக்க மறுத்தனாலும் அல்லது மறந்ததனாலும் இந்த யாழ் கழத்தில் இருந்து நான் இத்துடன் விடை பெற்றுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். மோகனின் பக்கச்சார்பான முடிவாலையே நான் வெளியேறுவதாக கருதுகின்றபோதும் இவ்வளவுகாலம் எனக்கு இடம்தந்து கருத்தாடிய நன்பர்களுக்கும் நன்றிகள்.

<!--QuoteBegin-தணிக்கை+-->QUOTE(தணிக்கை)<!--QuoteEBegin-->இவ்வாறு கனேஸ் எளுதியுள்ளார்எனக்கு தகுந்த ஆதாரத்துடன் விளக்கம் கேட்டு அறியதருவீர்களா மோகன்.?

நான் எங்காவது ஏதாவது அமைப்பை அல்லது அமைப்பின் பெயரை பாவித்து வன்முறையாக எளுதினேனா? அதனால் தனிமனித வாழவிற்கு பாதகம் ஏற்பட்டதா?




நான் எங்காவது ஏதாவது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துள்ளனா? அதனால் அந்தஅமைப்பு பதிக்கப்பட்டதா?


தனிப்பட்ட தனிக்கைக்கு உங்கள் இனையம் முhலமாக மிரட்டப்படுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது அதற்கான காரனத்தை தருவீர்களா யாழ் களத்துடன் தொடர்புடையவர்கள்?

கனேஸ் என்பவருக்கு எதிராகவோ அல்லது அவருடைய சொந்த குடும்ப மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விதத்தில் நடந்து கொன்டேனா? அதனை யழ் களத்தில் காட்டமுயுமா?

உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
சேது நீங்க போனால் யார் எங்களுக்கு செய்தி தாறது.

இதை எல்லாம் பெரிசுபடுத்திறதா?

தொடர்ந்து நல்ல கருத்துகளை எழுதுவீர்கள் என்று எண்ணுகிறேன்
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஐயோ பொறுக்கி பொறுக்கி பொறுக்கி.....! இங்கை மட்டுமில்லை. எல்லாவானொலியிலும் தான் இப்பவும்  எனது ஆக்கங்கள் போகுது.   ஒரு வானொலியின்  திறமையை பாராட்டுவதில் ஏதும் தவறுண்டோ? அல்லது பாராட்டவே கூடாது என ஏதும் சட்டம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாராட்ட கூடாது என்பது அல்ல என்கருத்து நன்றி மறக்ககூடாது என்பது தான் என்கருத்து
Reply
களத்தில் கருத்துகள் பகிரப்படும் போது சூடான கருத்துக்கள் வருவது சகஜம் ஆனால் கருத்தாடுபவரை அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை முன் வைப்பது ஜனநாயகத்தின் - சன நாய் அகத்தின் உண்மையான வடிவத்தை சொல்வது போல் உள்ளது...தணிக்கை அவர்களே தங்களின் கருத்துக்கள் நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு உட்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...ஆனால் உங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க சிலர் முயல்வதை எம்மால் அவதானிக்க முடிகிறது....இது இன்று உங்களுக்கென்றால் நாளை எங்களுக்காக அதிக நேரம் எடுக்காது...எனவே அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது உங்கள் கருத்தை நாகரிகமாக முன்வைத்து உங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைக்க மறக்காதீர்கள்....அதேபோல்..அச்சுறுத்துவதை விட்டு மற்றவரின் கருத்தோடு இசையாத விடயங்கள சுட்டிக்காட்டிச் செல்லும் கருத்தாடலை மற்றவர்களும் முன்வையுங்கள்...அப்போதுதான் வாசிக்கும் நாம் தெளிவு பெறுவோம்....!
:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பரவாயில்லை.. நல்லாப்போகுது. தொடருங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->பரவாயில்லை.. நல்லாப்போகுது. தொடருங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
செய்திகள் யாவும் இணையத்தில் உண்டு
பெரும்பாலான செய்திகள் இணையத்தில்
இருந்தே எடுக்கப்படுகின்றன
செய்திகளுக்காக பயப்படவேண்டாம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)