Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபுூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்மூண்று வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.
உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.
http://www.nitharsanam.com/?art=11739
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
அடப்பாவிகளா மனிதர்களா நீங்கள் எல்லாம் யாரையோ காப்பாத்துவதற்காக மனிதத்தையே அடமானம் வைக்கிறீர்களே
inthirajith
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
என்ன 13 வயதா

hock:

hock:

hock:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
எல்லாத்துக்கும் ஏன் ஒரு வயசு வரம்பு வச்சிருக்கினம்,சின்ன வயசில பிழை விடேலும் என்ற படியத்தானே,பிறகு அனுபவிக்கப் போறது யாரு நானா நீங்களா,மற்றவை மாதிரி சும்மா நமக்கேன் எண்டு இருக்கேலாம இருக்கு,அது தான் கேட்டன்,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.உங்கள் வாழ்வும் வளமும் உங்கள் கையில்...
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
13 வயதில் பெண்கள்(Woman) என்று சொல்வதை விட பெண் குழந்தைகள்(Girl) என்று தான் சொல்ல வேண்டும். அந்த வயதில் பாலியல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் எது பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரியாமல் இருக்கும் போது அதனை சட்டரீதியாக அனுமதித்தல் துஷ்பிரயோகங்களுக்கே வழிவகுக்கும். இலங்கை ஏற்கனவே சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு குறைவில்லாத நாடு, அந்த துஷ்பிரயோகங்களை தடுக்காமல் சட்டரீதியான வயதை குறைப்பது திருடனுக்கு லைசென்ஸ் கொடுத்து களவெடுக்க சொல்வது போல் தான் :twisted:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
கனடாவில் 1890 வரை பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1890ல் அது 14 ஆக உயர்த்தப்பட்டு இன்றும் அமுல் படுத்தப்படுகின்றது. இதற்கும் விதிவிலக்கு உண்டு. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் அவரிலும் பார்க்க 2 வயது வித்தியாசமுள்ள ஒருவர் சாதாரண பாலியல் உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. 14 வயது முதல் 18 வயது வரையிலான பெண்களுடன் அவர்களை அதிகாரம் செலுத்தும் தகைமையிலுள்ள ஒருவர் பாலியல் உறவு வைத்தால் அது குற்றமாகும்.
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
13 வயது எல்லை.........
இந்த சட்டத்தை சந்திரிக்கா கொண்டுவருவதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதுமில்லை!! *********
***********************************************
******கருத்து நீக்கப்பட்டுள்ளது -இராவணன்
" "
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
கனொனின் கருத்துக் கண்டிக்கப்பட வேண்டியது. இப்படி தனிமனித பாலியற்றூற்றல்களைத் தவிர்த்தல் நன்று. இது ஆரோக்கியமான விவாதத்துக்கு இடையுூறாக இருக்கும்.
Posts: 65
Threads: 0
Joined: May 2005
Reputation:
0
வயதெல்லை 13 ஆக குறைப்பு என்பது மானுடத்தை இழிவுபடுத்தும் செயல். தமிழீழ தேசத்தவரான நாம் இதனைப்பற்றி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. எமது அயல் நாட்டின் நிலை..... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Plan Your Work. Work Your Plan
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
Eelathirumagan Wrote:வயதெல்லை 13 ஆக குறைப்பு என்பது மானுடத்தை இழிவுபடுத்தும் செயல். தமிழீழ தேசத்தவரான நாம் இதனைப்பற்றி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. எமது அயல் நாட்டின் நிலை..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீங்கள் குறிப்பிடுவதனைப் போன்று இது தமிழீழத்தின் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டு நாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இது உலகச் சிறுவர்களின் பிரச்சினை. ஆகையால் இதுபற்றிய கண்டிப்பான வாதங்களை நாம் இங்கு முன்வைப்பது அவசியம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Jude Wrote:கனடாவில் 1890 வரை பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1890ல் அது 14 ஆக உயர்த்தப்பட்டு இன்றும் அமுல் படுத்தப்படுகின்றது. இதற்கும் விதிவிலக்கு உண்டு. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் அவரிலும் பார்க்க 2 வயது வித்தியாசமுள்ள ஒருவர் சாதாரண பாலியல் உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. 14 வயது முதல் 18 வயது வரையிலான பெண்களுடன் அவர்களை அதிகாரம் செலுத்தும் தகைமையிலுள்ள ஒருவர் பாலியல் உறவு வைத்தால் அது குற்றமாகும்.
கனடாவில் வயது எல்லை 14 ஆக இருந்தபோதும் அதனை 16 ஆக உயர்த்த வேண்டும் என்று பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. பாலியல் குறித்து அறிவூட்டப்பட்ட தேசத்திலேயே இப்படி இருக்கும் போது இலங்கையில் 13 வயதுக்கு என்ன அவசியம்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
அன்னியசெலவானியின் வரத்து போரினால் குறைந்திருக்கும், அதை பெருக்குவதற்காக சட்டத்துக்குட்பட்டு சிறுவரை வைத்து
வியாபாரம் செய்யலாம் என்று சிங்களம் சிந்தித்து இருக்கும்,
இவர்களூக்கு இப்படியான சிந்தனைதானே வரும்.
.
.