11-05-2003, 12:33 PM
<img src='http://www.geocities.com/aathipan/chandirika.jpg' border='0' alt='user posted image'>
இதன் விளைவுகள் என்ன?
ரணில் வருவாரா இல்லை அமெரிக்காவிலேயே தஞ்சம் புகுந்துவிடுவாரா? பாவம் எல்லா நாடுகளையும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சென்று புலிகள் வம்பு செய்;தால் பார்த்துக்கொள்ளுங்கள. காப்பாற்றி விடுங்கள் என இரந்து கொண்டிருந்தவருக்கு அம்மையாரின் இந்த திடீர் ஸ்டண்ட் வயிற்றில் புளியைக்கரைத்து விட்டு இருக்கும். வந்தால் விமான நிலையத்தில் வைத்;து கைது செய்யதுவிடுவார்களோ என்ற பயம் அடிமனதில் இருக்கும்.
போர்நிறுத்தம் தொடருமாமே கதிர்காமர் மாமா சொல்லுகிறார். ஆமாம் இனிப்புலிகளை முழுமயாக சீண்டி விளையாடப்போகிறீர்கள். தற்காப்பிற்காக இப்படி ஒரு அறிக்கை. சீண்டுடி விட்ட புலி கடித்தால் அவர்கள் மேல் பழியைப்போட்டுவிடுவீர்கள். நன்றாக் தெரிகிறது. இதுவரை காலமும் பார்க்காத நாடகமா என்ன?. தேர்தலின் போது ரணில் பக்கம் அனுதாபம் போய்விடாமல் இருக்கவும் இப்படியொரு அறிக்கை உதவியாக இருக்கும்தானே. அதற்காகத்தான் புலிகளின் வரைவை ஏற்கமுடியாது அதற்காகத்தான் இந்தப்பாதுகாப்பு என்று காரணம் வேறு.
யாரும் தலையிடக்கூடாது இது உள்வீட்டு சண்டை என்கிறீர்கள் அப்படி இருப்பின் ஏன் அடிக்கடி அமெரிக்கா இந்தியா என்று போய்வந்தீர்கள் அது எல்லாம் இன்பச்சுற்றுலாவா? புலிகளின் ஓயாத அலைக்கள்; தாக்குதலின் போது இந்தியாவிடம் கெஞ்சினீர்களே எஞ்சி உள்ள ராணுவத்தினை காப்பாற்றிக்கொடு என்று அது என்ன? அப்போதும் இது உள்வீட்டு சண்டை தானே?
யாரைவேண்டுமானாலும் கைது செய்வீர்கள் என்பது ரணில் விசுவாசிகளுக்கு விடுத்த மறைமுக மிரட்டல்தானே.
இவற்றை எல்லாம் கேட்டு புத்தபிக்குகள் என்ன செய்வார்கள் சந்தோசத்தில் புத்தம் சரணம் கச்சாமிக்கு பதிலாக சந்திரிகா சரணம் கச்சாமி என மாற்றி பாடுவர்கள் போல. ஜேவிபியும் பிக்குகளும் வைத்த வேண்டுகோள்தானே இது.
இதையெல்லாம் விட பெரிய நகைச்சுவை சந்திரிகாவின் செய்கையைப் பார்த்து இந்தியா ஆச்சரியமாமே. இதுகுறித்து பத்திரிகைகளுக்கான உங்கள் அறிக்கையை எப்போதோ தயார்செய்து வைத்திருப்பீhகள். தமிழர்களை முற்றாக அழித்து ஒழிக்க உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்று அம்மையாருக்கு ஆதரவு கொடுத்திருப்பீர்கள்.
இனி என்ன நடக்கப்போகிறது. இறுதிப்பபோரா. இல்லை பேச்சு வார்த்தை என்ற இழுத்தடிப்புப் போரா?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->