09-06-2005, 07:28 PM
மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண
மையிட்ட கண்மலர்ந்து.
ம.
மையிட்ட கண்மலர்ந்து.
ம.
!:lol::lol::lol:
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-06-2005, 07:28 PM
மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண
மையிட்ட கண்மலர்ந்து. ம.
!:lol::lol::lol:
09-06-2005, 07:35 PM
மயினாவே மயினாவே இதுஎன்ன மாயம்
மலையில் நனைகின்றேன் இதுஎன்ன மாயம் நேற்றுப் பார்த்த பார்வையோ பா
09-06-2005, 07:49 PM
பார்த்தா பசு மரம்
படுத்துவிட்டா நெடுமரம் கேட்டா.... கே.
!:lol::lol::lol:
09-06-2005, 08:09 PM
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம் மடிமீது தலை வைத்து.. வை.
!:lol::lol::lol:
09-07-2005, 07:20 AM
மொட்டுக்களே மொட்டுக்களே மூச்சுவிடா மொட்டுக்களே
கண்மணியாள் தூங்குகிறாள் தூ
----------
09-07-2005, 04:47 PM
கல்யாணப்பொண்ணு.. கண்ணான கண்ணு.. கொண்டாடி வரும் வளையல்..
அம்மா.. பூவோடு வருமே.. பொட்டோடு வருமே.. சிங்காரத்தங்க வளையல்.. பட்டி வளையல்.. தங்க வளையல்.. முத்து முத்தான வளையலுங்க.. க
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-07-2005, 04:56 PM
கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து சிரிப்பது நானா? நா.
!:lol::lol::lol:
09-07-2005, 05:25 PM
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா? --யா---
09-07-2005, 05:44 PM
யாரடா மனிதன் இங்கே அவனை கூட்டிவா இங்கே
இறைவன் படைப்பில்...... பி.
!:lol::lol::lol:
09-07-2005, 08:02 PM
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா....
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா.. காலையில் கதிரவன் காதல் ---வருவதும் ம
09-09-2005, 08:31 PM
<b>தாமரைக் கன்னங்கள்..
தேன்மலர்க் கின்னங்கள்.. எத்தனை வண்ணங்கள்.. முத்தங்கள் சிந்த்தும் போது.. பொங்கிடும் எண்ணங்கள்...</b> எ
|
|
« Next Oldest | Next Newest »
|