Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மாங்குயிலே பூங்குயிலே சேதி.......
Reply
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
தில்லானா தில்லானா தில்லானா

தி
Reply
¾¢ø ¾¢ø Áɾ¢ø ´Õ ¾ø ¾ø ¸¡¾ø

¾
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
தண்ணீர் குடம் கொண்டு தனியாக போனேன்

போ
Reply
போய் வா நதியலையே
ஏழை புூமிக்கு நீர் கொண்டுவா...

வா.
!:lol::lol::lol:
Reply
வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ

வா
Reply
வாடி எங் கப்பகிழங்கே
அக்கா பெத்த முக்காதுட்டே..

ட.
!:lol::lol::lol:
Reply
டயானா டயானா டயானா டயானா
டயானா டயானா டயானா டயானா
நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது
நானா நானா...டயானா டயானா

நா
----------
Reply
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கின்ற போது சிரிப்பது தானே காதல்
அழுகின்ற போது ஆறுதல் தானே காதல்- கே
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா

வா
<b> .. .. !!</b>
Reply
இது ரொம்ப முக்கியம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
ஊமை Wrote:இது ரொம்ப முக்கியம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எது? :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>
Reply
பாட்டுக்கு பாட்டு :wink: :wink: ஏதாவது பிரயோசனமான விடயமாக செய்யலாம் தானே....
Reply
ஊமை Wrote:பாட்டுக்கு பாட்டு :wink: :wink: ஏதாவது பிரயோசனமான விடயமாக செய்யலாம் தானே....

இது சும்மா பொழுதுபோக்குத்தானே. பிரியோசனமான விடயம் செய்து கொண்டு ரிலாக்ஸ் ஸா இதைச் செய்யலாம்தானே? :roll:
<b> .. .. !!</b>
Reply
வா வா எந்தன் நிலவே வெண்ணிலாவே
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலாவே

--வே---

Reply
வேறென்ன வேறென்ன வேண்டும் ஒருமுறை சொன்னால் போதும்
நிலவினை உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண் இமைத்தாலே போதும்

மை
----------
Reply
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனைக் கட்ட வந்தாளம்

---ம---

Reply
மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு..

ஒ.
!:lol::lol::lol:
Reply
<!--QuoteBegin-ANUMANTHAN+-->QUOTE(ANUMANTHAN)<!--QuoteEBegin-->மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு..

ஒ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன இது? பாட்டா மிச்சத்தை பாடிக்காட்டுங்கோ பார்ப்பம் :roll:
Reply
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ANUMANTHAN+--><div class='quotetop'>QUOTE(ANUMANTHAN)<!--QuoteEBegin-->மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு..

ஒ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன இது? பாட்டா மிச்சத்தை பாடிக்காட்டுங்கோ பார்ப்பம் :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இப்படி பாட்டு உண்டு முழுவதும் தெரியாது
உங்களுக்கு தேவையெனில் தேடித்தருவது பெரிய விடயமுமில்லை சற்று நேரம் தேவை.....
!:lol::lol::lol:
Reply
ஒரு வார்த்தை கேட்க ஒருவருசம் காத்திருந்தேன்
ஒரு பார்வை பார்க்க பகலிரவா புூத்திருந்தேன்

புூ
Reply


Forum Jump:


Users browsing this thread: 20 Guest(s)