09-04-2005, 09:16 AM
படங்களுக்கு நன்றி, டன் அங்கிளின் புல நாய்க்கும் நன்றி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
உராய்வு
|
|
09-04-2005, 09:16 AM
படங்களுக்கு நன்றி, டன் அங்கிளின் புல நாய்க்கும் நன்றி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
09-04-2005, 09:17 AM
தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
09-04-2005, 09:37 AM
Danklas Wrote:<img src='http://img296.imageshack.us/img296/4175/nool783qo.jpg' border='0' alt='user posted image'> ஏன் டக்கண்ண உங்களுக்கும் அவ்வளவு பயமோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-04-2005, 10:28 AM
sathiri Wrote:தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும் <img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool18.jpg' border='0' alt='user posted image'> நிகழ்ச்சியின் இன்னொரு பகுதிக்குள் கும்பம்..குத்துவிளக்கு...! <img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool14.jpg' border='0' alt='user posted image'> ஒரே மேடையில் வேட்டி நஷனலில் ஒருவர் விமர்சனம் வழங்க தயாராக இருக்கிறார்...தமிழ் கவிஞர் மேற்கத்தேய உடையில் அருகில் இருக்கிறார்...! <img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool5.jpg' border='0' alt='user posted image'> குருக்கள்...குருக்கள் தோற்றத்தில்...வாழ்த்துரை வழங்குவது...! பூசை நடந்ததோ இல்லையோ....பெரியார் வழியில் பிசகல்கள் நடந்திருக்கிறது போலத் தெரியுது...! குறை பிடிப்பதாக எண்ணக்கூடாது..புதிய உலகத்தில் எப்படி, மங்கள விளக்கு அல்லது குத்துவிளக்கு, கும்பம், இந்து அல்லது சைவக் குருக்கள் என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் நுழைந்தன...! சாத்திரியார் கேட்ட பின்னர் இவை குறித்து எண்ணினோம்...பிறகு தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்தை வெளியிடவில்லை...! இது நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம் அல்ல... எழுத்துக்களிற்கும் நிஜத்திற்கும் இடையே காணப்படும் மாறுபட்ட தோற்றங்களின் அவதானிப்புக்கள் என்பதே சரியாகும்..! எமது அவதானிப்புக்களுக்குள் தவறு அல்லது அவற்றிற்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் வேறு அர்த்தம் இருக்கலாம்..அதைச் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுதல் எல்லோருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்...! ஏனென்றால் குருக்கள், கும்பம். பரத நாட்டிய தாரகைகள்...பண் பாடும் பெண் எல்லோரும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த இடத்தில் தமிழ் கவிஞனிடம் தமிழ் உடை வரவில்லை....! மாற்றம் சமூகத்துக்கா தனி நபருக்கா..என்பதும் புரியவில்லை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 10:49 AM
தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில்
எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில் மற்றும் மங்கள விளக்கு ஏற்றுவது அம்சம்----------இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.... இந்த நிகழ்வு தனி ஒரு இளஞனால் ஒழுங்கு படுத்தவில்லை..அத்துடன் ஒழுங்கு படுத்தியவர்களெல்லாம் பெரியாரின் கொள்க்கைக்காக கொடுக்கு கட்டிக்கொண்டிருக்க வோண்டியஅவசியமில்லை உடை சம்பந்தமான விமர்சனம் வேண்டுமென்றே சீண்டும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ...வளரும் கலைஞனை வாழ்த்துவோம்...
09-04-2005, 11:34 AM
kuruvikal Wrote:sathiri Wrote:தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும் stalin Wrote:தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில் எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில் மற்றும் மங்கள விளக்கு ஏற்றுவது அம்சம்----------இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.... ஒரு படைப்பாளியின் எழுத்திற்கும்...செயலுக்கும்...சொல்லுக்கும்..யதார்த்தத்திற்கும் இடையே வேறுபாடு காணப்படுவது போல் தோற்றமளிக்கும் போது எழும் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் காழ்புணர்ச்சி என்று முத்திரை குத்துவது அப்படைப்பாளியின் படைப்புகள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பிலான விமர்சனங்களுக்கு போடப்படும் பகிரங்கத் தடை என்பதாகவே பொருள் கொள்ளப்படும்...! இப்படியான பதப்பியரோகங்கள் மூலம் படைப்பொன்று விமர்சனத்துக்கு சந்தேகத்துக்கு அப்பால் முகமனுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துவதாகவே கருதப்படும்...! இது வளமான விமர்சனங்களால் ஒரு வளர்ந்துவரும் படைப்பாளி புடமிடப்பட உதவாது..! அதுமட்டுமன்றி...இங்கு காழ்புணர்ச்சிக்கு எதுவும் இல்லை..! இங்கு படைப்புப்பற்றியும் படைப்புத் தொடர்பில் படைப்பாளி பற்றியும் தான் பேசப்படுகிறது...! சஞ்சீவகாந் என்ற தனிநபர் பற்றியதல்ல...அவரின் மேல் காழ்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் களத்தில் எவருக்கும் எழப்போவதில்லை என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..! இப்படி காழ்புணர்ச்சி பேசுவீர்கள் என்பதற்காகவே பலர் தங்கள் விமர்சனங்களைக் கூட சுதந்திரமாகத் தெரிவிக்கத் தயங்குகின்றனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்..! அதுமட்டுமன்றி கருத்தியல் உலகில் இளைஞன் எல்லோருக்குமான நல்ல நண்பனும் கூட...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 11:58 AM
KURIVIKAL எழுதியது
குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்து வாழ்த்துரை வழங்கியது stalin--- ஏனுங்க குருக்கள்.. குருக்கள் வேசததில் வரமால் cow boy வேசத்திலா வரமுடியும்
09-04-2005, 12:06 PM
stalin Wrote:KURIVIKAL எழுதியது ம்ம்... வந்திருந்தால்...பெரியார் உயிர் பெற்றுவிட்டதாகச் சொல்லி இருக்கலாம்...! சந்தர்ப்பம் தவறிவிட்டப்பட்டு விட்டதே..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 12:19 PM
அங்கு இளைஞனின் புத்தகவெளியீட்டு விழா மட்டும்
நடைபெறவில்லை.. மூன்று நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்தன. ஒன்று கண்காட்சி மற்றது சங்கீத..நடன கலைநிகழ்ச்சி.. இதில் ஒருவரது விருப்பத்திற்காக இந்நிகழ்சிகளை ஒழுங்கு செய்வது எப்படி சாத்தியம்? குருக்களை அழைத்தே ஆகவேண்டிய தேவை விழா அமைப்பாளர்களுக்கு இருந்திருக்கலாம்.. காரணம் விழா நடந்த கோயில் மண்டபத்தை இந்த நிகழ்வுகளுக்காக இலவசமாக கோயில் நிர்வாகமே கொடுத்திருந்தமை.. குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்திருந்தமைக்கு காரணம் அன்று கோயிலில் நடைபெற்ற ஏதோ புூசையை முடித்துக்கொண்டு நேரடியாக வந்ததுதான். குருக்களும் மேடைக்கு வந்து சமய சொற்பொழிவு ஆற்றவில்லை.. உராய்வு என்றால் என்ன என்று விஞ்ஞானரீதியாக விளக்கம் கொடுத்தார். வேட்டி நஷனலில் வந்திருந்தவர் இளைஞனை வாழ்த்த மட்டும் வரவில்லை.. அவர் தனது பிள்ளைகளின் நிகழ்வுக்கு இப்படி வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கலாம் நடன சங்கீத நிகழ்வுகளை நடத்தியவர்களை பாரட்டி பேசவும் வந்திருந்தார்.. மற்றபடி அங்கு எதுவித புூசைகளும் நடக்கவில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
09-04-2005, 12:30 PM
நன்றி வசி... உங்கள் தரவுகளுக்கு...! தரவுப்படி... உராய்வு வெளியீட்டுக்கும் இதர நிகழ்வுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை...! ம்ம்ம்........ எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஒரு தோற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லுகிறீர்கள்...! எனி வரும் வெளியிடூகளிலாவது இப்படியான சந்தர்ப்பங்கள் நேராமல் இருப்பதை உறுதிப்படுத்துதல்...படைப்புகளின் நம்பகத்தன்மைக்கு வலுச் சேர்க்கும்...அல்லது வெளிச்சத்தில் தேடியது புதிய உலகுக்குள் செல்ல முதல்....இருளோடு குப்பையில் சேரும் நிலைதான் தோன்றும்...! எங்களுக்கு என்றால் ஒரு தனி மனிதனின் எண்ணக்கருவுக்கு சமூகம் அத்துணை முக்கியம் வழங்கத் தயாரில்லை...என்பது போலவும் தென்பட்டது... ( ஏனென்றால்...ஒரு பரத நாட்டியத்தைத் தேடியதிலும் கலாசார நம்பிக்கை அற்றவர்கள்... ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும்...!) அதனால் தான் இதை இங்கு தந்தோம்....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 12:37 PM
நிகழ்ச்சியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் குருவிகள் குறிப்பிட்டவற்றிற்கும் இளைஞனுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என உறுதிபட கூற முடியும். இதனை தவிர வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நிகழ்வு நடந்த சில தினங்களில் சாத்திரியுடன் அவருடைய நெருடல் குறித்து பேசிய போது கூட நேரே பார்த்தவன் என்ற முறையில் அவரிடம் அதை விவரித்தேன். அவரும் அதை புரிந்து கொண்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-04-2005, 12:41 PM
kuruvikal Wrote:ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும் அனுமதிச்சிருந்தா ஆடி அசத்தியிருப்பேன்.. ச்சே இந்த ஐடியா ஏன் யாருக்கும் முன்னமே வரவில்லை?? :evil: :evil: :wink:
09-04-2005, 12:43 PM
மதன் விபரிப்பது சமாளிப்பது யதார்த்ததின் பிரதிபலிப்பல்ல...! தேவை எது யதார்த்தம் என்பதே...! சாத்திரியார் நெருடல் என்றதும் அவரை அச்சுறுத்தும் பாணியில் வைக்கப்பட்ட கருத்துக்களும்...நெருடலுக்கு மேலும் வலுச்சேர்த்தது...அதையும் கவனிக்கத் தவறக்கூடாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 12:43 PM
kuruvikal Wrote:நன்றி வசி... உங்கள் தரவுகளுக்கு...! தரவுப்படி... உராய்வு வெளியீட்டுக்கும் இதர நிகழ்வுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை...! ம்ம்ம்........ எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஒரு தோற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லுகிறீர்கள்...! எனி வரும் வெளியிடூகளிலாவது இப்படியான சந்தர்ப்பங்கள் நேராமல் இருப்பதை உறுதிப்படுத்துதல்...படைப்புகளின் நம்பகத்தன்மைக்கு வலுச் சேர்க்கும்...அல்லது வெளிச்சத்தில் தேடியது புதிய உலகுக்குள் செல்ல முதல்....இருளோடு குப்பையில் சேரும் நிலைதான் தோன்றும்...! எங்களுக்கு என்றால் ஒரு தனி மனிதனின் எண்ணக்கருவுக்கு சமூகம் அத்துணை முக்கியம் வழங்கத் தயாரில்லை...என்பது போலவும் தென்பட்டது... ( ஏனென்றால்...ஒரு பரத நாட்டியத்தைத் தேடியதிலும் கலாசார நம்பிக்கை அற்றவர்கள்... ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும்...!) அதனால் தான் இதை இங்கு தந்தோம்....! :wink: <!--emo& நான் உங்களுடைய கருத்தை படித்துவிட்டு பதில் எழுதி கொண்டிருந்தேன். அதில் நீங்கள் வசியின் கருத்தை படித்துவிட்டு நடந்ததை புரிந்து கொண்டது போல் எழுதியிருந்தீர்கள், ஆனால் நான் கருத்து எழுதி முடித்த பின்பு அது மாறியிருக்கின்றது. திடீர் மனமாற்றம் ஏன்? தவிர முதலில் புரிந்துணர்வுடன் உங்களுடைய பார்வையை பகிர்ந்து கொண்டது போல் இருந்தவை திடீரென் பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாமே என்று மாறியிருக்கின்றது. ஏன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-04-2005, 12:46 PM
vasisutha Wrote:kuruvikal Wrote:ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும் அதுதான் சாத்திரியாரின் நெருடலுக்கே காரணமோவும் தெரியவில்லை...வழக்கம் போல... தமிழர் வழமை போல... தேவதாசிகள் நடனம்..பார்பர்ணிய கலை அம்சம்... அந்த மேடையிலும் உராய்வுக்குள் பொறியானது எப்படி என்பதுதான் அவரின் நெருடலோவும் தெரியவில்லை...பாவம் கருத்துச் சொல்லவும் அனுமதிக்கப்படவில்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 12:47 PM
குருவி. மதனிடம் காசைக் கொடுத்து உராய்வு கவிதைத் தொகுப்பின் பிரதி ஒன்றை வாங்கிப் படித்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதினால் நன்றாக இருக்கும். :wink: 8)
<b> . .</b>
09-04-2005, 12:48 PM
kuruvikal Wrote:வழக்கம் போல... தமிழர் வழமை போல... <b>தேவதாசிகள்</b> நடனம்..பார்பர்ணிய கலை அம்சம்... அந்த மேடையிலும் உராய்வுக்குள் பொறியானது எப்படி என்பதுதான் அவரின் நெருடலோவும் தெரியவில்லை...பாவம் கருத்துச் சொல்லவும் அனுமதிக்கப்படவில்லை...! <!--emo& :roll: :roll: :? :? :oops: :oops:
<b> .. .. !!</b>
09-04-2005, 12:53 PM
வலைப் பின்னல்களுக்குள் ஒளிந்திருக்காமல் நேரடியாக வருகை தந்திருந்தால் பல விடயங்கள் புரிந்திருக்கும். கவிதைப் புத்தகத்தைப் படித்தால் கவிஞனையும் புரிந்திருக்கும்.
நிகழ்வு பற்றிய கட்டுரைகளை மட்டும் படித்து/பார்த்து விமர்சனம் செய்வது குருவியாருக்குக் கைவந்த கலை. என்ன செயவது. யாழ் களத்தில் ஊர்க்குருவி சொல்லுவதை கேட்டுத்தானே ஆகவேண்டும்.
<b> . .</b>
09-04-2005, 01:24 PM
நிகழ்வு பற்றி விமர்சனங்களோ?
ஏன் குருவி புதியதோர் உலகத்திற்குள் கும்பம் ஐயர். பரதநாட்டியம். இசைக்கச்சேரி வரக்கூடாதா என்ன?? :wink:
<b> .</b>
<b> .......!</b>
09-04-2005, 01:35 PM
நிகழ்வு நடைபெற்ற கோயில் நிர்வாகம் குறும் படம் காட்டுவதையே அவர்களின் சட்டவிதிகள் அநுமதிக்கவில்லை என்று காட்டவில்லை. பரதநாட்டியத்துக்கு பதிலாக பகுத்தறிவு தெருகூத்து ஒன்றை புரட்சிக்காதலும் மலர்களும் என்ற தலைப்பில் போட அநுமதிப்பார்களா என்ன..
|
|
« Next Oldest | Next Newest »
|