09-03-2005, 11:05 AM
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொண்டவன் நான்
நா.
நா.
!:lol::lol::lol:
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-03-2005, 04:07 PM
தானே தானே தந்தானத் தானே மானே உன் மேனி தள்ளாடலாமோ
மோ
09-03-2005, 04:34 PM
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் வே
<b> .. .. !!</b>
09-03-2005, 04:46 PM
வேலும் வில்லும் விளையாட
வெள்ளைத் தாமரை கதை சொல்ல கோவிலில் இருந்து ஊர்வலம் போகும் குங்குமச் சிலையே இவள் தானோ தா
09-03-2005, 04:49 PM
தாஜுமகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே கி
<b> .. .. !!</b>
09-03-2005, 04:57 PM
கிழக்கு வெழுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்ட கமலமுகம் மலர்ந்ததடி ம
09-03-2005, 05:16 PM
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் வி
09-03-2005, 06:26 PM
அடி ஆத்தாடி இள மனசொண்ணு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா?
அடி அம்மாடி ஒரு அலவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆக யாரோ காரணம் கா
<b> .. .. !!</b>
09-03-2005, 07:36 PM
நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்ஷனா நீ நடத்தும் நாடகத்தில் ந.
!:lol::lol::lol:
09-03-2005, 07:54 PM
பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக. க.
!:lol::lol::lol:
09-03-2005, 08:15 PM
குடி மகனே பெருங் குடிமகனே
நான் கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு... உ
!:lol::lol::lol:
|
|
« Next Oldest | Next Newest »
|