09-01-2005, 06:22 PM
Rasikai Wrote:அண்ணா சுப்பர் அண்ணா நல்ல பதில்
¿Ê¨¸¸Ù츸 ú¢¨¸¸û ¦Ã¡õÀ ¾¡ý..................
¿¡ý ¦º¡ýÉÐ À¼õ À¡ì¸¢Éõ
[b]

மன்னிப்புக் கேட்ட தங்கர்பச்சான்

09-01-2005, 06:22 PM
Rasikai Wrote:அண்ணா சுப்பர் அண்ணா நல்ல பதில் ¿Ê¨¸¸Ù츸 ú¢¨¸¸û ¦Ã¡õÀ ¾¡ý.................. ¿¡ý ¦º¡ýÉÐ À¼õ À¡ì¸¢Éõ
[b]

09-01-2005, 06:58 PM
வினித் Wrote:¿Ê¨¸¸Ù츸 ú¢¨¸¸û ¦Ã¡õÀ ¾¡ý.................. நடிகைகளுக்காக இல்லை பெண்களுக்காக நடிகை என்றால் பெண் இல்லையோ? அந்த தங்கர்பச்சானைப் பற்றி தானே அண்ணாபுட்டு புட்டு வைச்சுட்டார். பாவம் நடிகைகள் அவர்கள் நடிப்பை ஒரு தொழிலாகக் கொண்டதுக்கு இவ்வளவு பிரச்சினையா?

09-01-2005, 07:08 PM
ம்ம்..சரியா சொன்னீங்க அஜீவன்..எதையும் ஆண்கள் செய்யும் போது, வேற மாதிரி எடுப்பாங்க..அதையே பெண்கள் செய்யும் போது..கதையையே மாத்திடுவாங்க..அவங்க எவ்ளோ நல்லவங்களா இருந்தாலும்.............

09-01-2005, 07:28 PM
நடிகைகளை இப்படிச்சொன்னால் பழைய விலாசமான நடிகர்களையும் இயக்குணர்களையும் சொல்லையா வேண்டும் அண்ணா அஐpவன் தாங்கள் அறியாததா பேரன் வயதில் பேத்தியுடன் (புதிது புதிதா வரும் பேத்திமாருடன்... போதைதரும்மாருடன்) பேத்திமார் அறிந்தும்;...(தேவைகள் கருதி) அவர்கள் அழகை விமர்சித்து கவிஞ்ஞர்களும் அவர்களுக்காக தாமும் பாட்டெழுதி பேரன்மாருக்கு போட்டியாக திரையில் சினிமா உலகில் எமை ஏமாற்றி வாழ்கிறார்களே (சினிமா பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் கிசுகிசுக்காகவே வருபவையாக இருக்கா)அது நாமும் அவர்களும் அறியாததா...

09-01-2005, 08:21 PM
திருஅஜீவன் அண்ணா எதுஎப்படியோ எல்லோரையும் ஆக்கிரமித்துள்ள இந்த தமிழ் சினிமாவுக்கு இன்னொரு முகம்முள்ளதாமே எமக்கு தெரிந்து இவர்களுடன் பரிச்சயம் ஆனவர்கள் நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்கத்தின் மறுபக்கத்தையும் நீங்கள் எம்மோடு பகிந்துகொள்ளலாமே....சிலரைஇமயஉச்சிக்கு கொண்டு செல்லும் கோடம்பார்கம் பலஆயிரக்கணக்கான பெண்களை மட்டும் அன்றி இளைநர்களின் வாழ்கையையும் பாளாக்கியுள்ளதாமே இவைகள் எனது கற்பனையல்ல தென்நிந்திய சஞ்சிகைகளிள் வருபவை நடீகைகளை பற்றி ஆட்டோ சங்கர் தனது சுயதரிசையில் எழுதியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

09-01-2005, 09:08 PM
தங்கர் பலதடவை தன் வாயாலேயே பிரச்சினைப் பட்டவர். இப்போ எனது கேள்வி என்னவென்றால் பொதுவாக ஒர நடிகரோ நடிகையோ தப்புப் பண்ணினால் சம்பந்தப் பட்டவருக்கு மட்டும்தான் ரெட் காட் போட்டு அவருக்கு பாதிப்பை உண்டு பண்ணுவார்கள். ஆனால் இங்கு தங்கரின் பிழைக்கு பொதுவாக வேலை நிறுத்தத்தை அறிவித்து திரையுலகிற்கே பாதிப்பை ஏற்படுத்தியது எந்த விதத்தில் நியாயம். இதனால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருப்பார்கள். விஜயகாந்திற்கு அரசியல் பிழைப்பிற்கு நடிகைகளின் ஆதரவு தேவை அதற்காக அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இழுபடுகின்றார்
:?: :roll: :?: :roll:
09-01-2005, 09:26 PM
எது எப்படியோ ஒரு கலைஞ்ஞன் என்றமுறையில் அவரின் அழகி படம் அற்புதம் பலரை கண்ணீர் விட வைத்த துணிவு யாருக்கு வரும். அரசியலில் இதில்லாம் சகஜம்மப்பா.....

09-01-2005, 09:28 PM
þó¾ ¾¨ÄôÒìÌ þо¡ý ºÃ¢Â¡É¡ À¾¢ø
ஆனால் இங்கு தங்கரின் பிழைக்கு பொதுவாக வேலை நிறுத்தத்தை அறிவித்து திரையுலகிற்கே பாதிப்பை ஏற்படுத்தியது எந்த விதத்தில் நியாயம். இதனால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருப்பார்கள். விஜயகாந்திற்கு அரசியல் பிழைப்பிற்கு நடிகைகளின் ஆதரவு தேவை அதற்காக அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இழுபடுகின்றார் (¦º¡ýÉРźõÒ) źõÒ ÍõÁ ¬û þø¨Ä ¦º¡ýÉ¡Öõ ¦º¡ýÉ¡÷ ÍõÁ¡Å¡
[b]

09-01-2005, 10:26 PM
உங்கள் தர்க்கங்களில் நியாயம் இல்லாமல் இல்லை.
இருந்தாலும் ஒரு கை தட்டி சத்தம் வருவதில்லை. இரு கைகளும் தட்டினால்தான் சத்தம் வரும் இல்லையா? அதுபோலவே இப்படியான விடயங்களில் இருபாலாருக்கும் பொறுப்பு உண்டு. அதைவிடுத்து பெண்களை மட்டும் சாடுவதை நீங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களென நம்புகிறேன். இதன் மறுபக்கம் பல புத்தகங்களில் வருகிறது. இங்கு கொஞ்சம் உப்பு-சப்புகள் மட்டுமல்ல காரத்தோடும் எழுதப்படுகிறது. இதை மீண்டும் எழுதி காலத்தை விரயமாக்குவதை விட நல்லவற்றை பார்க்கலாமே............................. ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சிறு துளி கருமை பட்டிருக்கும் அங்கே நம் கண்களுக்கு முதன்மையாக தெரிவது அந்த சிறு துளி கருமை மாத்திரமே ! அதைவிட பன் மடங்கு வெள்ளை நிறம் தாள் முழுவதுமாக இருக்கும் அது நம் புலனுக்கு புலப்படுவதில்லை.  தங்கர் ஒரு நல்ல இயக்குனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நீங்கள் கண்ணீர் விட்டு அழுத அதே படத்தின் கருவை திரும்பிப் பாருங்கள்:- [quote]  அழகி இரண்டு பொண்டாட்டிக் கதைதானே? தன் மனைவிக்குத் தன் கடந்த கால காதலைச் சொல்லாமல் தன் பழைய காதலியை வீட்டில் வைத்து இரகசியமாக பராமரிக்கும் கதைக் கரு................. நீ செய்யும் போது தவறாகப் படவில்லையே தங்கர்? நீ எதைச் சொல்ல வந்தாய் தங்கர்..................... தமிழர் பண்பாட்டையா? கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான். நீ ஒருத்தியோடு பள்ளியில் படுத்துறங்கத் தேவையில்லை. அந்த உணர்வு உனக்குள் வந்தாலே நீயும் வே-மகன்தானே தங்கர்? அப்படியான கதைக் கருவை எடுத்த நீ இன்று ஏன் இப்படி பேசுகிறாய்? [size=16]நீ லண்டன் வரும் போது 4 படங்களை ஒப்புக் கொண்டு இடையே தயாரிப்பாளர்களை நடு ரோட்டில் விட்டு விட்டு ஓடிவந்தவன். அவை இன்னும் தொடரவே இல்லை. தொடரப் போவதும் இல்லை.
09-01-2005, 11:04 PM
பச்சான் என்பது தமிழ் பெயரா...மலையாள பேர் மாதிரி இருக்கு ..பச்சான் நல்ல டைரக்டர் என்பதை விட நல்ல கமராமென் என்று நினைக்கிறன் ..அஜீவண்ணா என்ன சொல்றீங்கள்.....மற்றது கோடம்பாக்க கனவுலகத்தில் நதி மூலமும் ரிசி மூலமும் பார்க்க கூடாது...தங்கர் பரபரப்புக்காக ரீல் விடுறது இந்த ரைம் இறுகிப்போச்சு.....
09-03-2005, 06:17 PM
இதில் பெரிய சிரிப்பு குஷ்பு சவுண்ட் விட்டது தான்..
சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயரே அந்தப்பக்கம் வரவில்லை ஆனா குஷ்புக்கு கோவம் வந்து தங்கரை வாடா போடா என திட்டிவிட்டாராம்.. இதில் நடிககைகள் சார்பாக கலந்து கொண்டது ஒரு சிலரே. மற்றவர்கள் எட்டியும் பார்க்கவில்லை.. விஜயகாந் தங்கர் பச்சானை இப்படி வம்புக்கு இழுத்தது அரசியல் காரணங்களுக்காகத்தான்.. தங்கர் இருப்பது திருமாவளவன் கட்சியில் என்பது தெரிந்த விசயம் தானே.. விஜயகாந்துக்கும் திருமாவுக்கும் ஆகாது.. எப்படியோ விஜயகாந்துக்கு அரசியல் பண்ண ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது.
09-03-2005, 07:21 PM
[quote="Rasikai"]நடிகைகளுக்காக இல்லை பெண்களுக்காக
நடிகை என்றால் பெண் இல்லையோ? அந்த தங்கர்பச்சானைப் பற்றி தானே அண்ணாபுட்டு புட்டு வைச்சுட்டார். பாவம் நடிகைகள் அவர்கள் நடிப்பை ஒரு தொழிலாகக் கொண்டதுக்கு இவ்வளவு பிரச்சினையா? ரசிகை தவறா நினைக்க வேண்டாம் நான் சும்மா சொன்னது இதில பதிக்க பட்ட நவ்யா நாயரே இல்லை இன்னும் சினிமா ல கொடி கட்டி பாறக்கும் நடிகை யாரும் வர இல்லை சும்மா சில நடிகையும் ( இதில என்ன பகிடி எண்டா குஷ்பு ஏற்கனவே கலியானம் ஆன பிரபுவுடன் என்ன செய்தார் தெரியதே)இதை தான் சொல்லுறது விபச்சரம் எண்டு :twisted: :twisted: தங்கர் பச்சான் அப்படி சொன்னா அவர் படத்தில இனி நடிகாமல் இருக்கட்டும் ( ¿¡¨ÇìÌ தங்கர் பச்சாý குஷ்புìÌ 30 Äîºõ ¾¡Ãý ¿Ê ±ñ¼¡ «Å¡ தங்கர் பச்சாÛìÌ «õÁ¡ Å ¿Êப்À¡ «Ð ¦¾ரியுமா?) இது தான் இண்டியன் சினிமா ரசிகை
[b]

09-03-2005, 07:34 PM
வினித் நீங்கள் நான் சொல்வதை சரியாக புரியவில்லை என நினைக்கிறேன். நான் சினிமா என்டதுக்காக சொல்லவில்லை ஒரு பெண் என்றதால் தான் சொன்னேன் என்று முதலே உங்களுக்கு சொல்லிட்டன். குஷ்புவின் பெயர் பற்றி நான் கதைக்கவில்லையே. ஆமா குஷ்புக்கும் பிரபுவுக்கும் அப்படி என்ன நடந்தது? :roll:

09-03-2005, 07:45 PM
என்ன நடந்த என்றதை...நாலுபேருக்கு முன்னாலை கேட்கிற கதையே...
09-03-2005, 07:55 PM
Rasikai Wrote:ஆமா குஷ்புக்கும் பிரபுவுக்கும் அப்படி என்ன நடந்தது? :roll: «¨¾ ¦º¡ýÉ¡ ¿£í¸§Ç ¦º¡øÖÅ¢í¸û ¾í¸ Àîºý ¦º¡ýÉÐ ´Õ ¦À⡠ŢºÂõ þø¨Ä ±ñÎ
[b]

09-03-2005, 08:05 PM
வினித் Wrote:Rasikai Wrote:ஆமா குஷ்புக்கும் பிரபுவுக்கும் அப்படி என்ன நடந்தது? :roll: ம்ம்..அக்கா..அதெல்லாம் முடிந்த கதை..கடந்த கால சில விசயங்கள்..நினைத்தால் இனிக்கும்..சிலது கசக்கும். என்னை பொறுத்தவரை...தவறு செய்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்..இல்லை என்றால் இப்படித்தான்..கசக்கிறதெல்லம் துப்பி விடுவார்கள்..அப்புறம் நாறும். :evil: ஆனால்..தங்கப்பச்சன்..நடிகைகளை சொல்லி இருக்கார்..அது பிழை..சிலரை நினைத்துக்கொண்டு எல்லாரையும் சொன்னது முழுப்பிழை. ஏன் என்றால் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

09-03-2005, 08:13 PM
ஆனால்..தங்கப்பச்சன்..நடிகைகளை சொல்லி இருக்கார்..அது பிழை..சிலரை நினைத்துக்கொண்டு எல்லாரையும் சொன்னது முழுப்பிழை. ஏன் என்றால் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
நல்லவர்களும் இருக்கிறார்கள் ¡÷ «ó¾ ¿øÄ ¿Ê¨¸Á¡÷ :?: :?: :?: «ôÀÊ¡ «ô§À «Å÷ À¼¾¢Ä ¿Êì¸ §Åñ¼¡õ «ÐìÌõ ÀñÊ Å¢öƒ¡¸óÐìÌõ ±ýÉ ¦¾¡¼÷Ò «Å÷¸Ù측 ¸¨¾òÐ ¯í¸û ¸×ÃÅò¨¾ ̨Èì¸ §Åñ¼¡õ ±ÉÐ À¡ºòÐìÌ ¯Ã¢Â ¾í¨¸Á¡÷¸§Ç «ñ½¡ ¦º¡øÖÈý ´§¸²²²²±
[b]

09-04-2005, 03:33 PM
வினித் Wrote:ஆனால்..தங்கப்பச்சன்..நடிகைகளை சொல்லி இருக்கார்..அது பிழை..சிலரை நினைத்துக்கொண்டு எல்லாரையும் சொன்னது முழுப்பிழை. ஏன் என்றால் நல்லவர்களும் இருக்கிறார்கள். சரி அண்ணா..மற்றவைக்காக கதைத்து நம்ம உறவை ஏன் கெடுத்துக்குவான் என்ன? நான் கதைக்கல..அண்ணா..சரியாங்கோ?

09-04-2005, 03:55 PM
இந்தியாவில் அதிலும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் ஒரு நடிகை ஒரு படத்தில் நடிக்க வேண்டுமெனில்.. டைரக்ரர், தயாரிப்பாளர், ஹீரோ, ஏன் சிலவேளைகளில் கமராமான், உட்பட அனைவரையும் அனுசரித்து போக வேண்டும்.. ஸ்ரார் நடிககைகள் குறைந்த பட்சம் டைரக்ரர் அல்லது ஹீரோவை அனுசரித்து போகவேண்டும்.. சில நடிகைகள் கூட சில சந்தர்ப்பங்களில் கூறி இருக்கிறார்கள் எப்படி தெரியுமா?? அவுட்டோர் சூட்டிங்க் என்று வந்தால் நடிகர்களுக்கு கொண்டாட்டம், நடிகைகளுக்கு திண்டாட்டம் எண்டு..
தமிழ் நாட்டில் கோடம்பாக்கத்தில் சினிமாவை நம்பி வந்த எத்தனையோ இளம் பெண்கள் சீரழிந்து போயுள்ளார்கள் தெரியுமா?? ஒரு பெரிய ஸ்ரார்கள் ஒரு புதுப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தால் போது டைரக்ரர், தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் வேட்டைதான்.. எப்படியெண்டால் நடிகைகள் தேர்வு எண்ட சாக்கில் படம் றீலிசாகு வரையில் புகுந்து விளையாடுவார்கள்.. ஒரு முறை எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிகை நிருபரை பார்த்து கேட்டாரம் தமிழ் சினிமாவில் தப்பு தண்டா செய்யாதவர்கள் இருவர் அவர்கள் யார் எண்டு உங்களுக்கு தெரியுமா எண்டு?? அதற்கு அந்த நிருபர் நீங்கள் ஒன்று, மற்றயவர் யார் எண்டு நீங்களே சொல்லுங்கள் எண்டு கேட்டதற்கு எம்.ஜி.ஆர் சிரித்துகொண்டு சொன்ன பதில் "என்னையெல்லாம் அந்த லிஸ்டில சேர்க்காதேங்க.. நான் சொன்ன 2வரில் ஒருவர் நடிகர் சிவகுமார் (சூர்யாவின் தந்தை) மற்றயவர் முத்துராமன் (கார்த்திக்கின் அப்பா) எண்டாராம்... எம்.ஜி.ஆர் என்ன அர்த்ததில் சொன்னார்??? :roll: இங்கே நடிகர்கள்தான் நடிகைகளை விப??? ஆக்குவதற்கு மூல காரணம், ஆனால் அந்த தொழில் அப்படியெண்டு தெரிந்தும் அதற்குள்ளே விழும் நடிகைகளை எப்படி அழைப்பது??? :?

09-04-2005, 04:49 PM
இங்கே நடிகர்கள்தான் நடிகைகளை விப??? ஆக்குவதற்கு மூல காரணம், ஆனால் அந்த தொழில் அப்படியெண்டு தெரிந்தும் அதற்குள்ளே விழும் நடிகைகளை எப்படி அழைப்பது???
þ¨¾ ¾¡ý ¿¡Ûõ ¦º¡øÖÈý §¸ð¼ ¾¡§É
[b]

« Next Oldest | Next Newest »