08-29-2005, 05:53 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா.
துள்ளி துள்ளி துள்ளித்துள்ளி...
து
துள்ளி துள்ளி துள்ளித்துள்ளி...
து
.
.
.
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-29-2005, 05:53 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா.
துள்ளி துள்ளி துள்ளித்துள்ளி... து
.
.
08-29-2005, 06:43 PM
மாமே ஒருநாள் மல்லிகைப்புூ கொடுத்தா
அடி ஆத்தி அது எதுக்கு.... கு..
!:lol::lol::lol:
08-29-2005, 06:50 PM
குக்கூ என்று குயில் பாடாதோ
எந்தக் குயில் இது எந்தவூர் குயில் குக்கூ.... கூ
.
.
08-29-2005, 06:52 PM
jothika Wrote:குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதாகேளடி கண்மணி பாடகன் சங்கதி... தி
.
.
08-29-2005, 07:28 PM
[size=24][size=7]போட்டி விதிகளை கருத்தில் கொள்ளவும் :roll:
<b> .. .. !!</b>
08-29-2005, 07:33 PM
கல்யாண சுந்தரி யாரோ கண்ணான சுந்தரன் யாரோ
எல்லோரும் ஒரு முறை கேளுங்க இவர் கன்னத்தில் ஒரு படி வெக்கம் கண்ணோடி பட பட அச்சம் அம்மம்மா அதிசயம் பாருங்க சித்தாடை தெரியாத சிறு பொண்ணு திரிஞ்சாலே... தி
<b> .. .. !!</b>
08-29-2005, 08:10 PM
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப கவிதை சொல்லும் கனவு காதலா கா
08-29-2005, 08:15 PM
காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களாய் மீ
<b> .. .. !!</b>
08-29-2005, 08:33 PM
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே நேரில் நின்று பே
08-29-2005, 08:37 PM
Senthamarai Wrote:அம்மா என்று அழைக்காத உயிரில்லையே பே என்ற எழுத்தில் முடியவில்லையே? :roll:
<b> .. .. !!</b>
08-29-2005, 09:25 PM
பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன
எ
08-29-2005, 09:29 PM
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி இவள் பேரழகை சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் வ
08-29-2005, 09:32 PM
வண்ணப்பூங்காவைப் போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே அண்ணன்களோ எந்தன் உயிர்தானே உ
<b> .. .. !!</b>
|
|
« Next Oldest | Next Newest »
|