08-28-2005, 02:40 PM
இளமை இதோ இதோ
தோ
என்ட பாட்டி வயிற்றுவலிக்கு நல்ல மருந்து <b>வசம்பு</b> எண்டு சொன்னவா.
தோஎன்ட பாட்டி வயிற்றுவலிக்கு நல்ல மருந்து <b>வசம்பு</b> எண்டு சொன்னவா.
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-28-2005, 02:40 PM
இளமை இதோ இதோ
தோஎன்ட பாட்டி வயிற்றுவலிக்கு நல்ல மருந்து <b>வசம்பு</b> எண்டு சொன்னவா.
08-28-2005, 02:42 PM
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ தோ
----------
08-28-2005, 02:44 PM
Rasikai Wrote:இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? :roll:
08-28-2005, 02:46 PM
Senthamarai Wrote:Rasikai Wrote:இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil: குறைஞ்சது ஒரு 4 வரி எழுதுங்கப்பா.. மணி அடிக்குமட்டும் பாடோனுமெல்ல..
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-28-2005, 02:48 PM
Vishnu Wrote:Senthamarai Wrote:Rasikai Wrote:இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil: சரிங்க.... 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-28-2005, 02:55 PM
தோல்விவிவிவிவிவிவிவிவி
நிலையெனனனனனனனன நினைத்தால்ல்ல்ல்ல்ல்ல்ல் இங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு
08-28-2005, 02:57 PM
Senthamarai Wrote:தோல்விவிவிவிவிவிவிவிவி 4 வரியில் பாட்டு சூப்பர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
08-28-2005, 02:59 PM
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும் காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும் நீ
----------
08-28-2005, 03:05 PM
நீ வருவாய் நான் நினைத்தேன் ..
ஏன் ஏன் அன்பே தாமதம்.. ஓர் உயிர் தான்.. ஓர் மனம் தான்.. தா
08-28-2005, 03:18 PM
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம் இது கார்கால சங்கீதம் ச
----------
08-28-2005, 03:19 PM
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே நிம்மத்ய் இல்லை யேன் இல்லை நீ இல்லையே இ..
..
.... ..!
08-28-2005, 03:23 PM
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ வ
----------
08-28-2005, 03:28 PM
சொன்னது நீதானா சொல்
சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே எ
----------
08-28-2005, 03:29 PM
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே.. அ
08-28-2005, 03:31 PM
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு கு
----------
08-28-2005, 03:37 PM
Senthamarai Wrote:தோல்விவிவிவிவிவிவிவிவி hock: hock:
<b> .. .. !!</b>
|
|
« Next Oldest | Next Newest »
|