Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
Vasampu Wrote:என்னம்மா வெண்ணிலா என்னம்மா ஆச்சு


:roll: :roll: :roll: :roll: :roll: என்ன ஆச்சு? i'm perfectly okay. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
வெண்ணிலா அப்ப எதற்கு மா வரிசையில் பாட்டெழுதினீங்க
Reply
Vasampu Wrote:வெண்ணிலா அப்ப எதற்கு மா வரிசையில் பாட்டெழுதினீங்க

:roll: நான் பாட்டெழுத வந்தப்போ மா இல் தான் கேட்டிருந்தீங்க. ஆனால் எழுதி அனுப்பிய பின் பார்த்தால் டா என இருக்குது. அப்போ டா இல் எனக்கு பாட்டு தெரியல்லை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
vennila Wrote:மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே


உடல் என்ன?? உயிர் என்ன?? உறவென்ன?? உலகென்ன?? விதி என்ன?? விடை என்ன மனமே...
ஓடும் நதி எல்லாம் கடலோடு.. உடலெல்லாம் மண்ணோடு..
உயிர் எங்கே போகும் இடம் எங்கே மனமே??

Arrow மே
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது
Arrow து
Reply
துடிக்கிறதே நெஞ்சம் தென்மங்கு பாடி..
துடிக்கிறதே நெஞ்சம் தென்மங்கு பாடி....

Arrow பா
Reply
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பொ
<b> .. .. !!</b>
Reply
பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

Arrow மு
Reply
முள்ளாலே குத்தக்கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

மா
<b> .. .. !!</b>
Reply
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே

Arrow தா
Reply
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால் சங்கீதம்

<b> .. .. !!</b>
Reply
சக்கரைக் கட்டி இராசாத்தி என் மனசைப் பார்த்துக்க

Arrow
Reply
கண்ணும் கண்ணும் நோக்கியா
கொள்ளை கொள்ளும் மாபியா
கப்புச்சீனோ கா

Arrow கா
Reply
கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்பாக ஒண்ணாக ஓடிவாங்க

Arrow
Reply
Vasampu Wrote:கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்பாக ஒண்ணாக ஓடிவாங்க
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
ஓடி ஓடி வாங்கோ வசம்பு அண்ணா.நீங்க தந்த சாப்பாட்டாலை எனக்கு வயிற்றுவலி மருந்தாக நீங்க வாங்கோ
---------------------------------------------------------------------------------------------
ஓ பிரியா பிரியா என் பிரியா பிரியா
Arrow யா
Reply
யாரை நம்பி நான் பிறந்தேன்
போங்கடா போங்க ..

Arrow
Reply
யாரடா மனிதன் அங்கே அழைத்து வா அவனை இங்கே

Arrow




செந்தாமரை வயிற்றுவலிக்கு நான் வர முடியாது வேண்டுமென்றால் மாத்திரை அனுப்பி வைக்கின்றேன்
Reply
இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil:
<b> .. .. !!</b>
Reply
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது

----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 16 Guest(s)