Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா
சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு


Arrow [size=18]<b>ரு</b>
----------
Reply
Idea <b>ம</b>

மல்லிகைப் பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா


Arrow <b>யா</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ?

யா Arrow
Reply
Idea <b>ரு</b>
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்


Arrow <b>ச</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
சந்திரனைத் தொட்டது யார் நீதானா அட நீதானா
சத்தியமாய்த் தொட்டவரும் நீதானா அட நீதானா
நெருங்கித் தொட்டவரே நிலவு நாந்தானே
உன் நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே

Arrow நா
----------
Reply
சத்தம் ஒரு சலங்கைச் சத்தம்
நான் நித்தம் வந்து தந்தேன் முத்தம்
இது எந்நாளும் பாடுகின்ற பாட்டு
இதைக் கேட்டுத் தாளம் போட்டு
நீ பாடும் பாடல் ஆடும் ஆடல்தான்
ஸரிகம பதநிஸ
நீ சொன்னது சரிநிஸ

Arrow
Reply
Idea <b>நா</b>


நானொரு சிந்து காவடிச்சிந்து..

Arrow <b>து</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நானொரு சிந்து
காவடிச் சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தம் எதுவுமில்லை
அதை சொல்லத் தெரியவில்லை

தெ Arrow
Reply
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

Arrow பூ
----------
Reply
துளித் துளியாய்
கொட்டும் மழைத்துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

நி Arrow
Reply
Idea <b>தெ</b>

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான்போல வந்தவனை யாரடித்தாரோ.....


Arrow <b>தா</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
புூங்காற்று திரும்புமா
என் பாட்டை விரும்புமா
பாராட்டி
மடியில் வைத்துத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

கி Arrow
Reply
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

Arrow
Reply
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே


Arrow மே
----------
Reply
மேகம் கறுக்கிது மழை வரப் பார்க்குது
வீசியடிக்குது காற்று
காற்று மழைக் காற்று

கா Arrow
Reply
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

வா
----------
Reply
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது...

தே. Arrow
Reply
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

வி
----------
Reply
விடிய விடிய சொல்லித்தருவேன்..
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்...
என் மார்பினில் உலாவரும் தாகங்கள்...
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்..

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன விலை அழகே..
சொன்ன விலைக்கு வாங்கி தருவேன்...

Arrow
Reply


Forum Jump:


Users browsing this thread: 17 Guest(s)