Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
[quote=vennila][quote=Rasikai][quote=vennila]காத்திருந்தாளே ராஜகுமாரி
காதலன் நாளை வருவானா
காதலன் நாளை வருவானா

Arrow ரு

:roll: :roll:
<b> .. .. !!</b>
Reply
விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll:
----------
Reply
vennila Wrote:விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll:

என்ன படம் அது? :roll:
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:
vennila Wrote:விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll:

என்ன படம் அது? :roll:

நல்லகாலம் என்ன பாட்டு என்று கேக்கவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
----------
Reply
vennila Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
Idea <b>ரு</b>

ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசிமணி
அப்போ .......

படம்:- அவள் வருவாளா? :?: :?:

கதாநாயகன் - அஜித் கதாநாயகி - சிம்ரன்

Arrow <b>போ</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
போவோமா ஊர்கோலம்...
புூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பென்னி ஆறும்...
வாழும் காலம் நு}றும்...
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்...

Arrow
Reply
ஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

Arrow <b>கே</b>
----------
Reply
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நி Arrow
Reply
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

Arrow <b>அ</b>
----------
Reply
அந்த நிலாவைத்தான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்கா...
எங்கே எங்கே அதை நான் பார்க்கிறேன்
கொஞ்சம் கண்ணை மூடு அதை நான் காட்டுறேன்..

கா Arrow
Reply
Idea <b>கா</b>

காத்தடிக்குது காத்தடிக்குது காசு மேட்டு..

Arrow <b>மே</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
மேல்னாட்டு இசை பாடும் குயில் நாங்களே
காற்றோடு அசைகின்ற ஒலி நாங்களே
வானோதும் பாடாத ஸ்வரம் நாங்களே
செவியோடு பொழிகின்ற மழை நாங்களே

Arrow <b>நா</b>
----------
Reply
நாத விநோதங்கள் நடன சங்கீதங்கள்
பரம சுகங்கள் தருமே...

Arrow
Reply
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

Arrow <b>உ</b>
----------
Reply
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே...
ஒரு புூவெடுத்து... ஒரு மாலையிட்டு...

மா Arrow
Reply
Idea <b>மா</b>

மாங்குயிலே பூங்குயிலே சேதியொன்று கேளு

Arrow <b>கே</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவுகண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி

Arrow தோ
----------
Reply
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

Arrow <b>பா</b>
----------
Reply
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உடமை இழந்தோம் உரிமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உயிரைக் கொடுத்து உணர்வை வளர்த்த
கனவை மறக்கலாமா

Arrow
Reply

Forum Jump:

Users browsing this thread: 20 Guest(s)