Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர்ப்பக்கம்
#41
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
Reply
#42
Rasikai Wrote:அடுத்த புதிர்
ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் <b>அதில் பாதிய திருப்பி குடுக்கிறார்</b>. இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?

ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.
இதற்கு பதில் 2 பழம்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#43
வசியின் புதிர்கேள்வி பிழை.. காரணம் நீங்கள் முதல் குறிபிடு பொழுது 2 சகதோரர்கள் உணவகத்திற்கு போனார்கள் எண்டு தானே குறிப்பிட்டீர்கள்.. பின்பு விடையில் இருவரும் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகள் எண்டு குறிப்பிடுகின்றீர்கள்.. அப்படியாயின் அதை நீங்கள் (ஒட்டி பிறந்த இரட்டைபிறவிகள்) குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்... சோ கேள்வி பிழை... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
Danklas Wrote:... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:
இது யார் குடுக்கிற சத்தம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#45
ragavaa Wrote:
Danklas Wrote:... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:
இது யார் குடுக்கிற சத்தம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சா ரங்க் சிலிப்பாயிடுச்சு.. எனக்கில்லையப்பா புலநாய்க்கு.... :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
ragavaa Wrote:ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.
இதற்கு பதில் 2 பழம்

விடை சரி 2 பழம் என்றது ஆனால் அந்த பெண் அதில் பாதியை கொடுப்பாள் அப்ப ஒன்று கொடுப்பாள். அப்ப காவலாளி அதில் பாதியை திருப்பி கொடிப்பான். அதில் ஒன்று சொல்ல மறந்துட்டன். பழத்தை வெட்டாமல் பாதியாக கொடுக்க வேணும். சோ அவ்ர் அப்பெண்ணிடம் அந்தப்பழத்தை திருப்பி கொடிப்பார் சோ முடிவில் அவர் கொண்டு போன 2 பழமும் அவரது கையில் இருக்கும்.
<b> .. .. !!</b>
Reply
#47
Danklas Wrote:
ragavaa Wrote:
Danklas Wrote:... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:
இது யார் குடுக்கிற சத்தம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சா ரங்க் சிலிப்பாயிடுச்சு.. எனக்கில்லையப்பா புலநாய்க்கு.... :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#48
வசி (அல்லது வேறுயாராவது) அடுத்த புதிரை போடுங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#49
ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார் தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ அந்தப் பையனைப் பார்த்ததும் " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும் வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.

<b>கேள்வி
[b]தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?</b>

ரொம்ப ஈஸிதான் கண்டுபிடியுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#50
சரிங்க அவங்க தாயாக இருந்திட்டு போகட்டும்.

இப்ப நான் ஒரு புதிர் போடுகின்றேன்.

ஒரு அரசனுக்கு இரண்டு புதல்வர்கள். இருவருக்கும் தான் தான் அடுத்த அரசனாக வேண்டுமென்று ஆசை. இந்தப் பிரைச்சினையை தீர்க்க அரசர் ஒரு போட்டி வைத்தார். இரு அரசகுமாரர்களின் குதிரைகளையும் கொண்டு வந்து அரசர் சொன்னார். இப்போது நான் ஒரு குதிரைப் பந்தயம் வைக்கப் போகின்றேன். அதில் யாருடைய குதிரை பின்னால் வருகின்றதோ அவர் தான் அரசனாவார். ஆனால் ஒரு நிபந்தனை இரு குதிரைகளும் மிகவும் வேகமாக ஓட வேண்டும். இரு புதல்வர்களும் தகப்பனாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு போட்டியை ஆரம்பித்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகும்?????
Reply
#51
அவர்கள் தங்கள் குதிரைகளை மாற்றிக் கொள்ள
வேண்டும். சரியா வசம்பு அண்ணா.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
ஆம் வசி வாழ்த்துக்கள். விளக்கமாகச் சொல்வதென்றால் இருவரும் தமது குதிரைகளை மாற்றி ஓடும்போது தமது குதிரைதான் பின்னால் வரவேண்டுமென்பதற்காக தாம் ஓடும் குதிரைகளை இருவரும் மிக வேகமாக ஓட்டுவார்கள்.
Reply
#53
Quote:சரிங்க அவங்க தாயாக இருந்திட்டு போகட்டும்

ம் சரியான விடை வசம்பு அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#54
இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது?
<b> .. .. !!</b>
Reply
#55
ஆ இரசிகை என்னாச்சு உங்களுக்கு ஒரு படத்தை வச்சுக் கொண்டு உவ்வளவு கற்பனையெல்லாம் பண்ணுறீங்க. படம் என்பது சரிதானே.
Idea :?:
Reply
#56
ஆமா வசம்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் என்ன படம் என்று சொல்லைல்லையே
<b> .. .. !!</b>
Reply
#57
இயற்கைக் காட்சி பற்றி வரைந்த படம்?????

:roll: :roll:
Reply
#58
Vasampu Wrote:இயற்கைக் காட்சி பற்றி வரைந்த படம்?????

:roll: :roll:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Geography எனப்படும் புவியியல் வரைபடம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#59
<span style='font-size:25pt;line-height:100%'>ஒருவரை எனது தந்தையார் 1983 ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், திகதியில் மதியம் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை அப்பாவின் நண்பர் ஒருவர் 1987 ம் ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார்!</span>

அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்?
<b> .. .. !!</b>
Reply
#60
பொய் சொல்லி இருக்கிறார் ரசிகை

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)