Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சரி வசியண்ணா அடுத்த புதிரை போடுங்கோ.
நன்றி வசியண்ணா பதிலுக்கு
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஓகே அடுத்தது நான் கேக்குறன்
ஒரு மேசைல 17 கொசு இருக்கு அதுல 15 ஐ அடிச்சால் மேசைல எத்தனை கொசு இருக்கும்?
<b> .. .. !!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<i>அடுத்த புதிர்</i>
<span style='font-size:20pt;line-height:100%'>இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்
விட்டான்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?: :?:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம் நான் நினைக்குறன்........... கேஸ் போட்டவர் வாபஸ் வாங்கிட்டார் போல :roll: :roll: :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
நான் நெக்கிறன்...அடிச்சு நிறைய காயம் வரல போல..சோ, காசு கட்டிட்டு போ எண்டு விடுதலை செய்திருக்கலாம் இல்லயா வசி அண்ணா? :roll:
..
....
..!
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அடி வாங்கிய சிப்பந்தி நீதபதியிடம் குற:;றவாளி தன்னை வலது கையால் தாக்கினார் என்று சொல்லியிருப்பார். ஆனால் குற்றவாளிக்கு வலது கை வழங்காமல் அல்லது இல்லாமலிருந்திருக்கலாம்
சரியா யுவர் ஆணர் :roll: :roll:
Posts: 68
Threads: 0
Joined: Apr 2005
Reputation:
0
நான் இல்லாத கழிவகம் வாடகைக்குண்டு."
இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா?
(உதவி சொல்லை ஆங்கில மயப்படுத்திப் பாருங்கள். புரியும்)
-வழுதி
to(i)let
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அவருக்கு காது கேட்காதா? :roll:
----------
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><span style='font-size:18pt;line-height:100%'>இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்
விட்டான்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>விடை:</b>
குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தன் சகோதரனுடன்
இடுப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. தவறு
செய்யாத சகோதரனை தவறு செய்தவனுடன்
சிறைக்கு அனுப்ப நீதிபதியால் முடியவில்லை!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த புதிர்
ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் அதில் பாதிய திருப்பி குடுக்கிறார். இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?
<b> .. .. !!</b>