Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே...
மனதில் எதோ சலனம் சலனம் மழை வந்தாலே..
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்..
இள மனதில் எத்தனை தாகம்..
நீராடு இளமயிலே... சேவல் கூவும் வரையினிலே....
 லே
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
சா
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
சா
<b>ஒரு வரி பாடல் எழுதிய அனைவருக்கும் கோடி நன்றிகள் :wink: </b>
சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடடும்..
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..
சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடடும்
 பா
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது.
நாலுவகை குணமிருக்கும் ஆசை விடது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது...
து
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
 <b>கை</b>
----------
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
கை தட்டித்தட்டி அலைத்தாலே என் மனதை
 ம----தை
----------------------
jothika
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா
சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு
 <b>ரு</b>
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ருக்கு ருக்கு ருக்கூஉ கரி பவ ருக்கு.. ஓ மை டார்லிங்..
ஓ
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
 <b>வா</b>
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியிலே
ஆழக்கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா...
வா
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே காதலை
கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
 <b>இ</b>
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
சு அல்லது சூ
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
 <b>ந</b>
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு பொன் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண்பாடும்
ப
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி
 <b>தூ</b>
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத்தம்பி இசைபாட
பா
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல
 ல
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ல வில எனக்கு தெரிந்த பாடல் எல்லாம் சொல்லிட்டன். நேற்று எனக்கும் வசிக்கு இந்த ல வால தான் கருத்துவேறுபாடல் வந்தது.. சோ வேற யாரும் வரும் வரியும் வெஉட் பண்ணுங்கள்
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
Rasikai Wrote:ல வில எனக்கு தெரிந்த பாடல் எல்லாம் சொல்லிட்டன். நேற்று எனக்கும் வசிக்கு இந்த ல வால தான் கருத்துவேறுபாடல் வந்தது.. சோ வேற யாரும் வரும் வரியும் வெஉட் பண்ணுங்கள்
சரி சரி
லக்கி லக்கி நீ என் லக்கி
லவ் பண்ண தெரிந்தால் நீ லக்கி
 <b>கி</b>
----------
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
கிடைக்கல கிடைக்கல..
பொண்ணு ஒன்னு கிடைக்கல..
 கி
|