Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மினாப் பென்னு மினாப் பொன்னு

பொ
அனுசா
Reply
Anusa Wrote:மினாப் பென்னு மினாப் பொன்னு

பொ
அனுசா

அந்த பாடல் மீனாப்பொண்ணு... Confusedhock:
<b> .. .. !!</b>
Reply
மினாப் பொண்ணு

பொ

-----------------------
அனுசா
Reply
பொய் சொல்லக்கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களினால் கண்களில் காயமாக்கினாய்
கைகளால் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யய்யோ தப்பித்தாய்
கண் மூடித்தாங்கதான் கனவெங்கும் தித்தித்தாய்

தி
<b> .. .. !!</b>
Reply
தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்

Arrow கா
Reply
காதலித்தால் ஆனந்தன் கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம்...

<b> .. .. !!</b>
Reply
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

Arrow வா
Reply
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபலனே பூ முத்தம் தந்தவனே
ஆகா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே.

செ
<b> .. .. !!</b>
Reply
செவ்வந்தியே நில்லு நில்லு
சேதி என்ன சொல்லு சொல்லு

Arrow <b>ல</b>
Reply
Quote:லால லால லா லல்லா ல லா ல லா
வான் நிலா நிலா அல்ல

இது ஏற்கனவே வசம்பு அண்ணா 2தடவைகள்.. பாடியாச்சு 8)
ஆகவே இதை மீண்டும் பாடவேணாம்
:roll:

<b>ல </b>வில் ஆரம்பியுங்கள்...
Reply
லவ் லவ் லவ் ஓள் டேய் .....லவ் ஓள் டேய்

<b> .. .. !!</b>
Reply
ஓ பப்பா லாலி
கண்மணி லாலி
பொன் மணி லாலி

மீண்டும்

Arrow <b>ல</b>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:ஓ பப்பா லாலி
கண்மணி லாலி
பொன் மணி லாலி

மீண்டும்

Arrow <b>ல</b>

என்ன லொள்ளா லவில பாட்டே இல்லை மனிசர் மண்டயை பிச்சு எடுத்தால் த்ருப்ப திருப்ப ல வில் சொல்கிறீர் :evil: நீரே பாடும் லவில
<b> .. .. !!</b>
Reply
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே

Arrow
Reply
Vasampu Wrote:லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே

Arrow

வம்பண்ணா இது ஒல் ரெடி பாடியாச்சு
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:என்ன லொள்ளா லவில பாட்டே இல்லை மனிசர் மண்டயை பிச்சு எடுத்தால் த்ருப்ப திருப்ப ல வில் சொல்கிறீர் :evil: நீரே பாடும் லவில

உங்களுக்கு தெரியாது என்றால் தெரியாது என்று
சொல்லுங்கள்.. அதை விடுத்து ஏன் இவ்வளவு கூச்சல்?
மேலும் இங்கு பலரும் பங்கு பற்றுகிறார்கள் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம் தானே?
இதோ வசம்பு அண்ணா ஒரு பாட்டு சொல்லிவிட்டாரே..
<b>ல</b> வில் இன்னும் பாடல்கள் இருக்கு..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
Rasikai Wrote:
Vasampu Wrote:லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே

Arrow

வம்பண்ணா இது ஒல் ரெடி பாடியாச்சு

இங்கு பலரும் அதுதானே செய்கிறார்கள்..
சிலபாடல்கள் 5 தடவைகள் கூட வந்திருக்கும்
போல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
vasisutha Wrote:
Rasikai Wrote:என்ன லொள்ளா லவில பாட்டே இல்லை மனிசர் மண்டயை பிச்சு எடுத்தால் த்ருப்ப திருப்ப ல வில் சொல்கிறீர் :evil: நீரே பாடும் லவில

உங்களுக்கு தெரியாது என்றால் தெரியாது என்று
சொல்லுங்கள்.. அதை விடுத்து ஏன் இவ்வளவு கூச்சல்?
மேலும் இங்கு பலரும் பங்கு பற்றுகிறார்கள் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம் தானே?
இதோ வசம்பு அண்ணா ஒரு பாட்டு சொல்லிவிட்டாரே..
<b>ல</b> வில் இன்னும் பாடல்கள் இருக்கு..

சாரி அண்ணா டென்சன் ஆகிட்டன் நீங்கள் லவில பாட்டு சொல்ல
<b> .. .. !!</b>
Reply
லல்லி பப்பி ஜிம்மி ஜிக்கி ரோசி ரோலி ராணி

Arrow ரா
Reply
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது....

பு
<b> .. .. !!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)