Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
[size=18]வாழ்க்கை
என் பள்ளி நண்பன் போல
முகச்சாயல் உள்ள
சிறுவனை கடக்கும்போது......
குழந்தைகளின்
மழலை விளையாட்டில்
என் பால்ய தோழியை
அடையாளம் காணும்போது....
கோயில் வாசலில் பூ விற்கும்
முதிய யுவதியில் முழுமையாக
என் அன்னையைச்
சந்திக்கும்போது......
மீண்டும் மீண்டும்
வாழ்ந்து மகிழ்கிறேன்
இழந்த உறவுகளோடு
கண்மூடி சில சமயம்
என்னையும் மறந்து!
நன்றி: பிரேம பிரபா
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அது மட்டுமா...சில பாடல்களைக் கேட்டாலும்...புத்தகங்களைப் பார்த்தாலும்...சிறுவயது ஞாபகங்கள் சிட்டாய் சிறகடிக்கும்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை அருமை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
ஜோ என்ன மப்பா ஒருமாதம் கழித்து வாழ்த்து சொல்லுறீங்கள், மாதத்தை பார்க்கவில்லையா?
.
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அது தான் ஜோ ..இல்லாட்டி யாருக்குத் தெரியும் இப்படி ஒரு கவிதை வந்தது எண்டு?
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="Birundan"]ஜோ என்ன மப்பா ஒருமாதம் கழித்து வாழ்த்து சொல்லுறீங்கள், மாதத்தை பார்க்கவில்லையா?[/quote]
ஏன் இப்ப பார்த்தாலும் வாழ்த்து சொல்லக் Üடாதா ஆஆஆஆ :evil:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="narathar"]அது தான் ஜோ ..இல்லாட்டி யாருக்குத் தெரியும் இப்படி ஒரு கவிதை வந்தது எண்டு?[/quote
ம்ம் அதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
Posts: 113
Threads: 1
Joined: Aug 2003
Reputation:
0
வாழ்க்கை என்ற
ஒரு சொல்லை சொல்ல
ஒரு வினாடி போதுமே அதை
வாழ்ந்து காட்ட மனிதன்
ஒரு வரலாறு தான் படைக்கிறான்
வாழ்க்கை என்ற சொல்லுக்கு
அர்த்தம தான் ஆயிரம் அதை
வாழ்ந்து காட்ட மனிதன் படும்
அவஸ்தைகள் தான் எத்தனையோ
வாழ்க்கையை வென்றவன் அதில்
வரலாறு படைக்கிறான்....
வாழ்க்கையில் தோற்றவன் அதற்கு
தன்னை அர்ப்பணம் செய்கிறான்...
வாழ்க்கைக்கு ஒரு
இலக்கணமும் இல்லை
வாழ்க்கைக்கு தான் ஒரு
வரையறையும் இல்லை
வாழ்ந்து முடித்தவனை ...
வாழத்தியே கொண்டு
வாழப்போபவன் வரறாறு படைக்க
வாழ்க வாழிய.. என வாழ்த்துவோம்....
""
"" .....
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
கவிதை நன்று வாழ்த்துக்கள்.
.
.
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
கவிதைகள் அருமை தங்கைகளே வாழ்த்துகள்
inthirajith
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
ஜெயா கவிதை நல்லா இருக்கு.. உங்கள் சொந்த கவிதையா?
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
நல்ல கவிதை .. வாழ்த்துக்கள்